12th Standard Maths / கணிதம் Subjects Question Paper Software Subscription

QB365 covers complete information about Tamilnadu 12th Standard 2022-2023 Maths / கணிதம் Subject. Question Bank includes 12th Standard 2022-2023 Maths / கணிதம்'s Book back questions, other important questions, Creative questions, Extra questions, PTA quesions, Previous Year questions and other key points also. All question with detailed answers are readily available for preparting Maths / கணிதம் question papers.

All Chapters Covered
Create Unlimited Question Papers
Access anywhere anytime
Multiple Pattern Question Papers
Share your Question Paper
Font size, line spacing, watermark etc,

Our Other Subjects 12th Standard

12th Standard கணிதம் Tamil Medium Chapters / Lessons 2022-2023


அணிகள்

வெக்டர் இயற்கணிதம்

கலப்பெண்கள்

பகுமுறை வடிவகணிதம்

வகை நுண்கணிதம் : பயன்பாடுகள் - 1

வகை நுண்கணிதம் : பயன்பாடுகள் - II

தொகை நுண்கணிதம் : பயன்பாடுகள்

வகைக்கெழுச் சமன்பாடுகள்

குலங்கல்

நிகழ்தகவுப் பரவல்



12th Standard கணிதம் Tamil Medium Chapters / Lessons 2022-2023


அணிகள்
வெக்டர் இயற்கணிதம்
கலப்பெண்கள்
பகுமுறை வடிவகணிதம்
வகை நுண்கணிதம் : பயன்பாடுகள் - 1
வகை நுண்கணிதம் : பயன்பாடுகள் - II
தொகை நுண்கணிதம் : பயன்பாடுகள்
வகைக்கெழுச் சமன்பாடுகள்
குலங்கல்
நிகழ்தகவுப் பரவல்

12th Standard கணிதம் Tamil Medium Chapters / Lessons 2022-2023 Syllabus

அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள்

சேர்ப்பு அணி , நேர்மாறு - பண்புகள், நேர்மாறு அணி காணல் - முறையில் நேரிய சமன்பாட்டுத் தொகுப்பின் தீர்வு காணல் - அணியின் தரம் - ஒரு அணியின் மீதான சாதாரண உரு மாற்றங்கள் - நேரிய சமன்பாடுகளின் தொகுப்பிற்குரிய ஒருங்கமைவுத்தன்மை, கிராமர் விதி - சமசீரற்ற சமன்பாடுகள் - சமபடித்தனா நேரிய சமன்பாட்டுத் தொகுப்பு, தர முறை

