தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. கருப்பதித்தல் என்றால் என்ன?

  2. கேஸ்ட்ருலாவாக்கம் என்றால் என்ன?

  3. மாதவிடாய் சுழற்சி என்றால் என்ன?

  4. குமிழம் உடல இனப்பெருக்கம்- வரையறு.

  5. இனச்செல் உருவாக்கம் என்றால் என்ன?

  6. இழப்பு மீட்டல் வரையறு.

  7. அல்லோகேமி  -வரையறு.

  8. கருவுறுதலின் முக்கியத்துவம் யாது?

  9. கருவுறுத்தலுக்குப்பின் நடைபெறும் நிகழ்வுகளைக் கூறு.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Reproduction In Plants And Animals Two Marks Question Paper )

Write your Comment