12th Standard Business Maths / வணிக கணிதம் Subjects Question Paper Software Subscription

QB365 covers complete information about Tamilnadu 12th Standard 2022-2023 Business Maths / வணிக கணிதம் Subject. Question Bank includes 12th Standard 2022-2023 Business Maths / வணிக கணிதம்'s Book back questions, other important questions, Creative questions, Extra questions, PTA quesions, Previous Year questions and other key points also. All question with detailed answers are readily available for preparting Business Maths / வணிக கணிதம் question papers.

All Chapters Covered
Create Unlimited Question Papers
Access anywhere anytime
Multiple Pattern Question Papers
Share your Question Paper
Font size, line spacing, watermark etc,

Our Other Subjects 12th Standard

12th Standard வணிக கணிதம் Tamil Medium Chapters / Lessons 2022-2023


அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள்

பகுமுறை வடிவ கணிதம்

வகையீட்டின் பயன்பாடுகள் - I

வகையீட்டின் பயன்பாடுகள் - II

தொகையீட்டின் பயன்பாடுகள்

வகைக்கெழுச் சமன்பாடுகள்

இடைச்செருகல் மற்றும் நேர்க்கோடு பொருத்துதல்

நிகழ்தகவு பரவல்கள்

கூறெடுப்பு உத்திகள் மற்றும் புள்ளியியல் உத்துணர்தல்

பயன்பாட்டுப் புள்ளியியல்



12th Standard வணிக கணிதம் Tamil Medium Chapters / Lessons 2022-2023


அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள்
பகுமுறை வடிவ கணிதம்
வகையீட்டின் பயன்பாடுகள் - I
வகையீட்டின் பயன்பாடுகள் - II
தொகையீட்டின் பயன்பாடுகள்
வகைக்கெழுச் சமன்பாடுகள்
இடைச்செருகல் மற்றும் நேர்க்கோடு பொருத்துதல்
நிகழ்தகவு பரவல்கள்
கூறெடுப்பு உத்திகள் மற்றும் புள்ளியியல் உத்துணர்தல்
பயன்பாட்டுப் புள்ளியியல்

12th Standard வணிக கணிதம் Tamil Medium Chapters / Lessons 2022-2023 Syllabus

அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள்

ஓர் அணியின் நேர்மாறு - ஓர் அணிக்கோவைகளின் உறுப்புகளின் சிற்றணிகள் மற்றும் இணைக்காரணிகள் - ஒரு அணியின் சேர்ப்பு அணி - பூச்சியக் கோவை அணியாக இல்லாத அணியின் நேர்மாறு நேரியல் சமன்பாடுகளின் தொகுதிகள் - ஓர் அணியின் உள் அணிகள் மற்றும் சிற்றணிகள் - அணியின் தரம் - அடிப்படை செயல்களும், சமான அணிகளும் - நேரியல் சமன்பாடுகளின் தொகுதிகள் - சமன்பாடுகளின் ஒப்புமைத் தன்மை - அணியின் தரம் வாயிலாக சமன்பாடுகளின் ஒப்புமைத் தன்மையை ஆராய்தல் நேரியல் சமன்பாடுகளின் தீர்வுகள் - அணிகளை பயன்படுத்தித் தீர்வு காணல் - அணிக்கோவை முறையில் தீர்வு உள்ளீடு வெளியீடு பகுப்பாய்வு - மாறுதல் நிகழ்தகவு அணிகள்

பகுமுறை வடிவ கணிதம்

கூம்பு வெட்டிகள் - கூம்பு வெட்டியின் பொது சமன்பாடு - பரவளையம் - பரவளையத்தின் திட்டவடிவம் - பரவளையத்தை வரைதல் நீள்வட்டம் - நீள்வட்டத்தின் திட்ட வடிவம் - நீள்வட்டத்தை வரைதல் - நீள்வட்டத்தின் மையம் - முனைகள் - குவியங்கள் - அச்சுகள் மற்றும் இயக்குவரைகள் அதிபரவளையம் - அதிபரவளையத்தின் திட்டவடிவம் - அதிபரவளையத்தை வரைதல் - வளைவரையின் தொலைத் தொடுகோடு - செவ்வக அதிபரவளையம் - செவ்வக அதிபரவளையத்தின் திட்ட சமன்பாடு

வகையீட்டின் பயன்பாடுகள் - I

பொருளியல் மற்றும் வணிகவியலில் உள்ள சார்புகள் தேவைச் சார்பு - அளிப்புச் சார்பு - செலவுச் சார்பு - வருவாய்ச் சார்பு - இலாபச் சார்பு - நெகிழ்ச்சி - தேவை நெகிழ்ச்சி - அளிப்பு நெகிழ்ச்சி- சமன் நிலை விலை - சமன் நிலை அளவு - இறுதி நிலை வருவாய்க்கும் தேவையின் நெகிழ்ச்சிக்கும் உள்ள தொடர்பு வகையீடு மாறு வீதம் - ஒரு அளவின் மாறுவீதம் - தொடர்புள்ள மாறுவீதங்கள் வகையிடுதலின் வாயிலாக சரிவை (சாய்வை) அளவிடுதல் தொடுகோட்டின் சாய்வு - தொடுகோடு மற்றும் செங்கோட்டின் சமன்பாடுகள்

