அணுக்களும் மூலக்கூறுகளும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. ஒப்பு அணுநிறை - வரையறு 

  2. ஆக்சிஜனின் பல்வேறு ஐசோடோப்புகளையும் அதன் சதவீத பரவலையும் குறிப்பிடுக.

  3. அணுக்கட்டு எண் – வரையறு.

  4. வேறுபட்ட ஈரணு மூலக்கூறுகளுக்கு 2 எடுத்துக்காட்டு கொடு.

  5. வாயுவின் மோலார் பருமன் என்றால் என்ன?

  6. அம்மோனியாவில் உள்ள நைட்ரஜனின் சதவீத இயைபைக் கண்டறிக.

  7. ஒப்பு அணுநிறைக்கு அலகு இல்லை-விளக்குக.

  8. மூலக்கூறு என்றால் என்ன?

  9. பல அணு மூலக்கூறு என்றால் என்ன?

  10. மோல் வரையறு.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - அணுக்களும் மூலக்கூறுகளும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Atoms And Molecules Two Marks Question Paper )

Write your Comment