12th Standard Physics / இயற்பியல் Subjects Question Paper Software Subscription

QB365 covers complete information about Tamilnadu 12th Standard 2022-2023 Physics / இயற்பியல் Subject. Question Bank includes 12th Standard 2022-2023 Physics / இயற்பியல்'s Book back questions, other important questions, Creative questions, Extra questions, PTA quesions, Previous Year questions and other key points also. All question with detailed answers are readily available for preparting Physics / இயற்பியல் question papers.

All Chapters Covered
Create Unlimited Question Papers
Access anywhere anytime
Multiple Pattern Question Papers
Share your Question Paper
Font size, line spacing, watermark etc,

Our Other Subjects 12th Standard

12th Standard இயற்பியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023


நிலை மின்னியல்

மின்னோட்டவியல்

மின்னோட்டத்தின் விளைவுகள்

மின்காந்த தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும்

மின்காந்த அலைகளும் அலை ஒளியியலும்

அணு இயற்பியல்

கதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப் பண்பும்

அணுக்கரு இயற்பியல்

குறைக்கடத்தி கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும்

தகவல் தொடர்பு அமைப்புகள்



12th Standard இயற்பியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023


நிலை மின்னியல்
மின்னோட்டவியல்
மின்னோட்டத்தின் விளைவுகள்
மின்காந்த தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும்
மின்காந்த அலைகளும் அலை ஒளியியலும்
அணு இயற்பியல்
கதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப் பண்பும்
அணுக்கரு இயற்பியல்
குறைக்கடத்தி கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும்
தகவல் தொடர்பு அமைப்புகள்

12th Standard இயற்பியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023 Syllabus

நிலை மின்னியல்

உராய்வு மின்னோட்டம், மின்னூட்டங்களும் அவற்றின் அழிவின்மையும் - கூழும் விதி - இரு புள்ளி மின்னூட்டங்களுக்கிடையே விசை - பல மின்னூட்டங்களுக்கிடையே விசை மின்புலம் - புள்ளி மின்னூட்டத்தால் மின்புலம், மின்புலக் கோடுகள், மின் இருமுனையால் மின்புலச் செரிவு, சீரான மின்புலத்தில் மின் இருமுனை - மைக்ரோ அலை சமையல் கலனில் மின் இருமுனையின் வேறுபாடு மின்னழுத்தம் - மின்னழுத்த வேறுபாடு - புள்ளி மின்னூட்டம் மற்றும் மின் இருமுனையால் மின்னழுத்தம், சம மின்னழுத்த பரப்புகள், இரு புள்ளி மின்னூட்ட அமைப்பின் மின்னழுத்த ஆற்றல் மின்பாயம் - காஸ் தேற்றமும் பயன்பாடுகளும் 1) முடிவில்லா நீண்ட நேரான கடத்தி 2) சீரான மின்னூட்டம் பெற்ற முடிவில்லா சமதளத் தகடு 3) இரு இணையான தகடுகள் 4) சீரான மின்னூட்டம் பெற்ற கோள வடிவக் கூடு (உள்ளேயும் வெளியேயும் ). நிலை மின்தூண்டல் - மின் தேக்கியும், நின் தேக்கு திறனும், மின் காப்பும், மின் முனை வாக்காலும், இணைத்தட்டு மின்தேக்கி, ( மின் காப்பு பொருள் உள்ள போதும், இல்லாத போதும்) - மின்தேக்கியின் பயன்பாடுகள் - மின்தேக்கியில் ஆற்றல் சேமிப்பு - தொடர் மற்றும் பக்க இணைப்புகளில் மின் தேக்கிகள் - கூர்முனைகளின் செயல் - மின்னல் கடத்தி - வான் - டி - கிராப் இயற்றி.

