X Std Model Qeustion

10th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:15:00 Hrs
Total Marks : 100

  பிரிவு -1 

  மிகவும் சரியான விடையை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் சேர்த்து எழுதவும் :

  14 x 1 = 14
 1. ஆஸ்திரிய பட்டத்து இளவரசர்

  (a)

  பிரான்சிஸ் பெர்டினான்டு

  (b)

  பிரான்சிஸ் டியூக்

  (c)

  பிரான்சிஸ் டி லெசப்ஸ்

  (d)

  பிரான்சிஸ் பேயாகன்

 2. ஹிட்லர் தன்னிடம் கொடுக்கும்படி கேட்டது

  (a)

  டானன்பர்க்

  (b)

  டான்சிக்

  (c)

  ஜட்லாந்து

  (d)

  எஸ்தோனியா

 3. ஐக்கிய நாடுகள் சாசனம் கையெழுத்தானது

  (a)

  நியூயார்க்

  (b)

     ஜெனிவா

  (c)

  சான் பிரான்சிஸ்கோ

  (d)

  கலிபோர்னியா

 4. சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது

  (a)

  பிரம்ம சமாஜம்

  (b)

  ஆரிய சமாஜம்

  (c)

  பிரார்த்தன சமாஜம்

  (d)

  அலிகார் இயக்கம்

 5. கூட்டாட்சி ரிசர்வ் வங்கி நிறுவப்பட்டது

  (a)

  1930

  (b)

  1932

  (c)

  1935

  (d)

  1944

 6. தெலுங்கு தேசம் எனப்படுவது 

  (a)

  மாநில கட்சி

  (b)

    தேசிய கட்சி

  (c)

  சர்வதேச கட்சி 

  (d)

  கலாச்சார கட்சி 

 7. உலக சுகாதார நிறுவனம் நிறுவப்பட்டுள்ள இடம்

  (a)

  ஜெனிவா

  (b)

  பாரிஸ்

  (c)

  ரோம்

  (d)

  லண்டன் 

 8.  வருமான முறையில் நாட்டு வருமானம் என்பது__________. 

  (a)

  செலவின் அடிப்படையில் கணக்கிடப்படுவது

  (b)

  வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவது 

  (c)

  சேமிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுவது

  (d)

  முதலீட்டின்  அடிப்படையில் கணக்கிடப்படுவது 

 9. கருப்புப்பணம் என்பது ............... பணம்

  (a)

  போலியான

  (b)

  கணக்கில் காட்டப்படாத

  (c)

  முதலீடு செய்யப்பட்ட

  (d)

  கணக்கில் காட்டப்பட்ட

 10. இந்தியத் திட்டக்குழுவின் முதல் தலைவர்

  (a)

  அம்பேத்கார்

  (b)

  வல்லபாய் படேல்

  (c)

  நேரு

  (d)

  மவுண்ட் பேட்டன் 

 11. கங்கை ஆற்றின் பிறப்பிடம் ............................

  (a)

  யமுனோத்ரி

  (b)

  சியாச்சின்

  (c)

  கங்கோத்ரி

  (d)

  காரக்கோரம்

 12. இந்தியாவில் முதல் நீர் மின்நிலையம் நிறுவப்பட்ட இடம்

  (a)

  மேட்டூர்

  (b)

  டார்ஜிலிங் 

  (c)

  கொல்கத்தா

  (d)

  சிவசமுத்திரம் 

 13. மின்னணுவியல் தலைநகரம் என அழைக்கப்படுவது ....................

