12th Standard Chemistry / வேதியியல் Subjects Question Paper Software Subscription

QB365 covers complete information about Tamilnadu 12th Standard 2022-2023 Chemistry / வேதியியல் Subject. Question Bank includes 12th Standard 2022-2023 Chemistry / வேதியியல்'s Book back questions, other important questions, Creative questions, Extra questions, PTA quesions, Previous Year questions and other key points also. All question with detailed answers are readily available for preparting Chemistry / வேதியியல் question papers.

All Chapters Covered
Create Unlimited Question Papers
Access anywhere anytime
Multiple Pattern Question Papers
Share your Question Paper
Font size, line spacing, watermark etc,

Our Other Subjects 12th Standard

12th Standard வேதியியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023


அணு அமைப்பு - II (chemistry)

ஆவர்த்தன அட்டவணை - II (chemistry)

p - பிரிவு தனிமங்கள் - II (chemistry)

d - தொகுதி தனிமங்கள் (chemistry)

f - தொகுதி தனிமங்கள் (chemistry)

அணைவுச் சேர்மங்கள் மற்றும் உயிரியல் அணைவுச் சேர்மங்கள் (chemistry)

அணுக்கரு வேதியியல் (chemistry)

திண்ம நிலை II (chemistry)

வெப்ப இயக்கவியல் II (chemistry)

வேதிச்சமநிலை II (chemistry)

வேதிவினை வேகவியல் (chemistry)

புறப்பரப்பு வேதியியல் (chemistry)

மின் வேதியியல் I (chemistry)

மின் வேதியியல் II (chemistry)

கரிம வேதியியலில் மாற்றியம் (chemistry)

ஹைட்ராக்சி வழிப்பொருள்கள் (chemistry)

ஈதர்கள் (chemistry)

கார்பனைல் சேர்மங்கள் (chemistry)

கார்பாக்சிலிக் அமிலங்கள் (chemistry)

கரிம நைட்ரஜன் சேர்மங்கள் (chemistry)

உயிர் மூலக்கூறுகள் (chemistry)

நடைமுறை வேதியியல் (chemistry)



12th Standard வேதியியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023


அணு அமைப்பு - II (chemistry)
ஆவர்த்தன அட்டவணை - II (chemistry)
p - பிரிவு தனிமங்கள் - II (chemistry)
d - தொகுதி தனிமங்கள் (chemistry)
f - தொகுதி தனிமங்கள் (chemistry)
அணைவுச் சேர்மங்கள் மற்றும் உயிரியல் அணைவுச் சேர்மங்கள் (chemistry)
அணுக்கரு வேதியியல் (chemistry)
திண்ம நிலை II (chemistry)
வெப்ப இயக்கவியல் II (chemistry)
வேதிச்சமநிலை II (chemistry)
வேதிவினை வேகவியல் (chemistry)
புறப்பரப்பு வேதியியல் (chemistry)
மின் வேதியியல் I (chemistry)
மின் வேதியியல் II (chemistry)
கரிம வேதியியலில் மாற்றியம் (chemistry)
ஹைட்ராக்சி வழிப்பொருள்கள் (chemistry)
ஈதர்கள் (chemistry)
கார்பனைல் சேர்மங்கள் (chemistry)
கார்பாக்சிலிக் அமிலங்கள் (chemistry)
கரிம நைட்ரஜன் சேர்மங்கள் (chemistry)
உயிர் மூலக்கூறுகள் (chemistry)
நடைமுறை வேதியியல் (chemistry)

12th Standard வேதியியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023 Syllabus

அணு அமைப்பு - II

எலக்ட்ரான்களின் - ஈரயல்பு தன்மை - டி-பிராக்ளே தொடர்பு - ஹெய்சன் பார்கின் நிலையில்லா கோட்பாடு - எலெட்ரானின் அலைப்பண்பு - ஷாடிங்கர் அலை சமன்பாடு - ஐகன் மதிப்புகள் மற்றும் ஐகன் இயக்கம் முக்கியத்துவம் மட்டும் - மூலக்கூறு அறிப்பிட்டால் முறை. ஒரு படித்தான இரட்டை அணுக்கள் மற்றும் பல படித்தான இரட்டை அணுக்களின் மூலக்கூறுகள் - உலோகப்பிணைப்பு - அணு ஆர்பிட்டால்களின் இனக்கலப்பு - மூலக்கூறுகளுக்கு இடையே உள் வினைகளின் வகைகள்

