11th Standard - old Biology / உயிரியல் Subjects Question Paper Software Subscription

QB365 covers complete information about Tamilnadu 11th Standard - old 2022-2023 Biology / உயிரியல் Subject. Question Bank includes 11th Standard - old 2022-2023 Biology / உயிரியல்'s Book back questions, other important questions, Creative questions, Extra questions, PTA quesions, Previous Year questions and other key points also. All question with detailed answers are readily available for preparting Biology / உயிரியல் question papers.

All Chapters Covered
Create Unlimited Question Papers
Access anywhere anytime
Multiple Pattern Question Papers
Share your Question Paper
Font size, line spacing, watermark etc,

11th Standard - old உயிரியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023


பல்லுயிர் தன்மை (B)

செல் உயிரியல் (B)

தாவர புற அமைப்பியல் (B)

மரபியல் (B)

தாவர வாழ்வியல் (B)

இனப்பெருக்க உயிரியல் (B)

சூழ்நிலை உயிரியல் (B)

பல்லுயிரியல்பு (Z)

செல் உயிரியல் (Z)

மனித உள்ளுறுப்பமைப்பியல் (Z)

மரபியல் (Z)

கருவியல் ( கரு வளரியல் ) (Z)

பொருளாதாரமும் விலங்குலகமும் (Z)

உயிரினத் தோன்றுதல் (Z)



11th Standard - old உயிரியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023


பல்லுயிர் தன்மை (B)
செல் உயிரியல் (B)
தாவர புற அமைப்பியல் (B)
மரபியல் (B)
தாவர வாழ்வியல் (B)
இனப்பெருக்க உயிரியல் (B)
சூழ்நிலை உயிரியல் (B)
பல்லுயிரியல்பு (Z)
செல் உயிரியல் (Z)
மனித உள்ளுறுப்பமைப்பியல் (Z)
மரபியல் (Z)
கருவியல் ( கரு வளரியல் ) (Z)
பொருளாதாரமும் விலங்குலகமும் (Z)
உயிரினத் தோன்றுதல் (Z)

11th Standard - old உயிரியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023 Syllabus

பல்லுயிர் தன்மை (B)

வகைபாடுகள் & இருபேரரசு மற்றும் ஐந்து பேரரசு வகைபாடுகள் & பலவகைத்தாவரப் பிரிவுகளின் ¬க்கியப் பண்புகள் (பாசிகள் பூஞ்சைகள் மற்றும் டெதிடோபைட்டுகள், பிரயோபைட்டுகள் மற்றும் ஜிம்னோஸ்பெர்ம்கள்) &  வைரஸ்கள் & பாக்டீரியங்கள்.

செல் உயிரியல்(B)

செல் உயிரின்  அடிப்படை அலகு & செல் கோட்பாடு புரோகேரியோடிக் மற்றும் யுகாரியோடிக் செல் (தாவர செல் ) ஒளி நுண்ணோக்கி மற்றும்எலக்ட்ரான் நுண்ணோக்கி (TEM & SEM) புரோகேரியோடிக் மற்றும் யுகாரியோடிக் செல்களின் நுண் அமைப்பு & செல்சுவர் & செல் சவ்வு (ப்ளூயிட் மொசைக் மாதிரி அமைப்பு) மாதிரி அமைப்பு & செல் நுண் (உறுப்புகள் நூக்கிளியஸ், மைட்டோகாண்ட்ரியா , கணிகங்கள், ரைபோசோம்கள்) செல் பகுப்பு, மறை¬கப் பகுப்பு மற்றும் குன்றல் பகுப்பு மற்றும் இவற்றின் முக்கியத்துவம்.

தாவர புற அமைப்பியல் (B)

வேரின் அமைப்பும் மாற்றுருவும் தண்டு, இலை ஆகியவற்றின் அமைப்பும் மாற்றுருக்களும் & மஞ்சரிகளின் அமைப்பும் வகைகள் & மலர்கள், கனிகள் மற்றும் விதைகளின் அமைப்பு மற்றும் வகைகள்.

மரபியல்(B)

பாரம்பரியம் மாற்றம் மற்றும் வேறுபாடு கோட்பாடு & மெண்டலின் பாரம்பரிய கோட்பாடுகள் & குரோம்சோம்கள் வழியே பாரம்பரியம் & ழுமையுறா ஓங்குத் தன்மை இடைப்பட்ட பாரம்பரியம் & எபிஸ்டேசிஸ்.

தாவர வாழ்வியல்(B)

செல் என்பது வாழ்வியல் செயல்களின் அலகு (அடிப்படை) & புரோட்டோபிளாசத்தின் பண்புகள் -& தாவர வாழ்வியலில் நீரின் பங்கு & உறிஞ்சுதலும், நீரின் செல்கையும் பரவுதல், சவ்வூடு பரவல், பிளாஸ்மா லிசிஸ், உள்ளீர்த்தல் & உட்புகவி டுதல் நீரின் உள்ளாந்த ஆற்றல் & நீர் கடத்தப்படுதல் பற்றிய கோட்பாடுகள் & வேர் அழுத்தம் & நீராவிப் போக்கு இழுவிசை &
நீராவிப்போக்கு வீதத்தைப் பாதிக்கும் காரணிகள் & இலைத்துளை திறந்த செயல்முறை பொடாசியம் அபனி கோட்பாடு) இலைத்துளை இயக்கத்தைப் பாதிக்கும் காணிகள் & கனிம ஊட்டம் & கனிமங்களின்  செயல்பாடுகள் & இன்றியமையா பெரு மற்றும் நுண்ஊட்ட ­லங்கள் & கனிம ஊட்ப் பற்றாக்குறை அறிகுறிகள் & இடப்பெயர்ச்சி குறித்த கோட்பாடுகள் & கரைபொருட்களின் இடப்பெயர்ச்சி & øநிட்ரஜன் வளர்சிதை மாற்றம் மற்றும் உயரிய நைட்ரஜன்  நிலைப்படுத்தல் கரும்பலகைப் படங்களுடன் விளக்குதல்.