மின்னோட்டவியல்

மின்னோட்டம் - உலோக கத்தியில் மின்னூட்ட பாய்வு - இழுப்பு திசைவேகமும் இயக்க எண்ணும் மற்றும் மின்னோட்டத்துடன் இவற்றின் தொடர்பு. ஓமின் விதி, மின்தடை VI சிறப்புக்கள் - மின்தடை எண், மின்கடத்து திறன், கடத்து திறன் அடிப்படையில் பொருள்களின் வகைப்பாடு - மீக்கடத்து திறன் (தொடக்க நிலைக் கருத்து ) - கார்பன் மின்தடையாக்கிகள் - வண்ணக் குறியீடு - தொடர் மற்றும் பக்க இணைப்புகளில் மின்தடையாக்கிகள் - மின்தடையின் வெப்ப நிலை மாறுபாடு - மின்கலனின் அகா மின்தடை - மின்கலனின் மின்னழுத்த வேறுபாடும் மின்னியக்கு விசையும் கிர்ச்ச்ஃப் விதி - எளிய சுற்றுக்கான விளக்கம் - வீன்ஸ்டன் சமன சுற்று - மின்னழுத்தமானி - தத்துவம் - இரு மின்கலன்களின் மின்னியக்கு விசைகளை ஒப்பிடுதல் மின்திறன் - மின்னோட்டத்தின் வேதி விளைவு - மின் வேதி மின்கலங்கள் (வோல்ட்டா, லெக்லாஞ்சி, டேனியல் ) - துணை மின்கலங்கள் - காரீய அமில சேர்மக்கலன்.

மின்னோட்டத்தின் விளைவுகள்

வெப்ப விளைவு - ஜூல் விதி - ஆய்வின் மூலம் சரிபார்த்தல், வெப்ப மின் விளைவுகள், சீபெக் விளைவு - பெல்டியார் விளைவு - தாம்சன் விளைவு - வெப்ப மின்னிரட்டை - வெப்ப மின்னியக்கு விசை, திருப்பு மற்றும் புரட்டு வெப்பநிலை, வெப்ப மின்னிரட்டை அடுக்கு மின்னோட்டத்தின் காந்த விளைவு - காந்தப் புலம் பற்றிய கருது. ஒயர்ஸ்டட் சோதனை - பயட் சாவர்ட் விதி - முடிவில்லா, நீண்ட நேரான கடத்தி மற்றும் வட்ட கம்பி சுருளினால் காந்தப் புலம் - டேன்ஜட் கால்வனாமீட்டர் - அமைப்பும் செயல்பாடும் - வரிச்சுருள் - காந்தப்புல கோடுகள் ஆம்பியரின் சுற்று விதி - இவ்விதியின் பயன்பாடுகள் சீரான காந்த புலத்திலும் மின்புலத்திலும் இயங்கும் துகளின் மீதான விசை - சீரான காந்தப் புலத்தில் மின்னோட்ட கடத்தி மீதான விசை, இணையான மின்னோட்ட கடத்திகளுக்கிடையான விசை - ஆம்பியரின் வரையறை சீரான காந்தப் புலத்தில் மின்னோட்டவளையம் உணரும் திருப்புவிசை - இயங்கு சுருள் கால்வனாமீட்டர் - அம்மீட்டர் மற்றும் வோல்டமீட்டராக மாற்றுதல் - மின்னோட்ட வளையம் ஒரு காந்த இருமுனை - காந்த இருமுனைத் திருப்புத்திறன், சுற்றிவரும் எலெக்ட்ரானின் காந்தத் திருப்புத்திறன்

