10th Standard Science / அறிவியல் Subjects Question Paper Software Subscription

QB365 covers complete information about Tamilnadu 10th Standard 2022-2023 Science / அறிவியல் Subject. Question Bank includes 10th Standard 2022-2023 Science / அறிவியல்'s Book back questions, other important questions, Creative questions, Extra questions, PTA quesions, Previous Year questions and other key points also. All question with detailed answers are readily available for preparting Science / அறிவியல் question papers.

All Chapters Covered
Create Unlimited Question Papers
Access anywhere anytime
Multiple Pattern Question Papers
Share your Question Paper
Font size, line spacing, watermark etc,

10th Standard அறிவியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023


மரபும் பரிணாமமும்

நோய்த்தடைக்காப்பு மண்டலம்

மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்

தாவரங்களில் இனப்பெருக்கம்

பாலூட்டிகள்

வாழ்க்கை இயக்கச் செயல்கள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

கழிவுநீர் மேலாண்மை

கரைசல்கள்

அணுக்களும் மூலக்கூறுகளும்

வேதிவினைகள்

தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

கார்பனும் அதன் சேர்மங்களும்

அளவிடும் கருவிகள்

இயக்க விதிகளும் ஈர்ப்பியலும்

மின்னோட்டவியலும் ஆற்றலும்

மின்னோட்டத்தின் காந்த விளைவும் ஒளியியலும்



10th Standard அறிவியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023


மரபும் பரிணாமமும்
நோய்த்தடைக்காப்பு மண்டலம்
மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்
தாவரங்களில் இனப்பெருக்கம்
பாலூட்டிகள்
வாழ்க்கை இயக்கச் செயல்கள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
கழிவுநீர் மேலாண்மை
கரைசல்கள்
அணுக்களும் மூலக்கூறுகளும்
வேதிவினைகள்
தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
கார்பனும் அதன் சேர்மங்களும்
அளவிடும் கருவிகள்
இயக்க விதிகளும் ஈர்ப்பியலும்
மின்னோட்டவியலும் ஆற்றலும்
மின்னோட்டத்தின் காந்த விளைவும் ஒளியியலும்

10th Standard அறிவியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023 Syllabus

மரபும் பரிணாமமும்(B)

மாறுபாடுகள்-பாரம்பரியம்- பரிணாமம்-சிற்றினமாதல்-. மனிதனின் பரிணாமம்-பரிணாம மரம்-மரபுப் பொறியியல்- உயிர் தொழில் நுட்பவியல்-குளோனிங்-  மூலச்செல்(ஸ்டெம்செல்)உறுப்புசீரமைத்தல்-நுண்ணுயிர் பெருக்கம்-தனிசெல்புரதம்- உணரி-. இன்றைய அறிவியல் மரபணு மருத்துவம்.

நோய்த்தடைக்காப்பு மண்டலம்(B)

உடல் நலமும் அதன்முக்கியத்துவமும்- நோயும் அதன் காரணிகளும்-நுண்ணுயிர் நோய்கள் – தடுப்பு நடவடிக்கைகள்-நோய் பரவும்  வழிகள்-. நோய் தடுப்பாற்றல் தோற்றுவித்தல்- மருத்துவம் மற்றும் தடுப்பு முறைகள்-மருத்துவத்தில் உயிர்ததொழில்நுட்பம்-எச்ஐவி தடுப்பு.

மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்(B)

நரம்பு மண்டலம்- நாளமில்லா சுரப்பிகள்-செல் பிரிவு மியாஸிஸ் நிலைகள்- பாரம்பரியம்

தாவரங்களில் இனப்பெருக்கம்(B)

இனப் பெருக்கமுறைகள் – தாவரத்தில் பாலிலா மற்றும் பாலினப் பெருக்கம்-மகரயதச்சேர்க்கை- கருவுறுதல்-கனி, விதை உருவாதல்- விதை பரவுதல்.

பாலூட்டிகள்(B)

புற அமைப்பியல்-வாழிடம்-தகவமைப்புகள்-இயக்கச் செயல்பாடுகள்- மனித இரத்த சுழற்சி மண்டலம்- மனித கழிவு நீக்க மண்டலம்-அமைப்பிற்கும் செயல்பாட்டிற்கும் இடையேயுள்ள தொடர்பு.
விலங்குகளின் நடத்தைகள்5.8.1.நடத்தைகள்- சமூக, இனப்பெருக்க, பெற்றோர்  பராமரிப்பு-விலங்குகளின் நடத்தைக்கான தனியாள் சான்றுகள்.

