12th Standard Computer Science / கணிப்பொறி இயல் Subjects Question Paper Software Subscription

QB365 covers complete information about Tamilnadu 12th Standard 2022-2023 Computer Science / கணிப்பொறி இயல் Subject. Question Bank includes 12th Standard 2022-2023 Computer Science / கணிப்பொறி இயல்'s Book back questions, other important questions, Creative questions, Extra questions, PTA quesions, Previous Year questions and other key points also. All question with detailed answers are readily available for preparting Computer Science / கணிப்பொறி இயல் question papers.

All Chapters Covered
Create Unlimited Question Papers
Access anywhere anytime
Multiple Pattern Question Papers
Share your Question Paper
Font size, line spacing, watermark etc,

Our Other Subjects 12th Standard

12th Standard கணிப்பொறி இயல் Tamil Medium Chapters / Lessons 2022-2023


ஸ்டார் ஆஃபிஸ் ரைட்டர் ஓர் அறிமுகம்

உரை வடிவூட்டல்

எழுத்துப் பிழை திருத்துதல்

அட்டவணையில் வேலை செய்தல்

பக்க வடிவமைப்பு

அட்டவணைச் செயலி

தரவுத்தளம்

பல்லூடக அறிமுகம்

நிகழ்த்துதல்

சி++ மொழியின் வழி பொருள் நோக்கு நிரலாக்க கருத்துக்கள்

சி++ மொழியின் முன்னோட்டம்

அடிப்படைக் கூற்றுகள்

செயற்கூறுகள்

கூட்டமைப்புத் தரவினம் - அணிகள்

இனக்குழுக்களும் பொருள்களும்

பல்லுருவாக்கம்

ஆக்கிகளும் அழிப்பிகளும்

மரபுரிமம்

சமுதாயத்தின் மீது கணிப்பொறியின் தாக்கம்

தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகள்:

கணிப்பொறி நன்னெறி



12th Standard கணிப்பொறி இயல் Tamil Medium Chapters / Lessons 2022-2023


ஸ்டார் ஆஃபிஸ் ரைட்டர் ஓர் அறிமுகம்
உரை வடிவூட்டல்
எழுத்துப் பிழை திருத்துதல்
அட்டவணையில் வேலை செய்தல்
பக்க வடிவமைப்பு
அட்டவணைச் செயலி
தரவுத்தளம்
பல்லூடக அறிமுகம்
நிகழ்த்துதல்
சி++ மொழியின் வழி பொருள் நோக்கு நிரலாக்க கருத்துக்கள்
சி++ மொழியின் முன்னோட்டம்
அடிப்படைக் கூற்றுகள்
செயற்கூறுகள்
கூட்டமைப்புத் தரவினம் - அணிகள்
இனக்குழுக்களும் பொருள்களும்
பல்லுருவாக்கம்
ஆக்கிகளும் அழிப்பிகளும்
மரபுரிமம்
சமுதாயத்தின் மீது கணிப்பொறியின் தாக்கம்
தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகள்:
கணிப்பொறி நன்னெறி

12th Standard கணிப்பொறி இயல் Tamil Medium Chapters / Lessons 2022-2023 Syllabus

ஸ்டார் ஆஃபீஸ் ரைட்டர் (Star Office Writer)

ஓர் அறிமுகம் - ஒரு புதிய ஆவணத்தை உருவாக்குதல் - ஆவணத்தில் உரையை தட்டச்சு செய்தல் - ஆவணத்தை சேமித்தல், மூடுதல், திறத்தல் - ஆவணத்தின் பல பகுதிகளுக்கு செல்லல் - ஆவணத்தை திரை உருளல் செய்தல் - பிழை திருத்துதல் - உரையைச் சேர்த்தல் - உரையைத் தேர்ந்தெடுத்தல் - உரையை நகர்த்துதல் - உரை நகல் எடுத்தால் - வேண்டிய சொல் அல்லது உரைப் பகுதியை கண்டுபிடித்து மாற்றுதல்

உரை வடிவூட்டல்

வடிவூட்டல் விருப்பங்கள் - பத்தி இசைவு - உரையை உள்தள்ளல் - வரி இடைவெளியை மாற்றுதல் - புல்லட் குறி மற்றும் எண்வரிசையை உருவாக்குதல் - ஸ்டைல்களை பயன்படுத்தி வடிவூட்டல் - ஸ்டார் ஆஃபீஸ் உதவி

எழுத்துப் பிழை திருத்துதல்

எழுத்துப் பிழை திருத்துதல் - ஆவணத்தை தட்டச்சு செய்து முடித்த பின் எழுத்துப்பிழை சரி செய்தல் - தானியங்கு சரி செய்யும் முறை - தானியங்கு சரி செய்யும் பட்டியலில் ஒரு சொல்லை சேர்த்தல்