மின்காந்தத் தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும்

மின்காந்தத் தூண்டல் - பாரடே விதிகள் - தூண்டப்பட்ட மின்னியக்கு விசை - மின்னோட்டம் - லென்ஸ் விதி தன் மின் தூண்டல் - பரிமாற்று மின் தூண்டல் மின்காந்தத் தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் மின்காந்தத் தூண்டல் - பாரடே விதிகள் - தூண்டப்பட்ட மின்னியக்கு விசை - மின்னோட்டம் - லென்ஸ் விதி தன் மின் தூண்டல் - பரிமாற்று மின் தூண்டல் - நீண்ட வரிசுருளின் தன மின் தூண்டல் எண் - இரு நீளமான வரிச்சுருள்களின் பரிமாற்று மின் தூண்டல் எண் மின்னியக்கு விசையை தூண்டும் முறைகள் - 1)காந்த தூண்டலை மாற்றுவது 2) கம்பிச் சுருளின் பரப்பை மாற்றுவது 3)கம்பி சுருளின் திசையமைவை மாற்றுவது (கணிதவியல் பகுப்பாய்வு) AC மின்னியற்றி - வணிக ரீதியான மின்னியற்றி (ஒரு கட்டம் மூன்று கட்டம்) மாறுதிசை மின்னோட்டம் - AC ஐ அளவிடுதல் - மின்தடையாக்கி உள்ள AC சுற்று - மின் தூண்டி உள்ள AC சுற்று - மின்தேக்கி உள்ள AC சுற்று - LCR தொடர் சுற்று - ஒத்திசைவு - Q காரணி - AC சுற்றுகளில் திறன்.

மின்காந்த அலைகளும் அலை ஒளியியலும்

மின்காந்த அலைகளும் அவற்றின் சிறப்பியல்புகளும் - மின்காந்த நிறமாலை - ரேடியோ மைக்ரோ அலைகள் - அகச்சிவப்பு, கண்ணுறு, புறஊதா, X கதிர்கள், காமக் கதிர்கள் வெளிவு மற்றும் உட்கரு நிறமாலை - வரி, தொடர், நிறமாலைகள், ஒளிர்தலும் நின்ரொளிர்தலும் ஒளியின் இயல்பு - நுண் துகள் - அலை மின்காந்த மற்றும் குவாண்டம் கொள்கைகள் ஒளி சிதறல் - ராலே சிதறல் - டிண்டல் சிதறல் - இராமன் விளைவு - இராமன் நிறமாலை - வான்வெளியின் நீல நிற தோற்றம் - சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவு சிவப்பு நிறத்தில் தோன்றுதல் அலை முகப்பு - ஹைஜென்ஸ் தத்துவம் - எதிரொளிப்பு - முக அக எதிரொளிப்பு - மற்றும் ஒளி விலகல் (சமதள அலை முகப்பு சமதளத்தில்) குறுக்கீட்டு விளைவு - யங் இரட்டைப் பிளவு சோதனை - பட்டையின் அகலம் - ஓரியல் மூலங்கள் - ஒளியின் குறுக்கீட்டு விளைவு, விளிம்பு விளைவு, வேறுபாடுகள் - விளிம்பு விளைவுக் கீற்றணி ஒளியின் தள விளைவு - எதிரொளிப்பால் தள விளைவு- புரூஸ்டர் விதி - இரைட்டை விலகல் - நைக்கல் பட்டகம் - தள விளைவுற்ற ஒளியின் பயன்கள் - போலராய்டுகள் - தள விளைவு சுழற்சி - தள விளைவுமானி

அணு இயற்பியல்

அணுவின் அமைப்பு - எலக்ட்ரான் கண்டுபிடிப்பு - மின்னூட்ட நிறைத் தகவு (தாம்ப்ஸன் முறை ) - எலெக்ட்ரானின் மின்னூட்டம் (மில்லிகன் முறை ) - ஆல்பா சிதறல் - ரூதர்போர்ட் அணு மாதிரி போர் மாதிரி - ஆற்றல் குவாண்டமாக்கப்படுத்தல் - ஆற்றல் மற்றும் அலை எண் சமன்பாடு - ஹைட்ரஜன் நிறமாலை - ஆற்றல் மட்ட படம் - சோடியம் மற்றும் பாதரச நிறமாலை - கிளிரிச்சி மற்றும் அயனியாக்க மின்னழுத்தங்கள், சாமர்பெல்டு அணுமாதிரி X-கதிர்கள் - உற்பத்தி, பண்புகள், கண்டுணர்தல், உட்கவருதல், விளிம்புவிளைவு - லவே சோதனை - பிராக் விதி - பிராக் நிறமாலைமானி - X-கதிர் நிறமாலை - தொடர் மற்றும் சிறப்பு X-கதிர் நிறமாலை - மோஸ்லி விதியும் அணு எண்ணும். மேசர், லேசர் - தன்னிச்சையான மற்றும் துண்டு உமிழ்வு - இயல்நிலை அணுத்தொகையும் அணுத்தொகை ஏற்றமும் - ரூபி லேசர் - He-Ne லேசர் - லேசர் ஒளியின் பண்புகளும் பயன்பாடுகளும் - முப்பரிமாண பிம்பம்

