" /> -->

வெப்ப இயற்பியல் Book Back Questions

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. பொது வாயு மாறிலியின் மதிப்பு

  (a)

  3.81 J மோல்–1 K–1

  (b)

  8.03 J மோல்–1 K–1

  (c)

  1.38 J மோல்–1 K–1

  (d)

  8.31 J மோல்–1 K–1

 2. ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது அல்லது குளிர்விக்கும்போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?

  (a)

  X அல்லது –X

  (b)

  Y அல்லது –Y

  (c)

  (அ) மற்றும் (ஆ)

  (d)

  (அ) அல்லது (ஆ)

 3. மூலக்கூறுகளின் சராசரி _________ வெப்பநிலை ஆகும்

  (a)

  இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு

  (b)

  இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்

  (c)

  மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

  (d)

  இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

 4. 4 x 1 = 4
 5. அவகேட்ரோ எண்ணின் மதிப்பு _________

  ()

  6.023 x 1023/மோல்

 6. வெப்பம் மற்றும் வெப்பநிலை என்பது _________ அளவுகள்.

  ()

  ஸ்கேலர்

 7. _____ நிறையுள்ள நீரின் வெப்பநிலையை_________ உயர்த்த தேவையான வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரி என வரையறுக்கப்படுகிறது.

  ()

  ஒரு கிராம், 10C

 8. பாயில் விதியின் படி, மாறா வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் ____________ எதிர்த்தகவில்அமையும். 

  ()

  பருமனுக்கு

 9. 2 x 2 = 4
 10. பரும விதியைக் கூறுக.

 11. இயல்பு வாயு மற்றும் நல்லியல்பு வாயு-வேறுபடுத்துக.

 12. 3 x 4 = 12
 13. ஒரு அலுமினியம் தாளின் நீளம் 30 மீ, அதைக்கொண்டு ΔT=300 K வெப்பநிலையில் கூம்பாக செய்யப்படுகிறது. நீளத்தில் ஏற்படும் மாற்றம் யாது? (அலுமினியத்தின் நீள் வெப்ப விரிவு குணகம் 23 x 10-6K-1).

 14. நீள்வெப்ப விரிவு குணகம் வரையறு.

 15. அவகேட்ரோ விதி -வரையறு.

 16. 1 x 7 = 7
 17. 70 மிலி கொள்ளளவு உள்ள கொள்கலனில் 50 மிலி திரவம் நிரப்பப்பட்டுள்ளது. திரவம் அடங்கிய கொள்கலனை வெப்பப்படுத்தும் போது திரவத்தில் நிலை கொள்கலனில் 50 மிலி-லிருந்து 48.5 மிலி ஆக குறைகிறது. மேலும் வெப்பப்படுத்தும் போது கொள்கலனில் திரவத்தின் நிலை 51.2 மிலி ஆக உயருகிறது எனில் திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவைக் கணக்கிடுக.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் Unit 3 வெப்ப இயற்பியல் Book Back Questions ( 10th Science Unit 3 Thermal Physics Book Back Questions )

Write your Comment