வேளாண்மைக் கூறுகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. கால்நடைகள் என்றால் என்ன?

  2. இந்தியாவில் மீன்வளர்ப்பு பிரிவுகளைப் பற்றி ஒரு சுருக்கமான குறிப்பு தருக.

  3. வேளாண்மை இல்லாத உலகை கற்பனை செய்து பார்க்க முடியுமா?

  4. தென்னிந்தியாவில் நிலவும் நீர் பங்கீட்டு பிரச்சனைக்கு ஏதேனும் தீர்வை உங்களால் கொடுக்க முடியுமா? (அணைகட்டுதல்/அணைகளின் உயரத்தை உயர்த்துதல் /ஏரிகள் தூர்வாருதல்)

  5. மண் சீரழிவு என்றால் என்ன?

  6. மண் வளப் பாதுகாப்பு மற்றும் மண்வள வேளாண்மை பற்றி நீ அறிந்ததை எழுதுக.

  7. இந்தியாவில் நெல் பயிரிடப்படும் முறைகளை குறிப்பிடுக.

  8. இந்தியாவில் அதிக பருப்பு உற்பத்தி செய்யும் மாநிலங்கள் யாவை?

  9. பருத்தி - குறிப்பு தருக.

  10. தோட்டக்கலை பயிர்கள் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - வேளாண்மைக் கூறுகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science - Components Of Agriculture Two Marks Questions )

Write your Comment