கதிர் வீச்சு மற்றும் பருப்பொருளின் இரட்டைப் பண்பும் - சார்பியல் கொள்கை

ஒளிமின் விளைவு - ஒளி அலைகளும் போட்டான்களும் - ஐன்ஸ்டீன் ஒளிமின் சமன்பாடு - ஒளிமின் விளைவு விதிகள் - ஆற்றலின் துகள் பண்பு - வெளியேற்று ஆற்றல் - ஒளிமின்கலம் - பயன்பாடுகள் பருப்பொருள் அலைகள் - அணுவின் அலை எந்திரக் கருத்து - துகள்களின் அலைப் பண்பு - டி பிராலியின் சமன்பாடு - எலெக்ட்ரானின் டி பிராலி அலைநீளம் - எலெக்ட்ரான் நூண்ணோக்கி வெளி , நிறை , காலம் பற்றிய கருத்து மேற்கோள் அச்சுகள் (சட்டம் ), சிறப்பு சார்பியல் கொள்கை, திசைவேகத்தைச் சார்ந்து நீளம், காலம், நிறையின் ஒப்புமை (E=mc^2)

அணுக்கரு இயற்பியல்

அணுக்கருவின் பண்புகள் - அணுக்கருவின் ஆரம் நிறை, பிணைப்பாற்றல், அடர்த்தி மின்னூட்டம், ஐசோடோப்புகள், ஐசோபார்கள், ஐசோடோன்கள், நிறைவழு - அணுக்கருவின் நிலைத்தன்மை - பெயின் பிரிட்ஜ் நிறமாலைமானி அணுக்கரு விசை - நியூட்ரான் கண்டுபிடிப்பு - பண்புகள் - செயற்கை மாற்றம் - துகள் முடுக்கி கதிரியக்கம் - α, β, γ கதிர் வீச்சுக்களும் பண்புகளும் α-சிதைவு,β-சிதைவு, γ-சிதைவு, கதிரியக்க சிதைவு விதி - அரை ஆயுள் சராசரி ஆயுள் - செயற்கை கதிரியக்கம் - கதிரியக்க ஐசோடோப்புகள் - விளைவும் பயன்களும் - கெய்கர் முல்லர் எண்ணி. கதிரியக்க கார்பன் வயது கணிப்பு - கதிர் வீச்சின் தீமைகள் அணுக்கரு பிளவு - தொடர் வினை - அணுகுண்டு அணுக்கரு உலை, அணுக்கரு இணைவு - ஹைட்ரஜன் குண்டு - காஸ்மிக் கதிர்கள், அடிப்படைத் துகள்கள்