வாழ்க்கை இயக்கச் செயல்கள்(B)

வரையறை-உணவூட்டத்தின் வகைகள்- சுவாசித்தல்-தாவரத்தில் நீர், தாதுக்கள் கடத்தப்படுதல், விலங்கு இரத்த ஓட்ட மண்டலம்- தாவரங்கள், விலங்குகள் கழிவு  நீக்க மண்டலம்-நரம்பு மண்டலம்- தாவரங்களில் ஒருங்கிணைவு.- வளர்ச்சி மற்றும் இயக்கம்-விலங்குகளில் ஹார்மோன்கள்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு(B)

உயிர் சிதைவடையும் மற்றும் உயிர் சிதைவடையாக் கழிவுகள் (மட்கும், மட்காத)- நீர் மேலாண்மை-வன விலங்குப் புகலிடங்கள்-சூழ்நிலை மண்டலத்தில் சமநிலை-நிலக்கரி அல்லது பெட்ரோலியம் பசுமைவேதியியல்இ-ன்றைய அறிவியல்-புவி, கிராமம் ஆதல்.

கழிவுநீர் மேலாண்மை(B)

நீரின் பயணம் (நீர்ச் சுழற்சி)- கழிவு நீர்- கழிவு நீர் சுத்திகரிப்பு- வீடுகளில் கழிவுநீர் மேலாண்மை முறைகள்-. துப்புரவு மற்றும் நோய்கள்- கழிவுநீர். வெளியேற்றுதலின் மாற்று வழிகள் -பொது இடங்களில் துப்புரவு-. ஆற்றல் மேலாண்மை- ஆற்றல் கணக்கீடு (வீடு, பள்ளி)- மரபு சார் வளங்கள் (சூரிய, ஹைட்ரஜன் காற்று)-மரபு சார் வளங்கள் (கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு)- உயிர் எரிபொருள்கள் உருவாக்கல்- பயன்படுத்துதல்-ஆற்றல் மேலாண்மை-நம் பங்கு.

கரைசல்கள்(C)

கரைப்பான், கரைபொருள் கரைசல்களின் வகைகள்-கரைதிறன்- பாதிக்கும் காரணிகள்-கணக்கீடுகள்.

அணுக்களும் மூலக்கூறுகளும்(C)

நவீன அணுக்கொள்கை-அவகாட்ரோ விதி-எண்- அடர்த்திக்கும் மூலக்கூறு எடைக்கும் உள்ள தொடர்பு- அணு மற்றும் மூலக்கூறுக்கு இடையேயான வேறுபாடு-ஒப்பு அணு நிறை-ஒப்பு மூலக்கூறு நிறை- மோல் கொள்கை-மோலின்  வரையறை-மோல் கணக்கீடு.

வேதிவினைகள்(C)

வேதிவினைகளின் வகைகள்-வேதி வினை வேகம்- வேதி வினைகளின் வேகத்தை பாதிக்கும் காரணிகள்- அமிலங்கள்-அமிலங்களின் வகைகள்-அமிலங்களின் வேதிப் பண்புகள்-அமிலங்களின் பயன்கள்-காரங்கள்-காரங்கள் வகைகள்-காரங்களின் வேதிப் பண்புகள்-3 காரங்களின் பயன்கள்-அமிலங்கள் மற்றும் காரங்களை கண்டறிதல்-pHஅளவீடு-pH காகிதம்-2 அன்றாட வாழ்வில்
pH-ன் முக்கியத்துவம்-உப்புகள்-1 உப்புகளின் வகைகள்-உப்புகளின் பயன்கள்.

தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு(C)

நவீன ஆவர்த்தன விதி-நவீன ஆவர்த்தன அட்டவணை-. நவீன ஆவர்த்தன அட்டவணையின் சிறப்புப் பண்புகள்-உலோகவியல்-அறிமுகம்-உலோகவியலில் பயன்படும்.  கலைச்சொற்கள்-3கனிமங்களுக்கும் தாதுக்களுக்கும் உள்ள வேறுபாடுகள்-உலோகங்களின் மூலங்கள்-6 அலுமினியிம், காப்பர், இரும்பு இவற்றைப்பற்றிய உலோகவியல்-அலுமினியம் பற்றிய உலோகவியல்-காப்பரைப் பற்றிய உலோகவியல்-இரும்பைப் பற்றிய உலோகங்கள்-உலோகக் கலவைகள்-உலோகக் கலவையை உருவாக்கும் முறைகள்-2 காப்பர், அலுமினியம், இரும்பு இவற்றின் கலவைகள்-உலோக அரிமானம்- உலோக அரிமானத்தைத் தடுக்கும் முறைகள்.

கார்பனும் அதன் சேர்மங்களும்(C)

அறிமுகம்-கார்பனின் சேர்மங்கள்- கரிமவேதியியல் பற்றி தற்காலத்து விளக்கம். - கார்பன் மற்றும் அதன் சேர்மங்களில் உள்ள பிணைப்புகள் - கார்பனின் புறவேற்றுமை வடிவங்கள்-கார்பன் மற்றும் அதன் சேர்மங்களின் இயற்பண்புகள்கார்பன் மற்றும் அதன் சேர்மங்களின் வேதிப்பண்புகள்- படிவரிசை - ஹைட்ரோ கார்பன்களும், அவற்றின் வகைகளும் - வினைச்செயல் தொகுதிகள் - வினைச்செயல் தொகுதியின் அடிப்படையில் வகைபாடு-எத்தனால் - எத்தனாலிக் அமிலம்.

