தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் மாதிரி வினாக்கள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  9 x 1 = 9
 1. இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது?

  (a)

  வெண்ட்ரிக்கிள் - ஏட்ரியம் - சிரை - தமனி

  (b)

  ஏட்ரியம் - வெண்ட்ரிக்கிள் - சிரை - தமனி

  (c)

  ஏட்ரியம் - வெண்ட்ரிக்கிள் - தமனி - சிரை

  (d)

  வெண்ட்ரிக்கிள் - சிரை - ஏட்ரியம் - தமனி

 2. இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது ____

  (a)

  SA கணு

  (b)

  AV கணு

  (c)

  பர்கின்ஜி இழைகள் 

  (d)

  ஹிஸ் கற்றைகள்

 3. பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது?

  (a)

  பிளாஸ்மா = இரத்தம் + லிம்ஃபோசைட்

  (b)

  சீரம் = இரத்தம் + ஃபைப்ரினோஜன்

  (c)

  நிணநீர் = பிளாஸ்மா + RBC + WBC

  (d)

  இரத்தம் = பிளாஸ்மா + RBC + WBC + இரத்ததட்டுகள்

 4. ___________ இரத்தவகை உள்ள மனிதர்கள் AB இரத்த வகை உள்ளோரிடமிருந்து இரத்தத்தினை பெறலாம்.

  (a)

  'A' மட்டும் 

  (b)

  'B' வகை மட்டும்

  (c)

  'AB' மற்றும் 'O'

  (d)

  'A, B, AB' மற்றும் 'O'

 5. நம் உடலில் ஒவ்வாமை ஏற்படும்போது ___________  களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

  (a)

  பெசோஃபில்கள் 

  (b)

  RBC

  (c)

  ஈசினோஃபில்கள் 

  (d)

  மோனோசைட்டுகள்

 6. உடற் குழாயியல் என்பது _______ பற்றிய படிப்பாகும்.

  (a)

  இதயம்

  (b)

  மாரடைப்பு

  (c)

  இரத்த நாளங்கள்

  (d)

  இரத்த சம்பந்த நோய்கள்

 7. நவீன கால ஜன்னல் கதவுகளின் சட்டங்கள் நீரினை உறிஞ்சுதல் நிகழ்ச்சி மழை காலங்களில் நடைபெறுவது _________ நிகழ்வுக்கு ஒரு சிறந்த உதாரணம்.

  (a)

  பரவல்

  (b)

  உள்ளீர்த்தல்

  (c)

  சவ்வூடுபரவல்

  (d)

  நீராவிப்போக்கு

 8. ஆற்றல் சார் கடத்துதல் மூலம் _______ ஆனது சேமிக்கப்படும் இடத்திற்கோ அல்லது பயன்படுத்தப்படும் இடத்திற்கோ இடம் பெயர்கிறது. 

  (a)

  குளுக்கோஸ் 

  (b)

  சுக்ரோஸ்

  (c)

  ப்ரக்டோஸ் 

  (d)

  நீர்

 9. நவீன உடற்செயலியல் தந்தை என அழைக்கப்படுபவர்

  (a)

  லேண்ட்ஸ்டீனர் 

  (b)

  வீனர்

  (c)

  வில்லியம் ஹார்வி

  (d)

  ஹிஸ்

 10. 4 x 2 = 8
 11. மனித இதயத்தை மூடியிருக்கும் இரட்டை அடுக்காலான பாதுகாப்பு உறையின் பெயரைக் கூறுக.

 12. இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதேன்?

 13. இதய சுழற்சி என்றால் என்ன?

 14. நாடித்துடிப்பு - வரையறு.

 15. 3 x 4 = 12
 16. நீராவிப்போக்கின்  போது  இலைத்துளை திறப்பதற்கும் மூடிக்கொள்வதற்குமான காரணத்தை கூறு

 17. நீராவிப்போக்கு ஒரு தேவையான தீங்கு செயல் விளக்குக.

 18. உலகில் மனிதர்கள் பலவகைப்பட்ட நிறங்களில் காணப்படுகின்றனர். ஆனால் இரத்தம் ஒரே நிறத்தில் காணப்படுவது ஏன்?

 19. 3 x 7 = 21
 20. தாவரங்கள் எவ்வாறு நீரை உறிஞ்சுகின்றன. விவரி

 21. சாறேற்றத்தினை படத்துடன் விளக்குக.

 22. 'O' இரத்த வகை கொண்ட நபரை இரத்தக் கொடையாளி என்றும் 'AB' இரத்த வகை கொண்ட நபரை இரதம் பெறுவோர் வகை என்றும் அழைக்கப்படுவதேன்?

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் மாதிரி வினாத்தாள் ( 10th Science Transportation In Plants Circulation In Animals Model Question Paper )

Write your Comment