ஆவர்த்தன அட்டவணை - II

ஆவர்த்தன அட்டவணையை தொகுத்தல் - அணு ஆரத்தின் கணக்கீடு - அயனி ஆறம் கணக்கீடுதல் - அயனியாக்கும் ஆற்றலை நிர்ணயிக்கும் முறைகள் - அயனியாக்கும் ஆற்றலை பாதிக்கும் காரணிகள் - எலக்ட்ரான் நாட்டத்தை நிர்ணயிக்கும் முறை - எலக்ட்ரான் நாட்டத்தை பாதிக்கும் காரணிகள் - எலக்ட்ரான் எதிர்மின் தன்மையை அளவிடும் பல்வேறு அளவீடுகள்

p - தொகுதி தனிமங்கள் - II

தொகுதி - 13 பொதுவான தன்மைகள் - பொட்டாஷ் படிகாரம் தயாரிப்பு பண்புகள், பயன்கள் - தொகுதி - 14 பொதுவான தன்மைகள், சிலிகேட்டுகள் வகைகளும், அமைப்புகளும் - சிலிகோன்கள் - அமைப்பு மற்றும் பயன்கள் - லெட் பிரித்தெடுத்தல் - தொகுதி - 15 பொதுவான தன்மைகள் - பாஸ்பரஸ் - புறவேற்றுமை வடிவங்களும் பிரித்தெடுத்தலும் - பாஸ்பரஸின் சேர்மங்கள் - தொகுதி - 16 பொதுவான தன்மைகள், H2So4-ன் உற்பத்தி மற்றும் பண்புகளும், தொகுதி - 17 பொதுவான தன்மைகள், இயற், வேதி பண்புகள் - ப்ளூரினை பிரித்தெடுத்தல் மற்றும் அதன் பயன்கள் - ஹெலஜன்களுக்கிடையே சேர்மங்கள் - தொகுதி - 18 மந்த வாயுக்கள் பிரித்தெடுத்தல், பண்புகள், மற்றும் பயன்கள்

d - தொகுதி தனிமங்கள்

d தொகுதி தனிமங்களின் பொதுவான பண்புகள், முதல் இடைநிலை தனிமை வரிசை, குரோமியம்,காப்பர் ஜிங்க் பிரித்தெடுத்தலின் தத்துவம், மூலங்கள் உலோகக் கலவை - இரண்டாம் இடைநிலை தனிம வரிசை, சில்வர் பிரித்தெடுத்தலின் தத்துவம், மூலங்கள் - மூன்றாம் இடைநிலை தனிம வரிசை - சேர்மங்கள் , கோல்டு ஒளிச்சேர்மம்

f - தொகுதி தனிமங்கள்

f தொகுதி தனிமங்களின் பொதுவான பண்புகள் - லாந்தனைடு ஆகிடினைடுகளை ஒப்பிட்டு ஒப்பிடல் - லாந்தனைடு, ஆகிடினைடுகளின் பயன்கள்

அணைவுச் சேர்மங்கள் மற்றும் உயிரியல் அணைவுச் சேர்மங்கள்

ஓர் அறிமுகம் - அணைவு வேதியியலின் கலை சொற்கள் - ஒற்றைக்கரு அணைவு சேர்மங்களுக்கு அலகு IUPAC முறை பெயரிடல் - அணைவு சேர்மங்களில் மாற்றியம் - கட்டுமான மாற்றியம் - 4 அணைவு, 6 அணைவு சேர்மங்களின் வடிவ வச மாற்றியம் - அணைவு சேர்மங்களை பற்றிய கொள்கைகள் - வெர்னரின் கொள்கை - வினைத்திறன் பின்னிணைப்பு கொள்கை - படிகப்புல கொள்கை - அணைவு சேர்மங்களின் பயன்கள் - உயிர் - அணைவுச் சேர்மங்கள் ஹீமோகுளோபின் மற்றும் குளோரோஃபில்

அணுக்கரு வேதியியல்

அணுக்கரு வேதியியல் - அணு ஆற்றல் அணுக்கரு பிளவு அணுக்கரு சேர்க்கை - "கதிரியக்க கார்பன் வரையறை" - சூரியனில் நடைபெறும் உட்கரு மாற்றம் - கதிரியக்க ஐசோடோப்புகளின் பயன்கள்

திட நிலைமை II

படிகங்களின் அணுகட்டுமானத்தின் வகைகள் X-கதிர் படிக வடிவமைப்பு - அயனிப் படிகங்களின் வகைகள் - திண்மங்களில் அணுகட்டுமானத்தின் குறைபாடுகள் - படிகங்களின் பண்புகள் - படிக வடிவுள்ள கார்பன்

வெப்ப இயக்கவியல் - II

முதல் விதியை தொகுத்தல் - வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின் அவசியம் - தன்னிச்சை மற்றும் தன்னிச்சை அற்ற விதிகள் - என்ட்ரோபி - ஜிப்ஸ் - தனி ஆற்றல் - தனி ஆற்றல் மாற்றமும், வேதி சமநிலையும் - வெப்ப இயக்கவியலின் மூன்றாம் விதி