  (a)

  கான்பூர் 

  (b)

  டெல்லி

  (c)

  பெங்களூரு

  (d)

  மதுரை

 14. அதிக நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை

  (a)

  NH74

  (b)

  NH21

  (c)

  NH9A

  (d)

  NH7

 15. II பொருத்துக :

  10 x 1 = 10
 16. நான்கிங் உடன்படிக்கை 

 17. (1)

  போட்டோ வோல்டாயிக் 

 18. சீன ஜப்பானியர் போர் 

 19. (2)

  மைக்கா

 20. பீகிங் உடன்படிக்கை  

 21. (3)

  இந்தியா 5-வது இடம்

 22. பொருளாதார ஏகாபத்தியம்

 23. (4)

  பொருளாதார கட்டுப்பாடு

 24. தென்னாபிரிக்கா ஜெனெரல்

 25. (5)

  மண் அரிப்பு 

 26. படிக்கட்டு வேளாண்மை 

 27. (6)

   காம்பே வளைகுடா 

 28. ஓத சக்தி 

 29. (7)

  ஜான் ஸ்மட்

 30. சூரிய சக்தி 

 31. (8)

  கெளலூன் துறைமுகம் 

 32. உலோகமல்லாத கனிமம்

 33. (9)

  ஹாங்காங்

 34. மாங்கனீசு உற்பத்தியில்

 35. (10)

  1894

  பிரிவு -2

  ஏதேனும் பத்து வினாக்களுக்கு மட்டும்   விடையளி :

  10 x 2 = 20
 36. முதல் உலகப் போருக்கான உடனடிக் காரணம் யாது?

 37. தேசிய தொழில் மீட்புச் சட்டம் - குறிப்பு வரைக.

 38.   பாசிசம் - பொருள் கூறுக.

 39. பிரிட்டிடானியப் போர் பற்றி சுருக்கமாக எழுது.

 40. விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையின் முக்கியத்துவம் யாது ?

 41. ஆரிய சமாஜத்தின் பணிகள் யாவை?

 42. இங்கிலாந்து பிரதமர் கிலமண்ட் அட்லி இந்தியாவிற்கு செய்த நன்மைகள் யாவை?

 43. தமிழ்நாட்டில் பிறந்த சீர்திருத்தவாதிகள் சிலரை குறிப்பிடுக.

 44. சூயஸ் கால்வாய் பிரச்சனையில் இந்தியாவின் பங்கீடு என்ன?

 45. தேர்தல் ஆணையத்தின் பணிகள் பற்றி சுருக்கமாக குறிப்பு  தருக .

 46.  நாட்டு வருமானத்தை அறிவதன் அவசியம் இரண்டினை எழுது.

 47. பசுமைப்புரட்சியின் விளைவுகள் யாவை?

 48. இந்தியக் காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகளை ஆராய்க. 

 49. மண் அரிப்பின் தன்மை குறித்து எழுதுக.

 50. சர்க்கரை ஆலைகள் கரும்பு விளையும் விளைநிலங்களுக்கு அருகில் அமைந்ததற்கான காரணங்களைக் தருக.

 51. உயிரினப் பன்மை என்றால் என்ன ?

 52. வணிகம் , போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இம்மூன்றும் ஒன்றுக்கொன்று போட்டியிடுவதாக அமைந்துள்ளது எவ்வாறு ?

 53. தொலை நுண்ணுணர்வு என்றால் என்ன ?

 54. உலக அமைவிடம் கண்டறியும் தொகுதியின் மூன்று பிரிவுகள் யாவை?

 55. வரையறு 
  அ .  பேரிடர் அபாயநேர்வு குறைப்பு
  ஆ .கட்டமைப்பு -தணித்தல் நடவடிக்கைகள்

 56. பிரிவு -3

  ஏதேனும் நான்கினை வேறுபடுத்திக் காட்டுக :

  4 x 2 = 8
 57. வேறுபடுத்துக 
  மேற்குத் தொடர்ச்சி மலைகள் -கிழக்கு தொடர்ச்சி மலைகள்

 58. வேறுபடுத்துக:
  மேற்கு கடற்கரை சமவெளி -கிழக்கு கடற்கரை சமவெளி . 

 59. வேறுபடுத்துக.
  வெப்ப மண்டல பசுமை மாறாக்காடுகள் மற்றும் வெப்ப மண்டல பருவக் காற்றுக்  காடுகள் .

 60. வேறுபடுத்துக 
  காற்று சக்தி மற்றும் அனல்மின் சக்தி .