அளவிடும் கருவிகள்(P)

திருகு அளவி.-நீண்ட தொலைவுகளை அளத்தல் – வானியல் தொலைவு, ஒளியாண்டு.

இயக்க விதிகளும் ஈர்ப்பியலும்(P)

சமமான மற்றும்சமமற்ற விசைகள்-இயக்கத்திற்கான முதல் விதி-. நிலைமம் மற்றும் நிறை-உயதம்-இயக்கத்திற்கான இரண்டாம் விதி- விசைக்கான சமன்பாடு-இயக்கத்திற்கான மூன்றாம் விதி-உயதம் மாறா கோட்பாடு – நிரூபித்தல்விசையின் திருப்புத்திறன் மற்றும் இரட்டை-ஈர்ப்பியல்-நியூட்டனின் ஈர்ப்புவிதி-நிறை-எடை-புவிஈர்ப்பு முடுக்கம்-புவியின் நிறை-இன்றைய
அறிவியல் - சயதிராயன், மிதமான தட்பவெப்ப நிலை உத்திகள், விண்வெளி  ஆய்வு நிலையம்.

மின்னோட்டவியலும் ஆற்றலும்(P)

மின்னோட்டம் மற்றும் மின்சுற்று-மின்னழுத்தம் மற்றும் மின்னழுத்தவேறுபாடு-மின்சுற்று படம்- ஓம் விதி-மின்கடத்தியின் மின்தடை-மின்தடைகளின் தொகுப்பு - மின்னோட்டத்தின் வெப்பவிளைவு- ஜுல்- வெப்பவிளைவு விதி- மின் உருகியின் பங்கு-வீட்டு உபயோக மின் சுற்றுகள்- மின்திறன்- மின்னோட்டத்தின் வேதிவிளைவு-மின்னாற் பகுப்பு –மின்கலங்கள்- மின்கலம் மற்றும் துணைமின்கலம்.-ஆற்றல் மூலங்கள்-. மரபுசார் ஆற்றல் மூலங்கள் -ஆற்றல் மூலங்கள்-அணுக்கரு ஆற்றல்-கதிரியக்கம்- அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு இணைவு-அணுக்கரு வினையின் சிறப்புகள்  - அணுக்கரு ஆற்றலின் தீயவிளைவுகள்-. இன்றைய அறிவியல்- கடலிலிருயது ஆற்றல்.

மின்னோட்டத்தின் காந்த விளைவும் ஒளியியலும்(P)

காயதப்புலம் மற்றும் காயதவிசைக் கோடுகள்-மின்னோட்டம் செல்லும் கடத்தியால் ஏற்படும் காயதப்புலம்-நேர்கடத்தியில் ஏற்படும் காயதப்புலம் - மின்னோட்டம் செல்லும் வட்டச்சுருளில் ஏற்படும் காயதப்புலம்-காயதப்புலத்தில் வைக்கப்பட்ட மின்னோட்டம் செல்லும் கடத்தியின் மீது ஏற்படும் விசை-ஃபிளமிங்- இடக்கை விதி-மின் மோட்டார்- தூண்டல்-ஃபாரடேயின் ஆய்வு-மின் இயற்றி-ஒளியியல்-. கோளக ஆடிகளில் ஒளி எதிரொளித்தல் – பிம்பம்.உருவாதல் மற்றும் ஆடிக்கான சமன்பாடு-ஒளிவிலகல் விதி- ஒளிவிலகல் எண்-கோளக வில்லைகளில் ஒளிவிலகல்-வில்லைகளில் உருவங்கள் உருவாதல்-வில்லை சமன்பாடு மற்றும் உருப்பெருக்கம். -வில்லையின் திறன்-முப்பட்டகத்தின் வழியே ஒளிவிலகல்- ஒளியின் நிறப்பிரிகை-வளி மண்டலத்தில் ஒளிவிலகல்-மனிதக் கண்-குறைபாடுகளும், நிவர்த்தியும்-இன்றையஅறிவியல்- ஹப்புள்வான் தொலைநோக்கி.

Features in Question Paper Preparation software

speciale-icon-3
(or) type Question
speciale-icon-3
Add or Remover
speciale-icon-3
Sub Questions
speciale-icon-3
Adding Notes
speciale-icon-3
Multiple Pattern
speciale-icon-3
All subjects available

How to Create 10th Standard அறிவியல் Tamil Medium Question Paper

workflow
12th-maths

10th Standard அறிவியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023

Pack Includes
  • Covers all chapters
  • Unique Creative Questions
  • Unlimited Question Paper
  • Multiple Patterns & Answer keys

0

Send Whatsapp Text