வெக்டர் இயற்கணிதம்

திசையிலி பெருக்கம் - இரண்டு வெக்டர்களுக்கு இடைப்பட்ட கோணம் - திசையிலி பெருக்கத்தின் பண்புகள், பயன்பாடுகள், வெக்டர் பெருக்கம் - வலக்கை மற்றும் இடக்கை அமைப்பு, வெக்டர் பெருக்கத்தின் பண்புகள், பயன்பாடுகள் - மூன்று வெக்டர்களின் பெருக்கம் - திசையிலி முப்பெருக்கம், திசையிலி முப்பெருக்கத்தின் பண்புகள், வெக்டர் முப்பெருக்கம் - நான்கு வெக்டர்களின் திசையிலி பெருக்கம், கோடுகள் - ஒரு புள்ளி மற்றும் இரு வெக்டருக்கு இணையாக, இரு புள்ளிகள் வழியாக செல்லும் நேர்கோடுகளின் சமன்பாடுகள் (வரையறை தேவை இல்லை ) இரு கோடுகளின் இடைப்பட்ட கோணம், ஒரே தளத்தில் அமைய கோடுகள், இரு கோடுகளுக்கிடைப்பட்ட மீச்சிறு தூரம், இரு கோடுகள் வெட்டி கொள்ள நிபந்தனை, வெட்டும் புள்ளி மூன்று புள்ளிகளின் ஒரே கோட்டமைத் தன்மை, தளங்கள் (வரையறை தேவை இல்லை ) - ஒரு புள்ளி மற்றும் ஒரு வெக்டர்க்கு செங்குத்தாக - ஆதியிலிருந்து தளத்தின் தொலைவு மற்றும் அழகுச் செங்கோடு வெக்டர் - ஒரு புள்ளி வழியாகவும் இரு வெக்டருக்கு இணையாகவும் - இரு புள்ளி வழியாகவும் ஒரு வெக்டருக்கு இணையாகவும் - ஒரே கோட்டிலமையாத மூன்று புள்ளிகள் வழி செல்லும் - இரு தளங்களின் வெட்டுக்கோடு வழி செல்லும் - தளங்களின் சமன்பாடு காணல், ஒரு தளத்திற்கும் ஒரு புள்ளிக்கும் இடைப்பட்ட தூரம், இரு நேர்க்கோடுகளை உள்ளடக்கிய தளத்தின் சமன்பாடு, இரு தளங்களுக்கு இடைப்பட்ட கோணம்,ஒரு கோட்டிற்கும் ஒரு தளத்திற்கும் இடைப்பட்ட கோணம், கோளம் (வரையறைகள் தேவை இல்லை) - மைய புள்ளியின் நிலை வெக்டர் மற்றும் ஆரம் விட்டத்தின் முனை புள்ளிகள் மூலம் கோளத்தின் வெக்டர் மற்றும் கார்டீசியன் சமன்பாடு காணல்

கலப்பெண்கள்

கலப்பெண் தொகுப்பு, இணை கலப்பெண் - பண்புகள், வரிசையிட்ட ஜோடிகளாக எழுதுதல் - கலப்பெண்ணின் மட்டு - பண்புகள், வடிவகணித உருவமைப்பு - விளக்கம், துருவ வடிவம், முதனமை மதிப்பு, இணை எண், கூட்டல் , வித்தியாசம், பெருக்கல், வகுத்தல், கலப்பெண்களின் வெக்டர் விளக்கம், பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் தீர்வுகள் , டி-மார்வரின் தேற்றமும் அதன் மாற்றங்களும், கலப்பெண்ணின் மூலங்கள் - n-ம் படி, முப்படி, நான்காம் படி மூலங்கள்.

பகுமுறை வடிவக்கணிதம்

கூம்பு வளைவுகள் - வரையறை - கூம்பு வளைவின்ப் பொதுச் சமன்பாடு, பொது சமன்பாட்டினை பொறுத்து வகைப்படுத்துதல், மைய தொலைத் தகவைப் பொறுத்து கூம்பு விளைவினை வகைப்படுத்துதல், பரவளையம் (வரைமுறை, போக்கு தேவையில்லை ) - திட்டச் சமன்பாடு, பரவளையத்தை வரைதல், பிற திட்ட வடிவங்கள், ஆதியை இடமாற்றம் செய்தல் முறை, பரவளையத்தின் திட்டச் சமன்பாட்டின் பொது வடிவம், சில நடைமுறை கணக்குகள். நீள்வட்டம் (வரைமுறை, போக்கு தேவையில்லை ) - திட்ட வடிவ சமன்பாடு - நீள்வட்டம் வரைதல், நீள்வட்டத்தின் மற்றொரு வடிவம், நீள்வட்டத்தின் திட்டச் சமன்பாட்டின் பொது வடிவம், சில நடைமுறை கணக்குகள். அதிபரவளையம் (வரைமுறை, போக்கு தேவையில்லை ) - திட்டச் சமன்பாடு, அதிபரவளையத்தை வரைதல், அதிபரவளையத்தின் மற்றொரு வடிவம், கூம்பு வளைவுகளின் துணையலகு சமன்பாடுகள், நாண்கள், தொடுகோடுகள் மற்றும் செங்கோடுகள் - கார்டீசியன் அமைப்பு, துணையலகு அமைப்பு, தொலை தொடுகோடுகள், செவ்வக அதிபரவளையம் (வரைமுறை, போக்கு தேவையில்லை ) - திட்ட சமன்பாடு

