Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. செயல்படும் திசை சார்ந்து விசையினை எவ்வாறு பிரிக்கலாம்?

  2. பெரிய வாகனங்களில் திருகுமறைகளை (nuts) சுழற்றி இறுக்கம் செய்ய நீளமான கைப்பிடிகள் கொண்ட திருகுக்குறடு (spanner) பயன்படுத்தப்படுவது ஏன்?

  3. நிறப்பிரிகை வரையறு.

  4. வானம் ஏன் நீலநிறமாகத் தோன்றுகிறது?

  5. பாயில் விதியைக் கூறுக.

  6. ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின் தடையின் மதிப்பு என்னவாகும்?

  7. மீயொலியை உணரும் ஏதேனும் மூன்று விலங்குகளைக் கூறுக?

  8. எதிரொலியின் பயன்பாடுகளைக் கூறுக.

  9. கதிரியக்கத்தின் SI அலகினை எழுதுக.

  10. ரூதர்ஃபோர்டு-வரையறு. 

  11. அணு மற்றும் மூலக்கூறுக்கிடையே உள்ள வேறுபாடுகளை பட்டியிலிடுக.

  12. பின்வரும் தனிமங்களை அதன் அணு உருவளவைப் பொறுத்து ஏறுவரிசையில் எழுதுக.
    Rb,Li,K,Na 

  13. பின்வரும் வினைகளை முழுமையாக்குக.
    (i) \(2Al+3{ H }_{ 2 }O\rightarrow ?+3{ H }_{ 2 }\uparrow \)
    (ii) \(2Al+2NaOH+2{ H }_{ 2 }O\rightarrow ?+3{ H }_{ 2 }\uparrow \)
    (iii) \(2Al+6{ H }_{ 2 }SO_{ 4 }\rightarrow { Al }_{ 2 }\left( { SO }_{ 4 } \right) _{ 3 }+6{ H }_{ 2 }O+?\)

  14. மும்மடிக்கரைசல் என்றால் என்ன?

  15. மெட்டதிஸிஸ் வினை என்பது யாது?

  16. ஹைட்ரோ கார்பன்கள் என்பது யாது?

  17. எத்தனாலின் பயன்களை எழுதுக.

  18. பசுங்கணிகத்தின் அமைப்பை விளக்கு.

  19. நாடித்துடிப்பு - வரையறு.

  20. செயல்பாட்டின் அடிப்படையில் நரம்பு செல்லினை வகைப்படுத்து.

  21. ஆட்டோகேமி - வரையறு.

  22. பீர்பால் சகனி பற்றி கூறு.

  23. உட்கலப்பு-வரையறு.

  24. புற்று நோய்க்கான தடைக்காப்பு சிகிச்சை முறையை கூறு.

  25. காட்சி தொடர்பு சாதனங்களைப் பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 10th Science - Full Portion Two Marks Question Paper )

Write your Comment