11th Standard - old Physics / இயற்பியல் Subjects Question Paper Software Subscription

QB365 covers complete information about Tamilnadu 11th Standard - old 2022-2023 Physics / இயற்பியல் Subject. Question Bank includes 11th Standard - old 2022-2023 Physics / இயற்பியல்'s Book back questions, other important questions, Creative questions, Extra questions, PTA quesions, Previous Year questions and other key points also. All question with detailed answers are readily available for preparting Physics / இயற்பியல் question papers.

All Chapters Covered
Create Unlimited Question Papers
Access anywhere anytime
Multiple Pattern Question Papers
Share your Question Paper
Font size, line spacing, watermark etc,

11th Standard - old இயற்பியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023


இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்

இயக்கவியல்

சுழல் இயக்க விசையியல்

ஈர்ப்பியலும் விண்வெளி அறிவியலும்

திட, பாய்மப் பொருள்களின் இயந்திரவியல்

அலைவுகள்

அலை இயக்கம்

வெப்பமும் வெப்ப இயக்கவியலும்

கதிர் ஒளியியல்

காந்தவியல்



11th Standard - old இயற்பியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023


இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்
இயக்கவியல்
சுழல் இயக்க விசையியல்
ஈர்ப்பியலும் விண்வெளி அறிவியலும்
திட, பாய்மப் பொருள்களின் இயந்திரவியல்
அலைவுகள்
அலை இயக்கம்
வெப்பமும் வெப்ப இயக்கவியலும்
கதிர் ஒளியியல்
காந்தவியல்

11th Standard - old இயற்பியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023 Syllabus

இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்

இயற்பியல் – நோக்கம் – சமுதாயம் மற்றும் தொழில் நுட்பத்தில் இயற்பியலின் தொடர்பு  இயற்கையில் விசைகள் – ஈர்ப்பியல், மின்காந்த மற்றும் அணுக்கரு விசைகள். அளவீட்டியல் – அடிப்படை மற்றும் வழி அலகுகள் – நீளம், நிறை மற்றும் காலம் அளவிடுதல். அளவிடும் கருவிகளின் துல்லியத் தன்மையும் நுட்பமும், அளவிடுதலில் பிழைகள்– முக்கிய எண்ணுருக்கள், பரிமாணங்கள் – இயற்பியல் அளவுகளின் பரிமாணங்கள் – பரிமாணப்பகுப்பாய்வு – பயன்பாடுகள்.

இயக்கவியல்

நேர்க்கோட்டில் இயக்கம் – நிலை காலம் வரைபடம்–வேகமும் திசைவேகமும், சீரான மற்றும் சீரற்ற இயக்கங்கள்– சீராக முடுக்கப்பட்ட இயக்கம்– தொடர்புகள். ஸ்கேலர் மற்றும் வெக்டர் அளவுகள்– வெக்டர்களின் கூட்டல் மற்றும் கழித்தல்,அலகு வெக்டர், வெக்டர்களின் பகுப்பு–செவ்வகக் கூறுகள், வெக்டர்கள் பெருக்கல்–ஸ்கேலர், வெக்டர் பெருக்கற்பலன்.
இருபரிமாண இயக்கம்– எறியத்தின் இயக்கம்– எறியத்தின் வகைகள் – கிடைத்தள மற்றும் கிடைத்தளத்துடன் ஒரு கோணத்தில் எறியங்கள், விசையும் நிலைமமும்– நியூட்டனின் முதல் இயக்க விதி. உந்தம் – நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி–விசையின் அலகு – கணத்தாக்கம்(Impulse) நியூட்டனின் மூன்றாம் இயக்கவிதி & நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதியும் பயன்பாடுகளும்- மைய விசைகளின் சமநிலை&முக்கோணவிதி, இணைகர விதி மற்றும் லாமியின் தேற்றம் & மெய்ப்பிக்கும் ஆய்வு. சீரான வட்ட இயக்கம் & கோணத் திசைவேகம் & கோண முடுக்கம் & நேர்க்கோட்டு மற்றும் கோணத் திசைவேகங்களின் தொடர்பு & மையநோக்கு விசை &செங்குத்து வட்டத்தில் இயக்கம் & மிதிவண்டி ஓட்டி வளைதல் & சரிசமமான வட்டச் சாலையில் வாகனம் & விளிம்பு உயர்த்தப்பட்ட சாலையில் வாகனம். மாறா விசை மற்றும் மாறும் விசை செய்யும் வேலை & வேலையின் அலகு. ஆற்றல் & இயக்க ஆற்றல், வேலை & ஆற்றல் தேற்றம் & நிலை ஆற்றல் & திறன்.