வகை நுண்கணிதம் - பயன்பாடுகள் - I

வகைக்கெழு - மாறும் அளவை - மாறு வீதம் - தொடர்பு மாறிகளின் மாறு வீதம் - வகைக்கெழு - சாய்வின் அளவை - தொடுகோடு, செங்கோடு மேலும் வளைவரைகளுக்கு இடைப்பட்ட கோணம், இடைமதிப்புத் தேற்றங்கள் - ரோல் தேற்றம் - லெக்ராஞ்சியின் இடைமதிப்புத் தேற்றம் - டெய்லர் விரிவு, மெக்லாரின் விரிவு, லோபித்தாள், தேக்க நிலை புள்ளி, பெருகும் சார்பு, குறையும் சார்பு, பெருமங்கள், சிறுமங்கள் குழிவு, குவிவு, வளைவு மாற்ற புள்ளிகள்

வகை நுண்கணிதம் - பயன்பாடுகள் - II

பிழைகளும் தோராய மதிப்புகளும் - தனிப்பிழை, சார்ப்பிழை, விழுக்காட்டுப் பிழை, வளைவரை வரைதல், பகுதி வகையிடல்- யூலரின் தேற்றம்

தொகை நுண்கணிதம் - பயன்பாடுகள்

வகையறுத்த தொகையின் பண்புகள், sin^nx மேலும் cos^nx சுருக்க வாய்ப்பாடு (முடிவுகள் மற்றும் ) பரப்பு, நீளம், கன அளவு மற்றும் புறப்பரப்பு

வகைக்கெழு சமன்பாடுகள்

வகைக்கெழு சமன்பாட்டை அமைத்தல், வரிசை, படி, முதல் வரிசை வகைக்கெழு சமன்பாடுகளைத் தீர்த்தல் - பிரிக்க கூடிய மாறிகள், சமபடித்தன, நேரிய சமன்பாடுகள், இரண்டாம் வரிசை முதற்படி வகைக்கெழு சமன்பாடுகள் (மாறிலிகளை கெழுக்களாக கொண்ட ) - f(x) = e^mx, sin mx, cos mx, x, x^2

தனிநிலைக் கணக்கியல் மற்றும் குலங்கள் :

தர்க்க கணிதம், தர்க்கமுறை கூற்று, இணைப்பிகள், மெய் அட்டவணை, மெய்மை ஈருறுப்பு செயலி - அரைகுலம், சமனியுடைய அரைகுலம் - குலங்கள், குலத்தின் வரிசை, ஒரு உறுப்பின் வரிசை (எளிய பண்புகள் கணக்குகள் மட்டும் )

நிகழ்தகவுப் பரவல்

சமவாய்ப்பு மாறி, நிகழ் தகவு அடர்த்தி சார்பு, பரவல் சார்பு, கணித எதிர்பார்ப்பு, விலக்க வர்க்க சராசரி, தனிநிலை பரவல்: ஈருறுப்பு பரவல், பாய்சன் பரவல், தொடர் பரவல்: இயல்நிலை பரவல்

Features in Question Paper Preparation software

speciale-icon-3
(or) type Question
speciale-icon-3
Add or Remover
speciale-icon-3
Sub Questions
speciale-icon-3
Adding Notes
speciale-icon-3
Multiple Pattern
speciale-icon-3
All subjects available

How to Create 12th Standard கணிதம் Tamil Medium Question Paper

workflow
12th-maths

12th Standard கணிதம் Tamil Medium Chapters / Lessons 2022-2023

Pack Includes
  • Covers all chapters
  • Unique Creative Questions
  • Unlimited Question Paper
  • Multiple Patterns & Answer keys

3267 2940

Send Whatsapp Text