அட்டவணையில் வேலை செய்தல்

ஒரு எளிய அட்டவணையைச் செய்தல் - அட்டவணையில் தரவுகளை நுழைத்தள் - வரிசை மற்றும் நெடுவரிசைகளை நீக்குதல் மற்றும் சேர்த்தல் - குறுக்கு வரிசை/ மற்றும் நெடுவரிசையின் அகலத்தை மாற்றுதல் - அட்டவணை வடிவூட்டல் கருவிப்பட்டை

பக்க வடிவமைப்பு

ஓரத்தை மாற்றுதல் - பக்கத்தின் அமைவுகள் -தலைப்பு அடிக்குறிப்புகளை உருவாக்குதல்

அட்டவணைச் செயலி

முன்னுரை - ஸ்டார் ஆஃபீஸின் ஸ்டார் சளக் பயன்படுத்துவது எப்படி? அட்டவணை கோப்பின் தரவுகளை பதிப்பாய்வு செய்தல் - வாய்ப்பாடுகளை அட்டவணையில் உள்ளிடல் - FILL கட்டளை - நுண்ணறை பார்வையிடல் - சார்புகளின் பயன்பாடு - தேதிக் கணக்கீடு - அட்டவணைத் தாளை வடிவமைத்தல் - அட்டவணை தாளின் நெடுவரிசை அகலத்தையும் வரிசையின் உயரத்தையும் மாற்றுதல் - அட்டவணை தாளில் நுண்ணறைகள், வரிசைகள், நெடுவரிசைகள் இவற்றை நீக்குதல் - அட்டவணைத் தாளில் படங்களையும் சிறப்பு குறியீடுகளையும் சேர்த்தல் - அட்டவணைத் தாளில் வரைபடம் வரைதல் - பொருள் சேர்த்தல் - அட்டவணைத் தாளில் வரைபடங்களுடன் செயல்படல் - ஒன்றுக்கு மேற்பட்ட அட்டவணை கோப்புகளில் செயலாற்றல் - அட்டவணைத் தாள்களை அச்சிடல் - Star Calc-ன் தரவுத்தள சார்புகள்

தரவுத்தளம்

முன்னுரை - தரவும் தகவலும் - தரவுச் செயலாக்கம் - தரவுத்தளம் - தரவுத்தள மேலாண்மையின் அடிப்படைத் தத்துவங்கள் - Starbase-ல் செயலாற்றல் - அலுவலகப்பணி தானியக்க பயன்பாடுகளுடன் ஒருங்கிணைத்தல்

பல்லூடக அறிமுகம்

பல்லூடகம் என்றால் என்ன? பல்லூடகப் பயன்பாடுகள் - பல்லூடகக் கூறுகள் : நிழற்படங்கள், ஒலி அசைவு படங்கள் & ஒளிக்காட்சி - பல்லூடகப் பயன்பாடு

நிகழ்த்துதல்

அறிமுகம் - ஓர் அடிப்படை நிகழ்த்தல் - நிகழ்தலைக் கையாளல் - நிகழ்தலை தனிப்பயனாக்கள் - நிகழ்தலை அச்சிடல்

சி++ மொழியின்வழி பொருள்நோக்கு நிரலாக்கக் கருத்துருக்கள் (Object Oriented Concepts using C++)

பொருள்நோக்கு நிரலாக்க மொழி (Object Oriented Programming Language) - பல்லூருவாக்கம் (Polymorphism) - மரபுரிமம்(Inheritance) - ஒரு நடைமுறை எடுத்துக்காட்டு : வீட்டு நீர்ப் பயன்பாடு

சி++ மொழியின் முன்னோட்டம் (Overview of C++)

முன்னுரை - சி++ குறியுருத் தொகுதி (C++ Character Set) - தரவு இனங்கள் (Data types) - மாறிககள் (Variables)

அடிப்படைக் கூற்றுகள் (Basic Statements)

உள்ளீற்று வெளியீற்றுக் கூற்றுகள் - முதல் சி++ நிரல் - சி++ நிரலின் கட்டமைப்பு - அழைப்புக் கூற்றுகள்(Declaration Statements) - மதிப்பிருத்து கூற்றுகள்(Assignment Statements) - கட்டுப்பாடுக் கட்டளை அமைப்புகள் (Control Structures) - நிரல் உருவாக்கம்

செயற்க்கூறுகள் (Functions)

