கார்பனும் அதன் சேர்மங்களும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. எளிய கீட்டோனின் பெயரையும் மூலக்கூறு வாய்ப்பாட்டையும் எழுதுக.

  2. எத்தனாயிக் அமிலம் எத்தனாலில் இருந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது. அவ்வினைக்கான சமன்பாட்டை எழுதுக.

  3. டிடர்ஜெண்ட்கள் எவ்வாறு நீரை மாசுப்படுத்துகின்றன. இம்மாசுப்பாட்டினை தவிர்க்கும் வழிமுறை யாது?

  4. சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட்டை வேறுபடுத்துக.

  5. ஹைட்ரோ கார்பன்கள் என்பது யாது?

  6. நிறைவுற்ற மற்றும் நிறைவுறாத சேர்மங்களை கண்டறிவதற்கான சோதனையை எழுதுக.

  7. சுக்ரோசை எத்தனாலாக மாற்றும் செயல்முறையை எழுதுக.

  8. எரிசாராயம் எனப்படுவது யாது?

  9. கிளாசியல் அசிட்டிக் அமிலம் என்பது யாது?

  10. எத்தனாயிக் அமிலத்தின் பயன்களை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - கார்பனும் அதன் சேர்மங்களும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Carbon And Its Compounds Two Marks Question Paper )

Write your Comment