QB365 covers complete information about Tamilnadu 12th Standard 2022-2023 Biology / உயிரியல் Subject. Question Bank includes 12th Standard 2022-2023 Biology / உயிரியல்'s Book back questions, other important questions, Creative questions, Extra questions, PTA quesions, Previous Year questions and other key points also. All question with detailed answers are readily available for preparting Biology / உயிரியல் question papers.
உடற்செயலியல் (Z)
நுண்ணுயிரியல் (Z)
நோய்த்தடைக்காப்பியல் (Z)
தற்கால மரபியல் (Z)
சுற்றுப்புறச்சூழல் (Z)
பயன்பாட்டு உயிரியல் (Z)
பரிணாமக் கோட்பாடு (Z)
ஆஞ்சியோஸ்பெர்ம்களின் வகைப்பாடு (B)
தாவர உள்ளமைப்பியல் (B)
செல்லியல் மற்றும் மரபியல் (B)
உயிர் தொழில்நுட்பவியல் (B)
தாவர செயலியல் (B)
மனித நல மேம்பாட்டில் உயிரியல் (B)
வகைப்பாட்டின் வகைகள் - செயற்கை - இயற்கை - மரபுவழி வகைப்பாடுகள் - இருசொற்பெயரிடும் முறை - ஹெர்பேரியமும் அதன் பயன்பாடுகளும் - பெந்தர் மற்றும் ஹூக்கர் வகைப்பாடு - குடும்பங்கள் - மால்வேசி - சொலோனேசி - யுபோர்பியேசி - மியூசேசி - மற்றும் பொருளாராதர முக்கியத்துவம்
தாவர உள்ளமைப்பியல் - திசுக்கள் மற்றும் திசுத்தொகுப்புகள் - ஒருவிதையிலை தாவரம் மற்றும் இருவிதையிலைத் தாவர வேர்களின் உள்ளமைப்பு - ஒருவிதையிலை மற்றும் இருவிதையிலைத் தாவர தண்டுகளின் உள்ளமைப்பு - இருவிதையிலைத் தாவர இலையின் உள்ளமைப்பு
குரோமோசோம்கள் - அதன் அமைப்பு மற்றும் வகைகள் - ஜீன்கள் மற்றும் ஜீனோம் - பிணைப்பும் மற்றும் குருகேற்றமும் - ஜூன் வரைபடம் - குரோமோசோம்கள்களின் மீள்சேர்க்கை - திடீர் மாற்றம் - குரோமோசோம்கள்களின் பிழற்சி - DNA மரபுப்பொருள் - DNA ன் அமைப்பு DNA ன் பெருக்கம் - RNA ன் அமைப்பு மற்றும் அதன் வகைகள்
DNA மறுசேர்க்கை தொழில் நுட்பம் - அயல் ஜீனைம் பெட்ரா தாவரங்கள் மற்றும் நுண்ணூயிரிகள் - திசு வளர்ப்பு மற்றும் அதன் பயன்பாடுகள் -புரோட்டோபிளாசா இணைவு - தனி செல் புரதம்
ஒளிசேர்க்கை - ஒளிசேர்க்கையின் முக்கியத்துவம் - ஒளிசேர்க்கை நடைபெறும் இடம் - ஒளிவேதி மற்றும் உயிர் உற்பத்தி நிலைகள் - எலெக்ட்ரான் கடத்தி அமைப்பு - சுழல் மற்றும் சுழலாஒளிபாஸ்பேட் சேர்ப்பு - மற்றும் அவைகளின் பாதைகள் - ஒளி சுவாசம் மற்றும் சுழற்சி - ஒளிச்சேர்க்கையை பாதிக்கும் காரணிகள் - ஊட்ட முறையின் வகைகள் - தற்சார்பு ஊட்டமுறை - பிற ஊட்டமுறை - பூச்சியுண்ணும் தாவரங்கள் - வேதிசேர்க்கை - சவாசித்தல் - சவாசித்தலின் செயல்நூட்பம் - கிளைக்காஸிஸ் -கிரேப்சுழற்சி - பென்டோஸ் பாதை - காற்றில்லாச் சுவாசம் - சுவாச கோஷியன்ட் - நடுநிலைப்புள்ளி - நொதித்தல் - தாவர வளர்ச்சி - வளர்ச்சி கட்டுப்படுத்திகள் - தாவர ஹார்மோன்கள் - ஆக்சின் ஜிப்பர்லின் சைட்டோகைனின் - எத்திலீன் அப்சிஸிக் அமிலம் - ஒளிக்காலத்துவம் மற்றும் குளிர்பதனம்
உணவு உற்பத்தி - தாவர பெருக்க சோதனைகள் - மேம்படுத்தப்பட்ட தாவர வகைகள் - உயிர் உரங்களின் பங்கு - பயிர்தாவரங்களின் நோய்களும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளும் - மரபு ஜீன்களால் மாற்றிஅமைக்கப்பட்ட தாவர உணவு - பயோவார் - பயோ பைரஸி - நிலை நிறுத்தப்பட்ட வேளாண் மற்றும் மருத்துவ தாவரங்களும் நுண்ணூரிகளும் - பொருளாதார முக்கியத்துவம் - உணவுத் தாவரங்கள் (நெல்) - எண்ணெய் தாவரங்கள் (கடலை) - நார் தாவரங்கள் (பருத்தி)- கட்டை தாவரங்கள் (தேக்கு)
உணவூட்டம் - கார்போஹைடிரேட்டுகள் - புரோடீன்கள் - கொழுப்புகள் - வைட்டமின்கள் - தனிமங்கள் - நீர் - சரிவிகித உணவு - கலோரி அளவுகள் - குண்டாதல் - இரத்த சர்க்கரை அதிகரிப்பு - இரத்த சர்க்கரை குறைவு உணவுச் செரிமானம் : என்சைம்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் - உணவுப் பாதை குறைபாடுகள் - பற்சொத்தை - பற்கால்வாய் சிகிச்சை - குடல் புண் - குடல் இறக்கம் - குடல்வால் அழற்சி - பித்த கற்கள் - ஈரல் இறுக்கி நோய் - கல்லீரல் அழற்சி எலும்புகளும் மூட்டுகளும் : (வகைகள்) எலும்பு முறிவு - மூட்டுகள் நழுவுதல் - மூட்டுவலி - ரிக்கட்ஸ் மற்றும் ஆஸ்டியோ மலேசியா - எலும்பு மருத்துவம் தசைகள் : எலும்புத் தசையின் அமைப்பு - தசைச்சுருக்க செயல்முறை - தசைகளின் குறைந்த அளவு சுருக்கம் மற்றும் மரண விறைப்பு - தசைப் பிடிப்பு (தசைப் பிதுக்கம்) - தசை இறுக்க உடற்பயிற்சி மற்றும் சுவாசத் துணையுடன் கூடிய உடற்பயிற்சி (உடல்கட்டு வளர்த்தல்) - மையாஸ்தீனியா கிராவிஸ் சுவாசித்தல்: நுரையீரல் சுவாசம் - சுவாசமுறை - உட்சுவாசம் - வெளிசுவாசம் - மூச்சு சிற்றறையின் வாயு மாற்றம் - சுவாசக் கட்டுப்பாடு - சளிக்காய்ச்சல் - பிளியூரசி - காசநோய் - மார்புச் சளி - யோகாசனம் குருதிச் சுழற்சி இதயச் செயல்கள்: இதயச் செயல்கள் - இந்திய இயக்க தூண்டல் தோன்றுதலும், பரவுதலும் - இதய சுவர் இரத்தக் குழாயும், அதன் முக்கியத்துவமும் - இதயத் தசை - நசிவுறல் நோய் - தீவிர மார்பு வலி - ஆஞ்சியோகிராம் - இதயத்தசை இரத்தக் குழலடைப்பு - மாரடைப்பு - இதயத்தூண்டல் அடைப்பு - இதய எதிரொலி வரைபடம் - இதய வால்வுகள் - ருமாட்டிக் இதய நோய் - இதயக் குழல் நோய் தீவிர சிகிச்சை பிரிவு - இரத்த அழுத்தம் - இதய மாற்று அறுவைச் சிகிச்சை - நாடித் துடிப்பு - இதய நுரையீரல் செயல் தூண்டல் - இரத்தம் - பிளாஸ்மா - இரத்தச் செல்கள் - இரத்தம் உறைதல் - த்ரோம்போஸிஸ் - எம்போலஸ் ஒருங்கிணைவு உறுப்புகளின் தொகுப்புகள் : நரம்பு ஒருங்கிணைவு மற்றும் பணிகள் - நினைவாற்றல் - உறக்கம் - பக்கவாதம் - அல்சீமியர் நோய் - மூளைக்காய்ச்சல் - நிலைப்படுத்தப்பட்ட அனிச்சைச் செயல் - எலக்ட்ரோ என்செப்ஃலோ கிராஃப்பி - வலது இடது மூளையின் ஒருங்கிணைப்பு - தண்டுவடத்தின் வேலைகள் - அனிச்சை செயல் - மூளைத்தண்டுவட திரவம் - வேதியியல் ஒருங்கிணைவு - பிட்யூட்டரி சுரப்பி - தைராய்டு - பாராதைராய்டு - ஹார்மோன்கள் - இன்சுலின் மற்றும் க்ளுகோன்கான் - அட்ரீன்கள் சுரப்பிகளின் ஹார்மோன்கள் - இனப்பெருக்க சுரப்பிகளின் ஹார்மோன்கள் உணர் உறுப்புகள் :கண் - கண்ணின் குவியப்படுத்தும் முறை - விழித்திரையில் நடைபெறும் ஒளி வேதிவினை - கண்களின் குறைபாடுகள் - கிட்டப்பார்வை - தூரப்பார்வை - பார்வை கணக்கீடு - விழித்திரை நோய் - கண்புரை - லென்ஸ் மாற்றி அமைத்தல் - மாலைக் கண் நோய் - கண் தொற்றுகள் - கன்ஜக்டிவிடிஸ் - குளுக்கோமா - கண் பாதுகாப்பு - காது - கேட்டலின் இயக்க முறை - கார்டை உறுப்பு - காதுகளின் குறைபாடு - கேள் உதவிக் கருவி - இரைச்சலினால் மாசுறுதல் - தோல் - மெலானின் செயல்கள் - சூரிய கதிரிக்கம்/UV கதிரிக்கம் - விளைவுகள் - சருமநோய் - நாக்கு - சுவையுணர்வு கழிவு நீக்கம் : யூரியோடெலிசம் - யூரியா உருவாகும் உயிரியல் தயாரிப்பு முறை (ஆர்னிதைன் சுழற்சி) - சிறுநீர் உருவாகும் முறை - குளமருளார் வடிகட்டுதல் - குழல்களில் மீண்டு உறிஞ்சுதல் - குழல்களில் சுரத்தல் - சிறுநீரக செயலிழப்பு - சிறுநீரக ஊடுபகுப்பு - சிறுநீரக இயந்திரம் - சிறுநீரகக் கற்கள் - சிறுநீரக மாற்று சிகிச்சை - நீரிழிவு நோய் இனப்பெருக்கம் : இனப்பெருக்கச் செல்கள் உருவாகும் முறை - மாதவிடாய்ச் சுழற்சி - கருவுறுதல் - உடலுக்கு வெளியே செயற்கை கருவுறுதல் - பிறப்பு கட்டுப்பாடு