இனப்பெருக்க உயிரியல்(B)

ஆஞ்சியோஸ்பெர்ம்களில் இனப் பெருக்க முறைகள் & தழைவழி இனப்பெருக்கம் (இயற்கையான மற்றும் செயற்கையான முறைகள்) & நுண் தாவர இனப்பெருக்கம் & பாலினப் பெருக்கம் & மகரந்தச் சேர்க்கை வகைகள்  &இரட்டைக் கருவுறுதல் & விதை முளைத்தல் & விதையின் பாகங்கள் & விதை முளைத்தலின் வகைகள் & உதிர்தலும் முதுமையுறுதலும்

சூழ்நிலை உயிரியல் (B)

உயிரினங்களும் அவற்றின் சூழ் நலையும் காரணிகள் கற்று, நீர், மண், வெப்பம், ஒளி மற்றும் உயிரினங்கள் & நீர் வாழ்த்தாவரங்கள் வறள் நலத்தாவரங்கள் மற்றும் அவற்றில் காணப்படும் தக அமைவுகள் & இயற்கை  வளங்கள் பயன்பாடு மற்றும் தவறான பயன்பாடு நீர் சிக்கனம் மழை நீரை  சேமித்தல்.

பல்லுயிரியல் (Z)

வகைப்பாட்டு வழிமுறைக-வகைபாட்டு அலகு- அறிமுகம்- சிறப்பினக் கருத்துப் படிவங்கள்-வகைபாட்டு வழிமுறைகள்-எண்ணிக்கை வகைபாடு-அடையாள குறியீடுகள்-செல்லியல் முறை வகைபாடு விளங்கின பிரிவுகள் :-      விலங்குகளைத் தொகுப்பாக்கும் முறைகள்-பெருந்தொகுதிகள்-பொதுப்பண்புகள்-தகுந்த உதாரணங்களுடன்புரோட்டோசோவா, போரிஃபெராசீலென்டிரேட்ட, பிளாட்டி ஹெக்மிந்தஸ் நிமட்டோடா, அன்னலிடா,ஆர்த்ரோபோட, மொலஸ்கா, எகைனோடெர்மேட்டா, கார்டெட்ட மாதிரி விலங்கு:- பிளாஸ்மோடியம்-மண்புழு-புறா

செல்லுயிரியல்(Z)

அறிமுகம்:-  நுண்ணோக்கியியல் மற்றும் செல்லியல் உத்திகள்  விலங்கு செல்நுண்ணமைவு:- பிளாஸ்மா சவ்வுஉட்கரு, மைட்டோகாண்டிரியா-ரைபோசோம்கள்-கோல்கை உறுப்புகள்சென்றொசோம்கள் குரோமோசோம்கள் . புற்றுநோய் உயிரியல்:- புற்றுநோய் விளக்கம் ,வகைகள் ,கட்டுப்பாடு

மானுட உள்ளுறுப்பமைப்பியல்(Z)

மனித உறுப்புத் தொகுதிகள் புறச்சட்டகம்,எலும்பு ,தசை ,செரிமான,சுவாசசுழற்சி ,நிணநீர் -நரம்பு -உணர்ச்சி-நாளமில்லா சுரப்பி-கழிவுநீக்க -இனப்பெருக்க -உறுப்புகள்

மரபியல்(Z)

அறிமுகம்-பல்கூட்டு அல்லீல்கள் -அளவடி பண்புகள் -பால் நிர்ணயம் -பால் சார்ந்த பாரம்பரியம்-பிலியோட் ட்ரோப்பி

கருவியல் ( கரு வளரியல் ) (Z)

அறிமுகம், முட்டைவகைகள் பிளவிப்பெருகள் வகைகள் -தவளை முட்டை-தவளையில் கேஸ்டருள ஆக்கம் -உறுப்பாக்கம்

பொருளாதாரமும் விலங்குலகமும்(Z)

பயன் தரும் விலங்குகள் :-பவளங்கள்-மண்புழு -மண்புழு வளர்ப்பு -பயன்பாடு பூச்சிகள் -இறால் -கல் இறால் -முது சிப்பி -மீன்கள் -கோவனோ -நீர்வாழ் உயிர்கள் -வளர்ப்பு நிலையம்-விலங்கு காப்பகம் தீமை செய்யும் விலங்குகள் :-நோய் உருவாக்கும் உயிரிகள்-பரப்பும் பூச்சிகள் -நச்சு விலங்குகள்-நீர்வாழ் சேதப்படுத்துவன-பெஸ்டுகள்.

உயிரினத் தோற்றம்(Z)

கோட்பாடுகள்-புவிப்பழங்காலங்களின் அட்டவணை-விலங்குகள் அழிதல்-கூட்டாக அழிதல்

Features in Question Paper Preparation software

speciale-icon-3
(or) type Question
speciale-icon-3
Add or Remover
speciale-icon-3
Sub Questions
speciale-icon-3
Adding Notes
speciale-icon-3
Multiple Pattern
speciale-icon-3
All subjects available

How to Create 11th Standard - old உயிரியல் Tamil Medium Question Paper

workflow
12th-maths

11th Standard - old உயிரியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023

Pack Includes
  • Covers all chapters
  • Unique Creative Questions
  • Unlimited Question Paper
  • Multiple Patterns & Answer keys

3267 2940

Send Whatsapp Text