குறைக்கடத்தி சாதனங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்

குறைக்கடத்தி கொள்கை - திண்மங்களில் ஆற்றல் பட்டைகள் - ஆற்றல் கொள்கை அடிப்படையில் உலகோங்கள், மின்கடத்தா பொருள்கள் மற்றும் குறை கடத்திகளை வேறுபடுத்துதல் - குறைக் கடத்தியில் மாசூட்டல் - உள்ளார்ந்த மற்றும் புறவியலான குறை கடத்திகள் PN சந்தி உருவாதல் - மின்னழுத்த அரணும் இயக்கமில்லா பகுதியும் - PN சந்தி டையோடு, முன்னோக்கு மற்றும் பின்னோக்கு சார்பு வரைகள் - டையோடு மின்திருத்தி - செனர் டையோடு ஒரு மின்னழுத்த சீராக்கி - LED சந்தி ட்ரான்சிஸ்டர்கள் - சிறப்பு வரைகள் - ட்ரான்சிஸ்டர் ஒரு ஸ்விட்ச்சாக - ட்ரான்சிஸ்டர் ஒரு பெருக்கி - ட்ரான்சிஸ்டர் சார்பு - பெருக்கிகளில் RC, LC நேர் பிணைப்புகள் - பின்னூட்ட பெருக்கி - நேர் மற்றும் எதிர் பின்னூட்டம் - எதிர் பின்னூட்ட பெருக்கியின் நிறைகள் - அலையியற்றி - அலைவுகளின் நியதி - LC சுற்று - கால்பிட் அலையியற்றி லாஜிக் கேட்டுகள் - NOT, OR, AND, EXOR (தனி தனி உறுப்புகளை பயன்படுத்தி ), பொது கேட்டுகள் NAND, NOR - ஒற்றைச் சந்தி, இரட்டைச் சந்தி கருவிகள் - தொகுப்புச் சுற்றுகள் பூலியன் இயற்கணிதத்தின் தேற்றங்களும் விதிகளும் - செயல்பாட்டுப் பெருக்கி - பண்பளவுகள் - குறியீட்டு முறை - அடிப்படையான பயன்பாடுகள் - புரட்டும் பெருக்கி - புரட்டாத பெருக்கி, கூட்டும் பெருக்கி, வேறுபாட்டுப் பெருக்கி அளவிடும் கருவிகள் - கேதோடுக் கதிர் அலைவுமானி - தத்துவம் - பாகங்கள் - பயன்கள் - மல்டிமீட்டர் - வடிவமைப்பும் பயன்களும்

தகவல் தொடர்பு அமைப்புகள்

பரவும் முறைகள் - தரை அலை - வான் அலைப் பரவல் வீச்சு பண்பேற்றம், நிறைகளும் குறைகளும் - பயன்பாடுகள் - அதிர்வெண் பண்பேற்றம் - நிறைகளும் பயன்பாடுகளும் - கட்டப் பண்பேற்றம் ஆண்டனா மற்றும் திசை நெறிப்படுத்தும் திறன் ரேடியோ ஒலிபரப்பு மற்றும் ஏற்பு - AM மற்றும் FM - கலக்கிப் பிரிக்கும் ஏற்பி தொலைக்காட்சி பரப்புதலும் ஏற்பும், வரிகண்ணோட்டம் மற்றும் இசைவு செய்தல் வீடிகான் (காமிரா) மற்றும் படக் குழாய் - ஒற்றை நிர டிவி பரப்பி மற்றும் ஏற்பி சுற்றுகளும் கட்டப்படங்களும் ரேடார் - தத்துவம் - பயன்பாடுகள் டிஜிட்டல் தகவல் தொடர்பு - தகவல் ஒலிபரப்பும் ஏற்பும் - ஃபேக்ஸ், மோடம், துணைக்கோள் தொடர்பு - கம்பி கேபிள், மெல்லிழை ஒழியியல் தகவல் தொடர்பு

Features in Question Paper Preparation software

speciale-icon-3
(or) type Question
speciale-icon-3
Add or Remover
speciale-icon-3
Sub Questions
speciale-icon-3
Adding Notes
speciale-icon-3
Multiple Pattern
speciale-icon-3
All subjects available

How to Create 12th Standard இயற்பியல் Tamil Medium Question Paper

workflow
12th-maths

12th Standard இயற்பியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023

Pack Includes
  • Covers all chapters
  • Unique Creative Questions
  • Unlimited Question Paper
  • Multiple Patterns & Answer keys

0

Send Whatsapp Text