முக்கோணவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    4 x 1 = 4
  1. 5x = sec θ மற்றும் \(\frac { 5 }{ y } \) = tan θ எனில் \({ x }^{ 2 }-\frac { 1 }{ { x }^{ 2 } } \) ன் மதிப்பு _____.

    (a)

    25

    (b)

    \(\frac {1}{25}\)

    (c)

    5

    (d)

    1

  2. sin θ = cos θ எனில் 2 tan2 θ + sin2 θ −1 -ன் மதிப்பு _____.

    (a)

    \(\frac {-3}{2}\)

    (b)

    \(\frac {3}{2}\)

    (c)

    \(\frac {2}{3}\)

    (d)

    \(\frac {-2}{3}\)

  3. \(1-\frac { { sin }^{ 2 }\theta }{ 1+cos\theta } \)=

    (a)

    cos θ

    (b)

    tan θ

    (c)

    cot θ

    (d)

    cosec θ

  4. \(\frac{1+tan^2θ}{1+cos^2θ}\) = 

    (a)

    cos2θ

    (b)

    tan2θ

    (c)

    sin2θ

    (d)

    cot2θ

  5. 4 x 5 = 20
  6. 1.6 மீ உயரமுள்ள சிலை ஒன்று பீடத்தின் மேல் அமைந்துள்ளது. தரையிலுள்ள ஒரு புள்ளியிலிருந்து 60ϒ ஏற்றக்கோணத்தில் சிலையின் உச்சி அமைந்துள்ளது. மேலும் அதே புள்ளியிலிருந்து பீடத்தின் உச்சியானது 40ϒ ஏற்றக்கோணத்தில் உள்ளது எனில், பீடத்தின் உயரத்தைக் காண்க. (tan 40° = 0.8391, \(\sqrt 3\) = 1.732)

  7. ‘r’ மீ ஆரம் கொண்ட அரைக்கோளக் குவிமாடத்தின் மீது ‘h’ மீ உயரமுள்ள ஒரு கொடிக்கம்பம் நிற்கிறது. குவிமாடத்தின் அடியிலிருந்து 7 மீ தொலைவில் ஒருவர் நிற்கிறார். அவர் கொடிக்கம்பத்தின் உச்சியை 45ϒ ஏற்றக் கோணத்திலும் நிற்குமிடத்திலிருந்து மேலும் 5 மீ தொலைவு விலகிச் சென்று கொடிக்கம்பத்தின் அடியை 30ϒ ஏற்றக் கோணத்திலும் பார்க்கிறார் எனில், (i) கொடிக்கம்பத்தின் உயரம் (ii) அரைக் கோளக் குவிமாடத்தின் ஆரம் ஆகியவற்றைக் காண்க.
    (\(\sqrt 3\) = 1.732)

  8. 2 x 8 = 16
  9. cot 85o +cos 75o என்பதை 0o முதல் 45o வரையுள்ள கோணங்களின் முக்கோணவியல் விகிதங்களாக காண்.

  10. cot 85o+cos75o என்பதை 0o முதல் 45o வரையுள்ள கோணங்களின் முக்கோணவியல் விகிதங்களாக காண்.

*****************************************

Reviews & Comments about 10th கணிதம் - முக்கோணவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Maths - Trigonometry Model Question Paper )

Write your Comment