வேதிச்சமநிலை II

நிறைத்தாக்க விதியின் பயன்பாடு - லீசாட்டிலியர் விதி

வேதிவினை வேகவியல் II

முதல்படி வினையும், போலி முதல்படி வினையும் - முதல்படி வினையை நிர்ணயிக்கும் செய்முறை, வினை படியை நிர்ணயிக்கும் முறைகள் - வேகமான நிலையைச் சார்ந்த வெப்பநிலை - எளிய மற்றும் சிக்கலான வினைகள்

புறப்பரப்பு வேதியியல்

புறப்பரப்பு கவர்ச்சி, வினைவேக மாற்றம், வினைவேக மாற்றத்தின் கொள்கைகள், கூழ்மங்கள், கூழ்மங்களைத் தயாரித்தல், கூழ்மங்களின் பண்புகள் - பால்மங்கள்

மின் வேதியியல் I

கடத்திகள் , கடத்தா பொருள்கள், குறை கடத்திகள் - மின் கடத்தல் கொள்கை - வலிமிகு மின் பகுளி கொள்கை - பரோடேயின் மின்னாற் பகுப்பு விதிகள் - நியம தடை, நியம கடத்து திறன், சமான மற்றும் மோலார் கடத்துதிறன் - கடத்துதிறன் நீர்த்தன்மை பொறுத்து மாறுபடுதல் - கோல்ராஸ்விதி - தாங்கல் கரைசல்கள் - pH மதிப்புகளின் பயன்கள்

மின் வேதியியல் II

மின்கலம் - மின்முறை மற்றும் மின்முனை அழுத்தம் - கலங்களை அமைத்தலும் அவற்றின் மின்னியக்க விதி (EMF) அரிமாணம் மற்றும் நீக்கல் முறைகள் - பெருமளவில் வேதிப்பொருட்கள் தயாரித்தல் - எரிபொருள் கலங்கள்

கரிம வேதியியலில் மாற்றியம்

வடிவ வச மாற்றியம் - வளைய சேர்மங்களின் வடிவமைப்புகள் - ஒளி சுழற்சித் தன்மை - கைராலிட்டி (அ) சீர்மையற்ற கொள்கை - சீர்மையற்ற மையம் உடைய சேர்மங்கள் - D-L மற்றும் R-S குறியீடுகள் - இருபதுலியீட்டு பென்சின் சேர்மங்களின் மாற்றியங்கள்

ஹைட்ராக்சி வழிப்பொருள்கள்

ஆல்ஹால்களைப் பெயரிடும் முறை - ஆல்ஹால்களின் வகைகள் - பண்புகள் - மூன்றுவகை ஆல்ஹால்களின் வேறுபாடுகளை அறியும் முறைகள் - டைஹைட்ரிக் ஆல்ஹால்கள், ஆல்ஹால்கள் (கிளைக்கால் ) தயாரிக்கும் முறைகள், பண்புகள், பயன்கள் - ட்ரைஹைட்ரிக் ஆல்ஹால்கள், ஆல்ஹால்கள் (கிளைக்கால் ) தயாரிக்கும் முறைகள், பண்புகள், பயன்கள் - அரோமேட்டிக் ஆல்ஹால்கள் - பென்சைல் ஆல்ஹால்கள் தயாரிக்கும் முறைகள், பண்புகள், பயன்கள் - பீனால்கள் மேனோ ஹைட்ரிக் டைஹைட்ரிக் ட்ரைஹைட்ரிக் பீனால்களாக வகைப்படுத்துதல் - பெருமளவில் பீனால் தயாரித்தல் - பண்புகள் - வேதி பண்புகள்

ஈதர்கள்

ஈதர்கள் - அலிஃபாட்டிக் ஈதர்களின் பொதுவான தயாரிப்பு முறைகள் - பண்புகள் - பயன்கள் - அரோமடிக் ஈதர்கள் - அனிசோல் தயாரிப்பு முறை அனிசோலின் வினைகள் - பயன்கள்

கார்பனைல் சேர்மங்கள்

கார்பனைல் சேர்மங்களை பெயரிடும் முறை - ஆல்டிகைடுகள் மற்றும் கீடோன்களுக்கிடையே ஒப்புமை - ஆல்டிகைடுகளை தயாரிப்பு பொதுவான முறைகள் - பண்புகள் - பயன்கள் - அரோமேடிக் ஆல்டிகைடுகள் பென்சாலிடிகைடுகளின் தயாரிப்பு - பண்புகள் - பயன்கள் - கீடோன்கள் - அலிபாடிக் கீடோன்களைத் தயாரிப்பு பொதுவான முறைகள் - பண்புகள் - பயன்கள் - அரோமேடிக் கீடோன்கள் - அசிட்டோபீனோனின் தயாரிப்பு - பண்புகள் - பயன்கள் - பென்சோபீனோனின் தயாரிப்பு - பண்புகள் - பயன்கள்

