Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100
    20 x 5 = 100
  1. ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்களை கோடிட்டுக்காட்டுக.

  2. உலகப் போர்களுக்கிடைப்பட்ட காலத்தில் (1919-39) இந்தியாவில் காலனிய நீக்கச் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெற்றன என்பதனைக் குறித்து வரிசையாக விவரிக்க முயற்சி செய்யவும்

  3. ஐரோப்பியக்குழுமம் எவ்வாறு ஐரோப்பிய இணைவானது என்ற வரலாற்றை எடுத்தியம்புக

  4. பெர்லின் சுவர் வீழ்ச்சி பற்றி விரிவாக எழுதுக

  5. 19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.

  6. கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.

  7. இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும் 

  8. இந்திய மண் வகைகள் ஏதேனும் ஐந்தினைக் குறிப்பிட்டு, மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரிக்கவும்.

  9. ஹீக்ளி ஆற்று பகுதியில் சணல் தொழிலகங்கள் செறிந்து காணப்படுவதற்கான காரணிகளை விளக்குக.

  10. இந்தியாவின் மக்கள் பரவல் மற்றும் மக்களடர்த்தியை விவரிக்க.

  11. இந்தியாவின் பொதுத் தகவல் தொடர்பு அமைப்பு பற்றி விரிவாக எழுதவும்.

  12. அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை பற்றி எழுதுக.

  13. இந்திய பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை?

  14. சட்டமன்றத்தின் பணிகளை சுருக்கமாக விவாதிக்க.

  15. GDP யின் துறை வாரியான பங்களிப்பு (2018-19) பற்றி வரைபடத்தில் விவரி.

  16. 1857 ஆம் ஆண்டு நடந்த கிளர்ச்சியின் தோல்விக்கான காரணங்கள் பற்றி விரிவாக விளக்கவும்.(அ) 1857 பெருங்கலகம் தோல்வியடைய காரணங்களை ஆராய்க.

  17. வெள்ளப் பெருக்கிற்கு முன், வெள்ளப் பெருக்கின்போது மற்றும் வெள்ளப் பெருக்கிற்கு பின் நாம் செய்ய வேண்டியது என்ன?

  18. i) தாங்கியிருப்பு 
    ii) நியாய விலை கடைகள் விவரி.

  19. வரிவிதிப்புக் கொள்கைகளை விவரி.

  20. தமிழகத்தில் தொழில் விஸ்தரிப்புக்கு திறவுகோலாக செயல்படும் முகமைகள் யாவை? அவற்றை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 10th Social Science - Full Portion Five Marks Question Paper )

Write your Comment