 61. வேறுபடுத்துக
  காற்று மாசு மற்றும் நீர் மாசு

 62. வேறுபடுத்துக
  உயிரி மருத்துவக் கழிவுகள் மற்றும் மின்னணுவியல் கழிவுகள்

 63. தேசிய நெடுஞசாலைகள் - மாநில நெடுஞ்சாலைகள்

 64. வான் வழி - நீர்வழி

 65. பிரிவு -4

  கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதேனும் 2க்கு அவற்றின் அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

  2 x 4 = 8
 66. மத்திய இந்தியாவில்  பெரும் புரட்சி 
  அ)மத்திய இந்தியாவில் புரட்சியை வழிநடத்திச் சென்றவர் யார் ?
  ஆ)இராணி இலட்சுமி பாய் கைப்பற்றிய நகரம் எது ?
  இ)இராணி  இலட்சுமி பாயின் முடிவு என்ன ?
  ஈ)தாந்தியா தோப்பிற்கு நிகழ்ந்தது என்ன ?

 67. நிலம் எவ்வாறு மாசடைகிறது? அதைத் தடுக்கும் வழிமுறைகளை விவரி.

 68. பிரிவு -5

  ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு வினா என நான்கு வினாக்களுக்கும் விடையளி :

  4 x 5 = 20
 69. ஏகாதிபத்தியத்திற்க்கான  காரணங்கள் யாவை?

 70. ஹிட்லர் ஆட்சியில் நடைபெற்ற நன்மைகளையும் தீமைகளையும் விவரி.

 71. ஐ.நா. வின் முக்கியமான சாதனைகள் யாவை?

 72. சார்க் அமைப்பு பற்றி சிறு குறிப்பு எழுதுக 

 73. தேர்தல் முறையை பற்றி குறிப்பிட்டு , அவற்றைப் பற்றி விளக்கம் தருக .

 74. புனிதத்தலங்கள் இந்தியர்களிடையே எவ்வாறு ஒற்றுமையை வளர்கினறன்?

 75. நுகர்வோர்  உரிமைகள் பற்றி எழுது .

 76. நாட்டு வருமானத்தை  அறிவதன் அவசியம் யாது ?

 77. விடுதலைக்குப் பின் இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை விவரி.

 78. தேசிய வனக்கொள்கையின் முக்கிய நோக்கங்களை விவரி.

 79. அமில மழையின் விளைவுகள் யாவை ?

 80. தனிநபர் தகவல் தொடர்பு இந்தியாவில் எவ்வாறு உள்ளது ? விவரி.

 81. பிரிவு -6

  வரைபட வினாக்கள் :

  5+10 = 15
  1. செயல்முறை .

   ஐரோப்பிய வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக்குறிக்கவும். 
   அ) டானின் பெர்க்  ஆ) மார்ன் ஆறு  இ) ஜுட்லாந்து  ஈ) டார்டெனல்ஸ்  உ) டான்சிக்   

  2. இந்திய வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
   அ) போர்ச்சுக்கீசியப் பகுதிகள் - டையூ, டாமன், கோவா 
   ஆ) பிரெஞ்சுப் பகுதிகள் - பாண்டிச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹி 
   இ) மேற்கு பாகிஸ்தான் ஈ) கிழக்கு பாகிஸ்தான் உ) ஹைதராபாத் ஊ) ஜூனாத் எ) காஷ்மீர் 

  1. மலைகள் - சிவாலிக், காரகோரம், லடாக், கைலாஷ், பட்காய் குன்றுகள், நீலகிரி, மேற்கு தொடர்ச்சி மலைகள், சாத்பூரா, ஆரவல்லி மலைத் தொடர்.

  2. வரைபடத்தைப் பயன்படுத்தி கீழ்கண்ட இடங்களை குறிக்கவும்.
   1.இந்திய இரயில்வேயின் தலைமையகம்.
   2.இந்தியாவின் முக்கிய துறைமுகங்கள்.
   3.இந்தியாவின் பன்னாட்டு விமான நிலையங்கள்.

 82. பிரிவு -7

  கீழ்க்கண்டவற்றிக்கு காலக்கோடு வரைக :

  1 x 5 = 5
 83. 1915 முதல் 1940 வரை

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மாதிரி தேர்வு ( 10th std social model exam )

Write your Comment