வகையீட்டின் பயன்பாடுகள் - II

பெருமம் மற்றும் சிறுமம் - கூடும் மற்றும் குறையும் சார்புகள் - வகைக்கெழுவின் குறி - சார்பின் தேக்கநிலை மதிப்பு - பெரும மதிப்பும் சிறும மதிப்பும் - இடம் சார்ந்த மற்றும் முழுதளாவிய பெருமம் மற்றும் முழுதளாவிய சிறுமம் - பெருமங்கள் மற்றும் சிறுமங்களுக்கான நிபந்தனைகள் - குழிவு மற்றும் குவிவு - குழிவு மற்றும் குவிவுக்கான நிபந்தனைகள் - வளைவு மாற்றப் புள்ளி - வளைவு மாற்றப் புள்ளிகளுக்கான நிபந்தனைகள் பெருமங்கள் மற்றும் சிறுமங்களின் பயன்பாடுகள் - சரக்கு நிலை கட்டுப்பாடு - சரக்கு நிலை கணக்கில் விலைக்காரணிகளின் பங்கு - மிகு ஆதாய கோருதல் அளவு - வில்சனின் மிகு ஆதாய கோருதல் அளவு வாய்ப்பாடு பகுதி வகையீடுகள் - வரையறை - தொடர் பகுதி வகைக்கெழுக்கள் - சமப்படித்தான சார்புகள் - சமப்படித்தான சார்பிற்கு ஆய்லரின் தேற்றம் பகுதி வகையிடலின் பயன்பாடுகள் - உற்பத்தி சார்பு - இறுதி நிலை உற்பத்திகள் - பகுதி தேவை நெகிழ்ச்சிகள்

வகைக்கெழுச் சமன்பாடுகள்

வகைக்கெழுச் சமன்பாடுகளை அமைத்தல் - வகைக்கெழுச் சமன்பாட்டின் வரிசை மற்றும் படி - வளைவரைகளின் குடும்பம் - சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகளை அமைத்தல் வரிசை ஒன்றுடைய வகைக்கெழுச் சமன்பாடுகள் - வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வு - பிரிக்கத்தக்க மாறிகள் - சமப்படித்தான வகைக்கெழுச் சமன்பாடுகள் - வரிசை ஒன்றுடைய சமப்படித்தான வகைக்கெழுச் சமன்பாடுகளை தீர்க்கும் முறை - வரிசை ஒன்றுடைய நேரியல் வகைக்கெழுச் சமன்பாடு - தொகையீட்டு காரணி - மாறிலி குணகங்களைக் கொண்ட வரிசை மாறிலி குணகங்களைக் கொண்ட வரிசை இரண்டுடைய நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகள் - துணை சமன்பாடு மற்றும் நிரப்புச் சார்பு - சிறப்புத் தொகை - பொதுத் தீர்வு

இடைச்செருகல் மற்றும் நேர்கோடு பொருத்துதல்

இடைச்செருகல் - வரைபட முறையில் இடைச்செருகல் காணல் - இடைச்செருகலுக்கான இயற்கணித முறைகள் - திட்டமான வேறுபாடுகள் - கிரிகோரி - நியூட்டனின் முன்னோக்கு சூத்திரத்தை தருவிக்கும் முறை - இலக்ராஞ்சியின் சூத்திரம் நேர்கோடு பொருத்துதல் - சிதறல் வரைபடம் - மீச்சிறு வர்க்க கொள்கை - மீச்சிறு வர்க்க கொள்கை மூலம் இயல்நிலை சமன்பாடுகளை தருவித்தல்

நிகழ்தகவு பரவல்கள்

சமவாய்ப்பு மாறி மற்றும் நிகழ்தகவு சார்பு - தனித்த சமவாய்ப்பு மாறி - தனித்த சமவாய்ப்பு மாறியின் நிகழ்தகவு சார்பு மற்றும் நிகழ்தகவு பரவல் - குவிப்புப் பரவல் சார்பு - தொடர் சமவாய்ப்பு மாறி - நிகழ்தகவு அடர்த்தி சார்பு - தொடர் பரவல் சார்பு கணக்கியல் எதிர்பார்த்தல் - தனித்த நிகழ்தகவு பரவல்கள் - ஈருறுப்பு பரவல் - பாய்சன் பரவல் - தொடர் பரவல் - இயல்நிலை பரவல் - இயல்நிலை பரவலின் பண்புகள் - திட்ட இயல்நிலை பரவல்

