Full Portion எட்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 80
    10 x 8 = 80
  1. கொடுக்கப்பட்ட உறவுகள் ஒவ்வொன்றையும் (1) அம்புக்குறி படம் (2) வரைபடம் (3) பட்டியல் முறையில் குறிக்க.
    (i) {(x,y)|x = 2y, x ∈ {2,3,4,5}, y ∈{1,2,3,4}
    (ii) {(x,y)|y = x+3, x, y ஆகியவை இயல் எண்கள் < 10}

  2. படம் -ல் கொடுக்கப்பட்ட வரைபடம் f (x)-யின் மூலமாக f (9) = 2 என்பது தெளிவாகிறது.
    (i) பின்வரும் சார்புகளின் மதிப்புகளைக் காண்க.
    (அ) f(0)
    (ஆ) f(7)
    (இ) f(2)
    (ஈ) f(10)
    (ii) x -யின் எம்மதிப்பிற்கு f(x) = 1 ஆக இருக்கும்?
    (iii) படம் -யில் (1) மதிப்பகம் (2) வீச்சகம் காண்க..
    (iv) f என்ற சார்பில் 6-ன் நிழல் உரு என்ன?

  3. f (x) = 2x + 5 என்க. x ≠ 0 எனில், \(\frac { f(x+2)-f(2) }{ x } \) -ஐக் காண்க.

  4. A x A கார்டீசியன் பெருக்கல் பலனின், 9 உறுப்புகளில், உறுப்புகள் (–1, 0) மற்றும் (0,1) -யும் இருக்கிறது எனில், A -யில் உள்ள உறுப்புகளைக் காண்க. மற்றும் A x A –ன் மீதமுள்ள உறுப்புகளைக் காண்க.

  5. கீழே கொடுக்கப்பட்ட ஒவ்வொரு சார்பும் இருபுறச் சார்பா, இல்லையா? உன் விடைக்கான காரணத்தைக் கூறுக.
    f :  R ⟶ R ஆனது f(x) = 3 - 4x2

  6. சார்பு f: [1, 6) ⟶ R ஆனது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது.
    \(f(x)=\begin{cases} 1+x,\quad \quad \quad \quad \quad \quad 1\le x<2 \\ 2x-1,\quad \quad \quad \quad \quad 2\le x<4 \\ { 3x }^{ 2 }-10,\quad \quad \quad \quad 4\le x<6 \end{cases}\quad =x\epsilon R:1\le x<6)\)
    எனில் பின்வருவனவற்றின் மதிப்பை காண்.
    f (2) - f(4)

  7. ஒரு கூட்டுத் தொடரில் முதல் உறுப்புகளின் கூடுதல் 1050, முதல் உறுப்பு 10எனில், 20வது உறுப்பைக் காண்.

  8. y = (x - 1)(x + 3) - யின் வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி x- x - 6 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.

  9. கொடுக்கப்பட்ட முக்கோணம் PQR –க்கு ஒத்த பக்கங்களின் விகிதம் \(\frac { 3 }{ 5 } \) என அமையுமாறு ஒரு வடிவொத்த முக்கோணம் வரைக.(அளவு காரணி \(\frac { 3 }{ 5 } <1\))

  10. ஒரு 52 சீட்டுக் கட்டிலிருந்து ஒரு ஸ்பேடு அல்லது ஒரு ஹார்ட் சீட்டு எடுப்பதற்கான நிகழ்தகவு என்ன?

*****************************************

Reviews & Comments about 10th கணிதம் - Full Portion எட்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 10th Maths - Full Portion Eight Marks Question Paper )

Write your Comment