CIV - இந்திய அரசியலமைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?

    (a)

    ஒரு முறை 

    (b)

    இரு முறை 

    (c)

    மூன்று முறை 

    (d)

    எப்பொழுதும் இல்லை 

  2. ஒரு வெளிநாட்டவர், கீழ்க்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெறமுடியும்?

    (a)

    வம்சாவளி 

    (b)

    பதிவு 

    (c)

    இயல்புரிமை 

    (d)

    மேற்கண்ட அனைத்தும் 

  3. மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி 

    (a)

    சமத்துவ உரிமை 

    (b)

    சுரண்டலுக்கெதிரான உரிமை 

    (c)

    சொத்துரிமை 

    (d)

    கல்வி மற்றும் கலாச்சார உரிமை 

  4. கீழ்க்காண்பவற்றில் ஒன்று, அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.

    (a)

    கர்நாடகாவிலிருந்து, கேரளா பண்ணைகளில் வேலையாட்கள் பணிசெய்தல் 

    (b)

    கிறிஸ்துவ சமயக்குழு, தொடர்ச்சியாக, பள்ளிகளை அமைத்தல் 

    (c)

    ஆண், பெண் இருபாலரும் அரசுப்பணிகளுக்கு சம ஊதியம் பெறுதல்

    (d)

    பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல் 

  5. இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் அவர்கள் _____ஐ அணுகி தங்களது அடிப்படை உரிமைகளைப் பெறலாம்.

    (a)

    நாடாளுமன்றம் 

    (b)

    தலைமை வழக்குரைஞர் 

    (c)

    இந்தியக் குடியரசு தலைவர் 

    (d)

    இந்திய உச்ச நீதிமன்றம் 

  6. பின்வருவனவற்றுள் எந்த உரிமை Dr. B.R. அம்பேத்கர் அவர்களால் 'இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா' என விவரிக்கப்பட்டது? 

    (a)

    சமய உரிமை 

    (b)

    சமத்துவ உரிமை 

    (c)

    அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை 

    (d)

    சொத்துரிமை 

  7. அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?

    (a)

    உச்சநீதி மன்றம் விரும்பினால் 

    (b)

    பிரதம மந்திரியின் ஆணையினால் 

    (c)

    தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால் 

    (d)

    மேற்கண்ட அனைத்தும் 

  8. வழிகாட்டும் நெறிமுறைகள் எம்முறையில் வகைப்படுத்துப்படுகின்றன?

    (a)

    தாராளவாதம் மற்றும் கம்யூனிச கொள்கைகள் 

    (b)

    சமதர்ம மற்றும் கம்யூனிச கொள்கைகள் 

    (c)

    தாராளவாதம், காந்திய மற்றும் கம்யூனிச கொள்கைகள் 

    (d)

    சமதர்ம, காந்திய மற்றும் தாராளக் கொள்கைகள் 

  9. எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசரநிலையை அறிவிக்க முடியும்?

    (a)

    சட்டப்பிரிவு 352

    (b)

    சட்டப்பிரிவு 356

    (c)

    சட்டப்பிரிவு 360

    (d)

    சட்டப்பிரிவு 368

  10. இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவில் அரசியலமைப்பு திருத்தம் நடைமுறை குறித்து தரப்பட்டுள்ளது?

    (a)

    சட்டப்பிரிவு 352

    (b)

    சட்டப்பிரிவு 356

    (c)

    சட்டப்பிரிவு 360

    (d)

    சட்டப்பிரிவு 368

  11. 9 x 2 = 18
  12. அரசியலமைப்பு என்றால் என்ன?

  13. குடியுரிமை என்பதன் பொருள் என்ன?

  14. இந்திய அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை பட்டியலிடுக.

  15. நீதிப்பேராணை (Writ) என்றால் என்ன?

  16. தேசிய அவசரநிலை என்றால் என்ன?

  17. முகவுரை என்றால் என்ன?

  18. அடிப்படை உரிமை என்றால் என்ன?

  19. மத்திய மாநில அரசுகளுக்கிடையே உள்ள அதிகாரப் பகிர்வு பற்றி எழுதுக.

  20. ஒரு மாநிலத்தில் எப்பொழுது அவசர நிலை அறிவிக்கப்படும்?

  21. 7 x 1 = 7
  22. முதன் முதலில் அரசியலமைப்பு எனும் கொள்கை ________ல் தோன்றியது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 

  23. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு _____ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நவம்பர் 26,1949

  24. சட்டப்பிரிவு 32இல் குறிப்பிடப்பட்டுள்ள நீதிபேராணைகளின் எண்ணிக்கை __________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஐந்து 

  25. இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள் _______ பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    51 A 

  26. _______ Dr.சச்சிதானந்த சின்கா இறந்ததைத் தொடர்ந்து இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    Dr. இராஜேந்திர பிரசாத் 

  27. _____ இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    Dr.B.R. அம்பேத்கர் 

  28. குடியுரிமைச் சட்டம் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தால் ______ முறை திருத்தப்பட்டுள்ளது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    எட்டு 

  29. 5 x 1 = 5
  30. குடியுரிமைச் சட்டம் 

  31. (1)

    42-வது அரசியலமைப்புச் சட்ட திருத்தல் 

  32. முகவுரை 

  33. (2)

    தமிழ் 

  34. சிறிய அரசியலமைப்பு 

  35. (3)

    ஜவஹர்லால் நேரு 

  36. செம்மொழி 

  37. (4)

    1955

  38. தேசிய அவசரநிலை 

  39. (5)

    1962

    2 x 5 = 10
  40. இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.

  41. அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - CIV - இந்திய அரசியலமைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science - CIV - Indian Constitution Model Question Paper )

Write your Comment