முன்னுரை - மருத்துவ நுண்ணுயிரியலின் வரலாறு - லூயி பாஸ்டர் கோச் மற்றும் லிஸ்டர் ஆகியோரின் பங்கீடு - வைரஸ் நுண்ணுயிரிகளின் அமைப்பு - வைரஸ் மரபியல் - விலங்கு வைரஸ்களின் வளர்ப்பு - வைரஸ் நோய்கள் - பாக்டீரியா அமைப்பு - மரபியல் நோய்கள் - புரோட்டாசோவாவின் நுண்ணுயிரியல் - மலேரியா - அமிபீயாசிஸ் - லார்வா ஒட்டுண்ணியியல் நுண்ணுயிரிகளின் நோய் உற்பத்தி தன்மை - நுண்ணுயிரி நோய் எதிர்ப்பு - மருந்து சிகிச்சை - எய்ட்ஸ் மற்றும் அதன் கட்டுப்பாடு
இயல்பு நோய்த்தடைக்காப்பு - பெற்றுக்கொண்ட நோய் தடைக்காப்பு - செல்வழி தடைக்காப்பு - நிணநீரிய உறுப்புகள் - தைமஸ் - பேப்ரீசியஸ் பை - புற உடல் அமைவு நிணநீரிய உறுப்புகள் - நிணநீர் முடிச்சுகள் - மண்ணீரல் - எதிர்ப்பு பொருட்கள் - இம்யுனோகுளோபுலின்கள் - பாலிபெப்டைடு - சங்கிலிகளின் பகுதிகள் - உறுப்பு மாற்று தடைக்காப்பியல் - கிராஃபிட்டின் வகைகள் - தடைக்காப்பு மண்டல சீர் குலைவுகள்
முன்னுரை மற்றும் நோக்கம் - மனித மரபியல் - குரோமோசோம் தொகுப்பு வரைபடம் - மரபுப் பொறியியல் DNA மறுசேர்க்கைத் தொழில்நுட்பம் - மரபியல் நோய்கள் - மனித ஜீனோம் திட்டம் - குளோனிங் - மரபியல்பு மாற்றப்பட்ட உயிரிகள் - ஜீன் சிகிச்சை - உயிரி தகவலியல் - வரலாறு -விளக்கம் - நோக்கம் - நியூக்ளிக் அமிலவரிசை தரவுப் புலன்கள் - புரதவரிசை தரவுப் புலன்கள் - ஜீனோம் வரிசையாக்கம் - புரத அமைப்பு
மக்கள் தொகை மற்றும் பெருக்கம் - விளைவுகள் - உலகளாவிய வெப்ப உணர்வு - கண்ணாடி வீடு விளைவு - ஓசோன் படல பாதிப்பு - கழிவுகள் மேலாண்மை - உயிரிய பல்வகைமையை பாதுகாத்தல் - அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பங்கு - ஆற்றல் நெருக்கடி மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் - வறுமையும் சுற்றுச்சூழலும் - நன்னீர் நெருக்கடியும் மேலாண்மையும்
கால்நடையும் அதன் பராமரிப்பும் - பால் பண்ணை - முக்கிய மாட்டினங்கள் - கறவையினங்கள் - இருஉபயோக இனங்கள் - இழுவையினங்கள் - பொதுவான கால்நடை நோய்களும் அவைகளின் கட்டுப்படுத்தலும் - கால்நடை இனப்பெருக்கத்தில் மேற்கொள்ளப்படும் தொழில்நூட்பம் - பறவை வளர்ப்பு தொழில் - வளர்ப்பு கோழியினங்கள் - பண்ணையமைக்கும் முறைகள் - மீன்வளர்ப்பு - தமிழ்நாட்டின் உணவு மீன்கள் - மருத்துவ சோதனைச்சாலை தொழில்நூட்பங்கள் - ஸ்டெதெஸ்கோப் - கார்டியோகிராம் - ஈ.சி.ஜி. (PQRST) அலை - கம்ப்யூட்டட் டோமோகிராஃபி - தேர்ந்தாராய்தல் - எண்டோஸ்கோபி - செயற்கை பேஸ்மேக்கர் - ஆட்டோ அனலைசர்
லாமார்க்கியம் - புதிய லாமார்க்கியம் - டார்வினியம் - புதிய டார்வினியம் - தற்காலத்திய இயற்கைத் தேர்வு கோட்பாடு - இயற்கைத் தேர்வு - தனிமைப்படுத்துதல் முறைகள்
0