கார்பாக்சிலிக் அமிலங்கள்

பெயரிடும் முறை - அலிபாடிக் மோனோகார்பாக்சிலிக் அமிலங்களை தயாரித்தல் - பார்மிக் அமிலம் - பண்புகள் - பயன்கள் - கார்பாக்சிலிக் அமிலங்களுக்கான சோதனைகள் - மோனோஹைட்ராக்சிமானோ கார்பாக்சிலிக் அமிலங்கள் - லாக்டிக் அமிலம் மூலங்கள் - லாக்டிக் அமிலம் தொகுத்தல் - அலிஃபேட்டிக் டை கார்பாக்சிலிக் அமிலம் தொகுத்தல், ஆக்ஸாலிக் அமிலம், சக்சனிக் அமிலம் பண்புகள் - இயற்பியல் பண்புகள் வேதியியல் பண்புகள் - கார்பாக்சிலிக் அமிலங்களின் வழிப்பொருள்கள் - அமில குளோரைடுகளைத் தயாரித்தல் - அசிட்டைல் குளோரைடு - பண்புகள் - பயன்கள் - அசிட்டமைடு தயாரித்தல் பண்புகள் - அசிட்டிக் நீரிலி தயாரித்தல் - பண்புகள் - எஸ்டர் தயாரித்தல் - மெத்தல் அசிட்டேட் - பண்புகள்

கரிம ஹைட்ரஜன் சேர்மங்கள்

அலிஃபாட்டிக் நைட்ரஜன் சேர்மங்கள் - அலிஃபாட்டிக் நைட்ரோ ஆல்கேன்கள் தயாரித்தல் - பண்புகள் - பயன்கள் - அரோமேட்டிக் நைட்ரோ சேர்மங்கள் தயாரித்தல் - பண்புகள் - பயன்கள் - அலிஃபாட்டிக் அரோமேட்டிக் சேர்மங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் - அமீன்கள் - தயாரிக்கும் பொதுவான முறைகள் - பண்புகள் - அலகு 1, 2 மற்றும் 3 அமீன்களை வேறுபடுத்துதல் - அரோமேட்டிக் அமீன்கள் -பென்சைலைமீனை தொகுத்தல் - பண்புகள் -அனிலீன் - தயாரித்தல் - பண்புகள் - பயன்கள் - அலிஃபாட்டிக் மற்றும் அரோமேட்டிக் அமீன்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் - அலிஃபாட்டிக் நைட்ரைகள் தயாரித்தல் - பண்புகள் - பயன்கள் - டையசோனியம் உப்புகள் - பென்சீன்டைய சோனியம் குளோரைடை தயாரித்தல் மற்றும் அவற்றின் பண்புகள்

உயிர் வேதிமூலக்கூறுகள்

கார்போஹைட்ரேட்கள் - கட்டமைப்பு வருவித்தல் - இரட்டை சர்க்கரைடுகள் மற்றும் பல சர்க்கரைடுகள் - புரதங்கள் - அமினோ அமிலங்கள் - புரதங்களின் கட்டமைப்பு - நீயூக்ளிக் அமிலங்கள் - கொழுப்புகள்

நடைமுறை வேதியியல்

மருத்துவ வேதியியல் - முறையற்ற மருந்து பயன்பாடு - சாயங்கள் வகைகளும், பயன்களும், ஒப்பனை பொருள்கள், கீரிம்கள், வாசனை பொருட்கள், முகப்பவுடர் மற்றும் தூர்நாற்ற நீக்கிகள் - உணவிலுள்ள வேதி பொருட்கள் உணவு பாதுகாக்கிகள் , செயற்கை இனிப்பூட்டிகள் ஆக்சிஜனிற்றம் நீக்கிகள் மற்றும் உண்ண தகுந்த நிறமிகள் - பூச்சி விரட்டிகள், பிரமோன்கள், இனக்கவர்ச்சிகள், ராக்கெட் எரிபொருள்கள்

Features in Question Paper Preparation software

speciale-icon-3
(or) type Question
speciale-icon-3
Add or Remover
speciale-icon-3
Sub Questions
speciale-icon-3
Adding Notes
speciale-icon-3
Multiple Pattern
speciale-icon-3
All subjects available

How to Create 12th Standard வேதியியல் Tamil Medium Question Paper

workflow
12th-maths

12th Standard வேதியியல் Tamil Medium Chapters / Lessons 2022-2023

Pack Includes
  • Covers all chapters
  • Unique Creative Questions
  • Unlimited Question Paper
  • Multiple Patterns & Answer keys

0

Send Whatsapp Text