தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் மாதிரி வினாக்கள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. காஸ்பேரியன் பட்டைகள் வேரின் _________பகுதியில் காணப்படுகிறது

    (a)

    புறணி

    (b)

    பித்

    (c)

    பெரிசைக்கிள்

    (d)

    அகத்தோல் 

  2. ஒளிச்சேர்க்கையின் போது எந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது?

    (a)

    ATP யானது ADP யாக மாறும் போது

    (b)

    CO2 நிலை நிறுத்தப்படும் போது

    (c)

    நீர் மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது

    (d)

    இவை அனைத்திலும்

  3. சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை ________ வகை வாஸ்குலார் தொகுப்பு ஆகும்.

    (a)

    சூழ்ந்தமைந்த வாஸ்குலார் கற்றை 

    (b)

    ஒருங்கமைந்தவை 

    (c)

    ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை 

    (d)

    ஆரப்போக்கு அமைந்தவை 

  4. புரோட்டோசைல இடைவெளி என்பது ஒரு ________ ஆகும்  

    (a)

    தடித்தல் 

    (b)

    சைலம் அடுக்குதல் 

    (c)

    இடைவெளி 

    (d)

    எக்ஸார்க் சைலம் 

  5. தாவர வேரின் வெளிப்புற அடுக்கு ________ ஆகும் 

    (a)

    எபிபிளாஸ்மா 

    (b)

    புறணி 

    (c)

    புறத்தோல் 

    (d)

    ஸ்டீல் 

  6. 10 x 1 = 10
  7. புறணி இதனிடையே உள்ளது ________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    எபிபிளமா மற்றும் அகத்தோல்

  8. கிளைக்காலிஸிஸ் நடைபெறும் இடம்____.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சைட்டோ பிளாசம்

  9. செல்லின் ATP உற்பத்தி தொழிற்சாலை_____.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மைட்டோகாண்டிரியா

  10. குகர்பிட்டா தாவரத்தில் உள்ள வாஸ்குலார் திசுத் தொகுப்பு _________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இருபக்க ஒருங்கமைந்தவை 

  11. புறணியின் கடைசி அடுக்கு  _________ எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அகத்தோல் 

  12. இருவித்திலைத் தாவர வேரில் அகத்தோலின் ஆரச் சுவர்களிலும் உட்புற கிடைமட்ட சுவர்களிலும் _________ காணப்படுகிறது. 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    காஸ்பேரியன் பட்டைகள் 

  13. இருவித்திலை தாவர இலையில் உள்ள ஸ்பாஞ்சி பாரன்கைமா செல்கள்  ________ நடைபெற உதவுகிறது 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வாயுப்பரிமாற்றம் 

  14. ஆக்ஸிசோம்கள் _________ என்றும் அழைக்கப்படுகின்றன 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    Fதுகள்கள் 

  15. தாவரத்தின் புறத்தோலில் காணப்படும் பல சிறிய துளைகள் ________ எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    புறத்தோல் துளை 

  16. _________ எனப்படுவது சைலமும் புளோயமும் அடுத்தடுத்து வெவ்வேறு ஆரங்களில் அமைந்துள்ள ஒரு வகையாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆரப்போக்கு அமைந்த வாஸ்குலார் கற்றை 

  17. 5 x 1 = 5
  18. கேம்பியம்

  19. (1)

    கால்வின் 

  20. சைலம்

  21. (2)

    அகத்தோல் 

  22. இருள் வினை 

  23. (3)

    இரண்டாம் நிலை வளர்ச்சி

  24. தரச அடுக்கு 

  25. (4)

    சாக்ஸ் 

  26. திசு அமைப்பு 

  27. (5)

    நீரைக் கடத்துதல்

    4 x 2 = 8
  28. ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் எதிலிருந்து பெறப்படுகிறது?

  29. கார்போஹைட்ரேட்டானது ஆக்ஸிகரணமடைந்து ஆல்கஹாலாக வெளியேறும் நிகழ்வின் பெயர் என்ன?

  30. வாஸ்குலார் திசுத் தொகுப்பினை வகைப்படுத்து.

  31. காஸ்பேரியன் பட்டைகள் என்பன யாவை?

  32. 4 x 3 = 12
  33. மலரும் தாவரங்களில் காணப்படும் மூன்று வகையான திசுத் தொகுப்புகளை குறிப்பிடுக.

  34. ஒளிச்சேர்க்கை என்றால் என்ன? இது செல்லில் எங்கு நடைபெறுகிறது?

  35. ஒளிச்சேர்க்கையின் போது இருள் வினைக்கு முன்பு ஏன் ஒளி வினை நடைபெற வேண்டும்?

  36. ராமன் தோட்டத்திற்கு சென்றான். ஆல மரத்தில் தண்டுப்பகுதி ஒவ்வொரு வருடமும் பருமனாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் தென்னைமரம் இவ்வாறாக பருமனாக மாறவில்லை. ஏன் என யோசிக்கிறான். உங்களால் இதற்கு விளக்கம் கூற முடியுமா?

  37. 2 x 5 = 10
  38. ஒளிச்சேர்க்கையின் ஒளிசார்ந்த செயல் எவ்வாறு ஒலிசாராத செயலிலிருந்து வேறுபடுகிறது. இந்நிகழிச்சியின் ஈடுபடும் மூலப்பொருள்கள் யாவை? இறுதிப் பொருட்கள் யாவை? இவ்விரு நிகழ்ச்சிகளும் பசுங்கணிகத்தில் எங்கு நடைபெறுகின்றன?

  39. ஒளிச்சேர்க்கையில் சூரிய ஒளியின் பங்கினை விளக்கு.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் மாதிரி வினாத்தாள் ( 10th Science Plant Anatomy And Plant Physiology Model Question Paper )

Write your Comment