கரைசல்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. கரைசல் – வரையறு

  2. இருமடிக்கரைசல் என்றால் என்ன?

  3. நீர்க்கரைசல் மற்றும் நீரற்ற கரைசல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  4. குளிர் பிரதேசங்களில் நீர்வாழ் உயிரினங்கள் அதிகம் வாழ்கின்றன. ஏன்?

  5. நீரேறிய உப்பு-வரையறு.

  6. கரைசலின் செறிவு - வரையறு

  7. நிறை சதவீதம் - வரையறு 

  8. ஈரம் உறிஞ்சிக் கரைதல் அதிகமாக நிகழ தேவையான சூழ்நிலைகள் யாவை?

  9. மும்மடிக்கரைசல் என்றால் என்ன?

  10. நீரை வெப்பப்படுத்தும்போது குமிழிகள் உருவாகின்றன. ஏன்?

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - கரைசல்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் ( 10th Science - Solutions Two Marks Questions )

Write your Comment