தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. மனித இதயத்தை மூடியிருக்கும் இரட்டை அடுக்காலான பாதுகாப்பு உறையின் பெயரைக் கூறுக.

  2. மனித இரத்தத்தில் உள்ள RBC – யின் வடிவம் என்ன?

  3. இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதேன்?

  4. எவ்வகையான  செல்கள் நிணநீரில் காணப்படுகின்றன?

  5. வெண்ட்ரிக்கிளிலிருந்து வெளிச் செல்லும் முக்கியத் தமனிகளில் காணப்படும் வால்வு எது?

  6. இதயத் தசைகளுக்கு இரத்தத்தை அளிக்கும் இரத்தக் குழாய் எது ?

  7. இரத்த வெள்ளையணுக்களில் உள்ள துகள்களுடைய செல்களின் வகைகள் யாவை?

  8. இரத்தத்தின் பகுதிப் பொருள்கள் யாவை?

  9. சவ்வூடு பரவல் - வரையறு.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Transportation In Plants Circulation In Animals Two Marks Question Paper )

Write your Comment