ஒலியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    8 x 1 = 8
  1. ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்_____.

    (a)

    அலையின் திசையில் அதிர்வுறும்

    (b)

    அதிர்வுறும், ஆனால் குறிப்பிட்டத் திசை இல்லை

    (c)

    அலையின் திசைக்கு செங்குத்தாக அதிர்வுறும்

    (d)

    அதிர்வுறுவதில்லை.

  2. மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண் _____.

    (a)

    50 kHz

    (b)

    20 kHz

    (c)

    15000 kHz

    (d)

    10000 kHz

  3. காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1 அதன் வெப்பநிலை இரட்டிப்பாக்கப்பட்டு, அழுத்தம் பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒலியின் திசைவேகம் காண்க.

    (a)

    330 மீவி-1

    (b)

    165 மீவி-1

    (c)

    330 x \(\sqrt{2}\) மீவி-1

    (d)

    320 x \(\sqrt{2}\) மீவி-1

  4. 1.25 x 104 Hz அதிர்வெண் உடைய ஒலியானது 344 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அலை நீளம்?

    (a)

    27.52 மீ

    (b)

    275.2 மீ

    (c)

    0.02752 மீ

    (d)

    2.752 மீ

  5. ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும்போது, கீழ்கண்டவற்றுள் எது மாற்றமடையும்.

    (a)

    வேகம்

    (b)

    அதிர்வெண்

    (c)

    அலைநீளம்

    (d)

    எதுவுமில்லை

  6. ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும்போது உருவாவது 

    (a)

    அகடு,முகடு 

    (b)

    இசை 

    (c)

    இறுக்கங்களும் தளர்ச்சிகளும் 

    (d)

    காற்று 

  7. ஒலி அலைகள் 

    (a)

    நெட்டலைகள் 

    (b)

    குறுக்கலைகள் 

    (c)

    அ மற்றும் ஆ 

    (d)

    இவற்றில் ஏதுமில்லை 

  8. இரும்பில் ஒலியின் திசைவேகம் 

    (a)

    5950 மீவி-1

    (b)

    1950 மீவி-1

    (c)

    9540 மீவி-1

    (d)

    595 மீவி-1

  9. 7 x 1 = 7
  10. ஒரு துகளானது ஒரு மையப்புள்ளியிலிருந்து முன்னும், பின்னும் தொடர்ச்சியாக இயங்குவது _____ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அதிர்வுகள் 

  11. ஒரு நெட்டலையின் ஆற்றலானது தெற்கிலிருந்து வடக்காகப் பரவுகிறது எனில், ஊடகத்தின் துகள்கள் _____ லிருந்து _______ நோக்கி அதிர்வடைகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தெற்கிலிருந்து  வடக்கு

  12. ஒலியின் திசைவேகம் திரவத்தை விட ________ அதிகமாக இருக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    திண்மப் பொருள்களில் 

  13. செங்குத்துக் கோட்டுடன் எதிரொலித்த கதிர் உருவாக்கும் கோணம் ______ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    எதிரொலிப்புக் கோணம் 

  14. டாப்ளர் விளைவு என்பது ________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கேட்குநருக்கும்,ஒலி மூலத்திற்கும் இடையே சார்பியக்கம் 

  15. ஒலிமூலம் மற்றும் கேட்குநர் ஒன்றுக்கொன்று செங்குத்தாக நகரும்போது ________ நடைபெறுவதில்லை.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    டாப்ளர் விளைவு 

  16. அடர்த்தி அதிகரிக்கும் போது ஒலியின் _______ குறைகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வேகம் 

  17. 6 x 1 = 6
  18. குற்றொலி

  19. (1)

    1493 மீவி-1

  20. எதிரொலி

  21. (2)

    1533 மீவி-1

  22. அடர்த்தியின் விளைவு 

  23. (3)

    அல்ட்ரா சோனோ கிராபி

  24. காற்று (0oC)

  25. (4)

    \(V\alpha \sqrt { \cfrac { 1 }{ d } } \)

  26. நீர் 

  27. (5)

    10Hz 

  28. கடல் நீர் 

  29. (6)

    331 மீவி-1

    3 x 2 = 6
  30. ஒலி அலைகள் : நெட்டலைகள் :________ குறுக்கலைகள்.

  31. வாயு அடர்த்தி அதிகரிப்பு :ஒலியின் வேகம் குறையும்:ஈரப்பதம் அதிகரிப்பு ________ 

  32. வாயு அடர்த்தி அதிகரிப்பு : ஒலியின் வேகம் குறையும் : ஈரப்பதம் அதிகரிப்பு :______ 

  33. 4 x 2 = 8
  34. ஒலியானது திட, திரவ, வாயு மற்றும் வெற்றிடத்தில் பரவும்.

  35. நில அதிர்வின் போது உருவாகும் அலைகள் குற்றொலி அலைகள் ஆகும்.

  36. ஒலியின் திசைவேகம் திரவங்களைவிட வாயுக்களில் அதிகம்.

  37. காற்றுடன் ஒப்பிடும் போது நீரானது ஒலிக்கு அடர்குறை ஊடகம்.

  38. 5 x 2 = 10
  39. நெட்டலை என்றால் என்ன?

  40. செவியுணர் ஒலியின் அதிர்வெண் என்ன?

  41. மீயொலியை உணரும் ஏதேனும் மூன்று விலங்குகளைக் கூறுக?

  42. ஒலி மற்றும் ஒளி அலைகளை வேறுபடுத்துக.

  43. டாப்ளர் விளைவு வரையறு.

  44. 2 x 4 = 8
  45. டாப்ளர் விளைவு நடைபெற முடியாத இரண்டு சூழல்களைக் கூறுக.

  46. கப்பலிலிருந்து அனுப்பப்பட்ட மீயொலியானது கடலின் ஆழத்தில் எதிரொலித்து மீண்டு ஏற்பியை அடைய 1 விநாடி எடுத்துக்கொள்கிறது. நீரில் ஒலியின் வேகம் 1450 மீவி-1 எனில் கடலின் ஆழம் என்ன?

  47. 1 x 7 = 7
  48. அ) மீயொலி அதிர்வுறுதல் என்றால் என்ன?
    ஆ) மீயொலி அதிர்வுறுதலின் பயன்கள் யாவை?
    இ) மீயொலி அதிர்வுகளை உணரும் ஏதேனும் மூன்று விலங்குகளைக் கூறுக.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - ஒலியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Acoustics Model Question Paper )

Write your Comment