" /> -->

சுற்றுச்சூழல் மேலாண்மை Book Back Questions

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. கீழுள்ளவற்றுள் எது/எவை புதைபடிவ எரிபொருட்கள் 
  i. தார்
  ii. கரி 
  iii. பெட்ரோலியம்

  (a)

  i மட்டும் 

  (b)

  i மற்றும் ii 

  (c)

  ii மற்றும் iii 

  (d)

  i, ii மற்றும் iii 

 2. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம்

  (a)

  பெட்ரோலியம்

  (b)

  கரி 

  (c)

  அணுக்கரு ஆற்றல் 

  (d)

  மரங்கள்

 3. கீழுள்ளவற்றுள் தீர்ந்து போகாத வளம்/வளங்கள் 

  (a)

  காற்றாற்றல் 

  (b)

  மண்வளம் 

  (c)

  வன உயிரி 

  (d)

  மேலே உள்ள அனைத்தும் 

 4. பசுமை இல்ல விளைவு என குறிப்பிடப்படுவது

  (a)

  பூமி குளிர்தல் 

  (b)

  புற ஊதாக் கதிர்கள் வெளி செல்லாமல் இருத்தல் 

  (c)

  தாவரங்கள் பயிர் செய்தல் 

  (d)

  பூமி வெப்பமாதல்

 5. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் காற்றாற்றல் குறித்த தவறான கூற்று எது?

  (a)

  காற்றாற்றல் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் 

  (b)

  காற்றாலையின் இயற்கைகள் மின்மோட்டார் மூலம் இயக்கப்படுகின்றன.

  (c)

  காற்றாற்றல் மாசு ஏற்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படுகிறது

  (d)

  காற்றாற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டினைக் குறைக்கலாம்.

 6. 3 x 1 = 3
 7. காடுகள் அழிப்பினால், மழை பொழிவு _______.

  ()

  குறைகிறது

 8. சிப்கோ இயக்கம் _________  எதிராக ஆரம்பிக்கப்பட்டது.

  ()

  காடுகளை அழிப்பதற்கு

 9. ஓத ஆற்றல் ________ வகை ஆற்றலாகும்.

  ()

  புதுக்பிக்கத்தக்க

 10. 5 x 1 = 5
 11. மண்ணரிப்பு

 12. (1)

  ஆற்றல் சேமிப்பு

 13. இயற்கை வாயு

 14. (2)

  தாவரப் பரப்பு நீக்கம்

 15. CFL பல்புகள்

 16. (3)

  காரீயம் மற்றும் கன உலோகங்கள்

 17. காற்று

 18. (4)

  புதுப்பிக்க இயலாத ஆற்றல்

 19. திடக்கழிவு

 20. (5)

  புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

  3 x 2 = 6
 21. மரங்கள் வெட்டப்படுவதால் உண்டாகும் விளைவுகள் யாவை?

 22. மண்ணரிப்பிற்கான காரணிகள் யாவை?

 23. சூரிய ஆற்றல் மூலம் எவ்வாறு ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் எனப்படுகிறது?

 24. 1 x 4 = 4
 25. உயிரி வாயுவை பயன்படுத்துவதன் நன்மைகள் யாவை?

 26. 1 x 7 = 7
 27. மண்ணரிப்பினால் உண்டாகக்கூடிய விளைவுகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - சுற்றுச்சூழல் மேலாண்மை Book Back Questions ( 10th Science - Environmental Management Book Back Questions )

Write your Comment