சுழல் இயக்க விசையியல்

இருதுகள் அமைப்பின் மையம் & பொதுவாக்கல் & பயன்பாடுகள் & பொருள்களின் சமநிலை, திண்மப்பொருளின் சுழற்சி மற்றும் சுழல் இயக்கச் சமன்பாடுகள், நேர்க்கோட்டு மற்றும் சுழற்சி இயக்கத்தை ஒப்பிடல்.
நிலைமத் திருப்புதிறன் மற்றும் அதன் முக்கியத்துவம் & சுழற்சியின் ஆரம் & மெய்ப்பித்தலுடன் தேற்றங்கள், நேரான மெல்லியத் தண்டு, வட்ட வளையம், வட்டத்தட்டு, உருளை மற்றும் கோளத்தின் நிலைமத் திருப்புத் திறன். விசையின் திருப்புத்திறன், கோண உந்தம், திருப்பு விசை & கோண உந்த அழிவின்மை.

ஈர்ப்பியலும் விண்வெளி அறிவியலும்

ஈர்ப்பியலின் பொதுவிதி–ஈர்ப்பின் முடுக்கம் மற்றும் குத்துயரம்,குறுக்குக்கோடுகள், ஆழம், புவியின் சுழற்சியைச் சார்ந்து g மாறுபடுதல், புவியின் நிறை, நிலைம மற்றும் ஈர்ப்பியல் நிறை.
ஈர்ப்புப் புல வலிமை & ஈர்ப்பு அழுத்தம் & புவிப்பரப்பின் அருகில் ஈர்ப்பு அழுத்த ஆற்றல் & விடுபடு வேகம் & சுற்றியக்கத் திசைவேகம் & எடையின்மை & துணைக்கோளின் இயக்கம் & ராக்கெட்டின் இயக்கம் & துணைக்கோள் ஏவுதல் & சுற்றுப்பாதைகள் மற்றும் ஆற்றல். புவி & நிலைத் துணைக் கோள்கள் மற்றும் துருவத் துணைக் கோள்கள் & பயன்பாடுகள் & ராக்கெட்டில் பயன்படும் எரிபொருள்கள் & இந்தியத் துணைக்கோள் திட்டம்.
சூரியக் குடும்பம் & சூரிய, புவிமையக் கொள்கை & கோள்கள் இயக்கம் பற்றிய கெப்ளர் விதிகள். சூரியன் & ஒன்பது கோள்கள் & சிறுகோள்கள் & வால் மீன்கள் & விண்வீழ் சிறு மற்றும் பெருகற்கள் & கோள்களின் அளவு – கோள்களின் நிறை & வெப்பநிலை மற்றும் வளிமண்டலம்.
அண்டம் & விண்மீன்கள் & வடிவவிண்மீன் குழுக்கள் & விண்மீன் திரள்கள் & பால்வழி விண்மீன் திரள் & அண்டத்தின் தோற்றம்.​​​​​​​