கூறெடுப்பு உத்திகள் மற்றும் புள்ளியியல் உய்த்துணர்தல்

கூறெடுத்தல் மற்றும் கூறுகள் - முழுமைத் தொகுதி அளவை மற்றும் கூறு அளவை - கூறெடுத்தலின் அவசியம் - கூறெடுப்பு முறை திட்டத்தில் உள்ள படிகள் - கூறெடுத்தலின் வகைகள் - கூறெடுப்பு முறை சார்ந்த மற்றும் சாரா பிழைகள் கூறெடுத்தல் பரவல்கள் - இயல்நிலை முழுமைத் தொகுதியிலிருந்து பெறப்படும் சராசரியின் கூறெடுத்த பரவல் - மைய எல்லை தேற்றம் - விகித அளவுகளின் கூறெடுத்தல் பரவல் - திட்டப் பிழை மதிப்பிடுதல் - மதிப்பீட்டு அளவை - புள்ளி மதிப்பீடு மற்றும் இடைவெளி மதிப்பீடு - முழுமை தொகுதியின் சராசரி மற்றும் விகித அளவிற்கான நம்பிக்கை இடைவெளி எடுகோள் சோதனை -மறுக்கத்தக்க எடுகோள் மற்றும் மாற்று எடுகோள் - பிழைகளின் வகைகள் - நிராகரிப்பு பகுதி அல்லது தீர்வு காட்டும் பகுதி மற்றும் முக்கியத்துவமட்டம் - முக்கியத்துவச் சோதனை

பயன்பாட்டு புள்ளியியல்

நேரிய திட்டமிடல் கணக்கின் கட்டமைப்பு - நேரிய திட்டமிடல் கணக்கை உருவாக்குதல் - நேரிய திட்டமிடலின் பயன்பாடுகள் - சில முக்கிய வரையறைகள் - வரைபடம் மூலம் தீர்வு காணல் ஒட்டுறவு மற்றும் தொடர்ப் போக்கு - ஒட்டுறவின் பொருள் - சிதறல் விளக்கப்படம் - ஒட்டுறவுக் கெழு - ஒட்டுறவுக் கெழுவின் எல்லைகள் - தொடர்புப் போக்கு - சார்புள்ள மாறி - சார்பற்ற மாறி - இரு தொடர்பு போக்கு கோடுகள் காலம்சார் தொடர் வரிசையின் பகுப்பாய்வு - காலம்சார் தொடர் வரிசையின் பகுப்பாய்வின் பயன்கள் - காலம்சார் தொடர் வரிசையின் கூறுகள் - வடிவமைப்பு - நீள்காலப் போக்கினை அளவிடுதல் குறியீட்டெண்கள் - குறியீட்டு எண்களின் வகைகள் - குறியீட்டு எண்களின் பயன்கள் - குறியீட்டு எண் அமைக்கும் விதம் - நிறையிட்ட குறியீட்டு எண்கள் - குறியீட்டு எண்களுக்கான சோதனைகள் - வாழ்க்கைத்தர குறியீட்டு எண் - வாழ்க்கைத்தர குறியீட்டு எண்ணை அமைக்கும் முறைகள் - வாழ்க்கைத்தர குறியீட்டு எண்களின் பயன்கள் புள்ளியியல் தரக் கட்டுப்பாடு - மாறுபாடுகளுக்கான காரணங்கள் - புள்ளியியல் தரக் கட்டுப்பாட்டின் பங்கு மற்றும் அதன் பயன்கள் - செயல்பாட்டுத் தரக் கட்டுப்பாடு மற்றும் உற்பத்தி பொருளின் தரக் கட்டுப்பாடு - தரக் கட்டுப்பாடுப் படங்கள்

தொகையீட்டின் பயன்பாடுகள்

தொகை நுண்கணிதத்தின் அடிப்படைத் தேற்றம் - வரையறுத்த தொகையின் வடிவ கணித விளக்கம் வளைவரையால் அமையும் பரப்பு - பொருளாதாரம் மற்றும் வணிகவியலில் தொகையீட்டின் பயன்பாடுகள் - நுகர்வோரின் எச்சப்பாடு - உற்பத்தியாளரின் எச்சப்பாடு.

Features in Question Paper Preparation software

speciale-icon-3
(or) type Question
speciale-icon-3
Add or Remover
speciale-icon-3
Sub Questions
speciale-icon-3
Adding Notes
speciale-icon-3
Multiple Pattern
speciale-icon-3
All subjects available

How to Create 12th Standard வணிக கணிதம் Tamil Medium Question Paper

workflow
12th-maths

12th Standard வணிக கணிதம் Tamil Medium Chapters / Lessons 2022-2023

Pack Includes
  • Covers all chapters
  • Unique Creative Questions
  • Unlimited Question Paper
  • Multiple Patterns & Answer keys

0

Send Whatsapp Text