முன்னுரை - செயற்க்கூறின் முன்வடிவு (Function Prototype) - ஒரு செயற்க்கூறினை அழைத்தல் - செயற்க்கூறினுக்கு அளபுருக்குகளை அனுப்பிவைத்தல் - மதிப்பினை திருப்பியனுப்புதல் - inline செயற்க்கூறுகள் - மாறிகளின் வரையெல்லை (scope) விதிமுறைகள்

கட்டமைப்புத் தரவினம் - அணிகள் (Structured Data Type - Arrays)

முன்னுரை - ஒருபரிமாண அணி (Single Dimensional Array) - சரங்கள்(Strings) - இருபரிமாண அணி (Two-Dimensional Array) - சரங்களின் அணி

இனக்குழுக்களும் பொருள்களும் (Classes and Objects)

இனக்குழுக்கள் முன்னுரை - இனக்குழுவை வரையறுத்தல் - தரவு அருவமாக்கம்(Data Abstraction) - தரவு உறுப்புகளும் - உறுப்பு செயற்கூறுகளும் - பொருட்களை உருவாக்குதல் - இனக்குழு உறுப்புகளை அணுகுதல் - இனக்குழுவின் செயற்கூறுகளை வரையறுத்தல் - பொருள்களுக்கு நினைவாக ஒதுக்கீடு - static தரவு உறுப்புகள் - பொருள்களின் அணிகள்

பல்லூருவாக்கம் (Polymorphism)

முன்னுரை - செயற்கூறு பணிமிகுப்பு (Function Overloading) - செயற்குறிப் பணிமிகுப்பு (Operator Overloading)

ஆக்கிகளும் அழிப்பிகளும் (Constructors and Destructors)

முன்னுரை - ஆக்கிகள் (Constructors) - ஆக்கியின் செயல்பாடுகள் - ஆக்கியின் பணிமிகுப்பு (Constructor Overloading) - ஆக்கி வரையறுப்பு மற்றும் பயன்படுத்துதலுக்கான விதிமுறைகள் - அழிப்பிகள் (Destructors) - அழிப்பி வரையறுப்பு மற்றும் பயன்படுத்துதலுக்கான விதிமுறைகள்

மரபுரிமம் (Inheritance)

முன்னுரை - மரபுரிமத்தின் பலன்கள் - தருவிக்கப்பட்ட இனக்குழுவும் அடிப்படை இனக்குழுவும் - காண்புநிலைப் பாங்கு / அணுகியல்பு வரையறுப்பி(Visibility Mode / Accessibility Specifier) - மரபுரிமத்தின் வகைகள்

சமுதாயத்தின் மீது கணிப்பொறியின் தாக்கம் (Impact of Computers on Society)

முன்னுரை - சொந்தப் பயன்பாட்டுக்கு கணிப்பொறிகள் - கணிப்பொறி மயமாக்கப்பட்ட வீடுகள் - வீட்டிலிருந்தே வங்கிப் பணியும் கடைப்பொருள் வாங்கலும் - கல்வியில்க் கணிப்பொறிகள் - பொழுதுபோக்கில்க் கணிப்பொறிகள் - நலவாழ்வுக்கு கணிப்பொறிகள் - வேளாண்மை துறையில் கணிப்பொறிகள் - நிகழ்நேரப் பயன்பாடுகளில் இணையம்

தகவல் தொழில்நூட்பம் சார்ந்த சேவைகள் (IT Enabled Services)

முன்னுரை - மின்-அரசாண்மை (e-Governance) - அழைப்புதவி மையங்கள் (Call-Centres) - தரவு மேலாண்மை (Data Management) - மருத்துவ பெயர்ப்பாவனமும், தொலை மருத்துவமும் (Medical Transcription and Tele-Medicine) - கணிப்பொறி தரவாக்கம் (Data Digitization) - வலையக சேவைகள்

கணிப்பொறி நன்னெறி (Computer Ethics)

தரவு பாதுகாப்பு (Data Security) - கணிப்பொறி குற்றம் (Computer Crime) - அரண் உடைத்தல் (Cracking) - வேலை, குடும்பம், பொழுதுபோக்கு

Features in Question Paper Preparation software

speciale-icon-3
(or) type Question
speciale-icon-3
Add or Remover
speciale-icon-3
Sub Questions
speciale-icon-3
Adding Notes
speciale-icon-3
Multiple Pattern
speciale-icon-3
All subjects available

How to Create 12th Standard கணிப்பொறி இயல் Tamil Medium Question Paper

workflow
12th-maths

12th Standard கணிப்பொறி இயல் Tamil Medium Chapters / Lessons 2022-2023

Pack Includes
  • Covers all chapters
  • Unique Creative Questions
  • Unlimited Question Paper
  • Multiple Patterns & Answer keys

0

Send Whatsapp Text