திட, பாய்மப் பொருள்களின் இயந்திரவியல்

பருப்பொருளின் நிலைகள் & அணுவிடை மற்றும் மூலக்கூறிடை விசைகள். திடப்பொருள்கள் & மீட்சித்தன்மை, தகைவு&திரிபு தொடர்பு, ஹீக் விதி &மெய்ப்பிக்கும் ஆய்வு & மூவகை மீட்சிக் குணகங்கள் & பயன்பாடுகள் (பளு தூக்கிகள், பாலம்).
பாய்மத் தம்பத்தினால் அழுத்தம் – பாஸ்கல் விதியும் பயன்பாடுகளும் (நீர்மயியல் உயர்த்தி, நீர்மயியல் தடை)பாய் பொருள் அழுத்தத்தின் மீதான ஈர்ப்பின் விளைவு.
பரப்பு ஆற்றலும் பரப்பு இழுவிசையும், சேர்கோணம் – (I) துளிகள் மற்றும்கு மிழ்கள் உருவாதல் (II) நுண்புழை ஏற்றம் (III) சலவைத்தூள்களின் செயல்
போன்றவற்றில் பரப்பு இழுவிசையின் பயன்பாடுகள்.
பாகியல் எண்– ஸ்டோக்ஸ் விதி – முற்றுத் திசைவேகம். அருவிக்கோட்டியக்கம் – கொந்தளிப்பு இயக்கம் – ரெனால்டு எண் & பெர்னௌலியின் தேற்றம் & பயன்பாடுகள் & ஆகாயவிமான இறக்கை உயர்த்தப்படுதல்.

அலைவுகள்

சீரான கால இடைவெளி இயக்கம் & அலைவு காலம், அதிர்வெண், இடப்பெயர்ச்சி (காலத்தின் சார்பு).
எளிய சீரிசை இயக்கம் (SHM) & வீச்சு, அதிர்வெண், கட்டம் & சீரான வட்ட இயக்கம் ஒரு SHM.
சுருள்வில், திரவத்தம்பம், தனிஊசல் & இவற்றின் அலைவுகள் & அலைவு காலத்தின் சமன்பாடு & மீள் விசை & விசை மாறிலி. SHM-ல் ஆற்றல், இயக்க மற்றும் நிலையாற்றல்கள் & ஆற்றல் அழிவின்மை விதி. இயல்பு, திணிப்பு மற்றும் தடையுறு அலைவுகள்.ஒத்ததிர்வு.

அலை இயக்கம்

அலை இயக்கம் & நெட்டலைகளும் குறுக்கலைகளும் -v,n, λ- இவற்றிற்கிடையேயான தொடர்பு. வெவ்வேறு ஊடகங்களில் அலையியக்க வேகம் & நியூட்டனின் சமன்பாடு & லாப்லஸின் திருத்தம். முன்னேறு அலை & இடப்பெயர்ச்சிச் சமன்பாடு & சிறப்பியல்புகள்மே ற்பொருந்துதல் தத்துவம், குறுக்கீட்டு விளைவு & ஒலி மற்றும் செறிவு நிலை(level) விம்மல்கள், நிலையான அலைகள் (கணிதவியல் விளக்கம்) & கம்பிகள் மற்றும் குழாய்களில் நிலையான அலைகள் & சுரமானி & ஒத்ததிர்வு காற்றுத் தம்பம் &அடிப்படை அதிர்வு மற்றும் சீரிசைகள்.
டாப்ளர் விளைவு & பயன்பாடுகள்.

