" /> -->

முக்கோணவியல் Book Back Questions

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. sin2θ + \(\frac {1}{1+tan^2θ}\) -ன் மதிப்பு

  (a)

  tan2 θ

  (b)

  1

  (c)

  cot2 θ

  (d)

  0

 2. (sin α + cosec α)2 + (cos α + sec α)= k + tan2α + cot2α எனில் k -ன் மதிப்பு

  (a)

  9

  (b)

  7

  (c)

  5

  (d)

  3

 3. (1 + tan θ + sec θ)(1 + cot θ - cosec θ)-ன் மதிப்பு

  (a)

  0

  (b)

  1

  (c)

  2

  (d)

  -1

 4. a cot θ + b cosec θ = p மற்றும் b cot θ + a cosec θ = q எனில் p- q2 -ன் மதிப்பு

  (a)

  a- b2

  (b)

  b- a2

  (c)

  a+ b2

  (d)

  b - a

 5. ஒரு மின் கம்பமானது அதன் அடியில் சமதளப் பரப்பில் உள்ள ஒரு புள்ளியில் 30° கோணத்தை ஏற்படுத்துகிறது. முதல் புள்ளிக்கு ‘b’ மீ உயரத்தில் உள்ள இரண்டாவது புள்ளியிலிருந்து மின்கம்பத்தின் அடிக்கு இறக்கக்கோணம் 60° எனில் மின் கம்பத்தின் உயரமானது

  (a)

  \(\sqrt 3\) b

  (b)

  \(\frac {b }{3}\)

  (c)

  \(\frac {b }{2}\)

  (d)

  \(\frac {b }{\sqrt 3}\)

 6. 7 x 2 = 14
 7. sin2 Acos2 A + cos2 Asin2 B +  cos2 Acos2 B + sin2 Asin2 B = 1 என்பதை நிரூபிக்கவும்.

 8. \(\frac { sinA }{ 1+cosA } +\frac { sinA }{ 1-cosA } =2cosecA\) என்பதை நிரூபிக்கவும்

 9. cosec θ + cot θ = P எனில், cos θ = \(\frac { { P }^{ 2 }-1 }{ { P }^{ 2 }+1 } \) என்பதை நிரூபிக்கவும்.

 10. cos θ + sin θ = \(\sqrt2\) cos θ எனில், cos θ - sin θ = \(\sqrt2\) sin θ என நிரூபிக்க

 11. \(\left( \frac { { cos }^{ 3 }A-{ sin }^{ 3 }A }{ cosA-sinA } \right) -\left( \frac { { cos }^{ 3 }A+{ sin }^{ 3 }A }{ cosA+sinA } \right) \) =2 sinA cosA என்பதை நிரூபிக்கவும்.

 12. \(\frac { sinA }{ secA+tanA-1 } +\frac { cosA }{ cosecA+cotA-1 } =1\) என்பதை நிரூபிக்கவும்.

 13. 50 மீ உயரமுள்ள ஒரு கோபுரத்தின உச்சியிலிருந்து ஒரு மரத்தின உச்சி மற்றும் அடி ஆகியவற்றின் இறக்கக்கோணங்கள் 30° மற்றும் 45° எனில், மரத்தின் உயரத்தைக் காண்க (\(\sqrt 3\)= 1.732)

 14. 3 x 5 = 15
 15. தரையிலிருந்து ஒரு பட்டம் 75 மீ உயரத்தில் பறக்கிறது. ஒரு நூல் கொண்டு தற்காலிகமாகத் தரையின் ஒரு புள்ளியில் பட்டம் கட்டப்பட்டுள்ளது. நூல் தரையுடன் ஏற்படுத்தும் சாய்வுக் கோணம் 60° எனில், நூலின் நீளம் காண்க. (நூலை ஒரு நேர்க்கோடாக எடுத்துக்கொள்ளவும்).

 16. தரையின்மீது ஒரு புள்ளியிலிருந்து 30 மீ உயரமுள்ள கட்டடத்தின் மேலுள்ள ஒரு கோபுரத்தின் அடி மற்றும் உச்சியின் ஏற்றக்கோணங்கள் முறையே 45° மற்றும் 60° எனில், கோபுரத்தின் உயரத்தைக் காண்க. (\(\sqrt 3\) = 1.732)

 17. ஒரு கால்வாயின் கரையில் ஒரு தொலைக்காட்சிக் கோபுரம் செங்குத்தாக உள்ளது. கால்வாயின் மறு கரையில் உள்ள ஒரு புள்ளியிலிருந்து காணும்பொழுது கோபுர உச்சியின் ஏற்றக்கோணம் 58° ஆக உள்ளது. அப்புள்ளியிலிருந்து விலகி ஒரே நேர்க்கோட்டில் 20 மீ தொலைவில் சென்றவுடன் கோபுர உச்சியின் ஏற்றக்கோணம் 30° எனில், கோபுரத்தின் உயரத்தையும், கால்வாயின் அகலத்தையும் காண்க. (tan 58° = 1.6003)

 18. 2 x 8 = 16
 19. பின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும்
  sec6θ = tan6θ + 3tan2θsec2θ + 1

 20. பின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும்
  sec4θ(1 - sin4θ) - 2 tan2θ = 1

*****************************************

Reviews & Comments about 10th கணிதம் - முக்கோணவியல் Book Back Questions ( 10th Maths - Trigonometry Book Back Questions )

Write your Comment