வெப்பமும் வெப்ப இயக்கவியலும்

வாயுக்களின் இயக்கவியற் கொள்கை & எடுகோள்கள் & வாயுவின் அழுத்தம் & இயக்க ஆற்றலும், வெப்பநிலையும் & உரிமைப்படிகள்(ஓரணு, ஈரணு, மூவணு மூலக்கூறுகள்) ஆற்றல் சமபங்கீட்டு விதி & அவகட்ரோ எண். வெப்பச் சமநிலையும் வெப்பநிலையும்(வெப்ப இயக்கவியலின் சுழி விதி), வெப்பம், வேலை மற்றும் அக ஆற்றல்.தன் வெப்பம் & மாறா பருமன் மற்றும் மாறா அழுத்தத்தில் தன் வெப்ப ஏற்புத்திறன். இணீ மற்றும் இதிக்கு இடையேயான தொடர்பு. வெப்ப இயக்கவியலின் முதல் விதி & வெப்ப இயக்கவியல் அமைப்பு செய்யும்வே லை & மீள் மற்றும் மீளா நிகழ்வுகள் & சமவெப்ப நிலை மற்றும் வெப்ப மாற்றீடற்ற நிகழ்வுகள் & கார்னோ எஞ்சின், குளிர்பதனி & இயக்குதிறன் & வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி. வெப்ப மாற்றம் & கடத்தல், சலனம் மற்றும் கதிர்வீசல் & திடப்பொருள்களின் வெப்பம் கடத்துதிறன் & கரும்பொருள் கதிர்வீச்சு & ப்ரிவோவின் கொள்கை & கிர்ச்சாப் விதி & வியன் இடப் பெயர்ச்சி விதி, ஸ்டீபனின் விதி (கூற்றுகள் மட்டும்), நியூட்டனின் குளிர்வு விதி. சூரிய மாறிலி மற்றும் சூரியனின் புறப்பரப்பு வெப்பநிலை- பைர்ஹீலியோ மீட்டர்.

கதிர் ஒளியியல்

ஒளி எதிரொளிப்பு & சமதள மற்றும் வளைவுப் பரப்புகளில் எதிரொளிப்பு.
முழுஅக எதிரொளிப்பும் பயன்பாடுகளும் & ஒளியின் திசைவேகம் கணக்கிடுதல்
& மைக்கல்சன் முறை.
ஒளிவிலகல் & கோளக லென்சுகள் & மெல்லிய லென்சின் சமன்பாடு, லென்சு உருவாக்குபவர் சமன்பாடு & உருப்பெருக்கம் & லென்சின் திறன் – மெல்லிய லென்சுகளின் கூட்டமைப்பு.
முப்பட்டகத்தில் ஒளிவிலகல் & நிறப்பிரிகை & நிறமாலைமானி & µ கணக்கிடுதல் & வானவில்.

காந்தவியல்

புவி காந்தப்புலம் மற்றும் காந்தக் கூறுகள் & சட்டக் காந்தம் & காந்தப்புலக் கோடுகள்.காந்த இருமுனையின் (சட்டக் காந்தம்) அச்சில் மற்றும் அச்சின் செங்குத்துக்கோட்டில் காந்தப்புலம்.சீரான காந்தப் புலத்தில் காந்த இருமுனைமீது ஏற்படும் திருப்பு விசை.டேஞ்ஜென்ட் விதி & விலகு காந்தமானி & Tan Aமற்றும் Tan B நிலைகள். பொருள்களின் காந்தப் பண்புகள் & காந்தமாக்கச் செறிவு & காந்த ஏற்புத்திறன்,காந்தத் தூண்டல் மற்றும் உட்புகுதிறன்.டயா, பரா மற்றும் பெர்ரோ காந்தப் பொருள்கள் (எடுத்துக்காட்டுகளுடன்) &காந்தத் தயக்கம்.

Features in Question Paper Preparation software

speciale-icon-3
(or) type Question
speciale-icon-3
Add or Remover
speciale-icon-3
Sub Questions
speciale-icon-3
Adding Notes
speciale-icon-3
Multiple Pattern
speciale-icon-3
All subjects available

How to Create 11th Standard - old இயற்பியல் Tamil Medium Question Paper

workflow
12th-maths

11th Standard - old இயற்பியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023

Pack Includes
  • Covers all chapters
  • Unique Creative Questions
  • Unlimited Question Paper
  • Multiple Patterns & Answer keys

3267 2940

Send Whatsapp Text