GEO - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    7 x 1 = 7
  1. இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம் ____.

    (a)

    குஜராத் 

    (b)

    இராஜஸ்தான்

    (c)

    மகாராஷ்டிரம் 

    (d)

    தமிழ்நாடு

  2. மிக அதிகமாக கிடைக்ககூடிய ஆற்றல் வளம் ______.

    (a)

    உயிரி சக்தி

    (b)

    சூரியன்

    (c)

    நிலக்கரி

    (d)

    எண்ணெய் 

  3. இந்திய கடற்கரை பகுதி இரும்பு எஃகு தொழிலகங்களுள் ஒன்று அமைந்துள்ள இடம்

    (a)

    கொல்கத்தா

    (b)

    தூத்துக்குடி

    (c)

    கோவா 

    (d)

    விசாகப்பட்டினம் 

  4. தாமிரப்படிவு அதிகமுள்ள மாநிலம் _________ ஆகும்.

    (a)

    இராஜஸ்தான் 

    (b)

    கர்நாடகா 

    (c)

    கேரளா 

    (d)

    உத்திரபிரதேசம் 

  5. NALCO என்று அழைக்கப்பட்ட தேசிய அலுமினிய நிறுவனம் _______ ல் தொடங்கப்பட்டது.

    (a)

    1982

    (b)

    1981

    (c)

    1985

    (d)

    1988

  6. ______ என்பது அலுமினியத்தின் ஒரு வகையான ஆக்சைடு ஆகும்.

    (a)

    மைக்கா 

    (b)

    தாமிரம் 

    (c)

    பாக்சைட் 

    (d)

    சுண்ணாம்புக்கல் 

  7. _______ மாநிலம் இந்தியாவில் அதிக நிலக்கரி உற்பத்தியைச் செய்கிறது.

    (a)

    ஜார்கண்ட் 

    (b)

    நாக்பூர் 

    (c)

    இராஜஸ்தான் 

    (d)

    கேரளா 

  8. 6 x 2 = 12
  9. வளத்தை வரையறுத்து அதன் வகைகளை குறிப்பிடுக.

  10. கனிமங்கள் மற்றும் அதன் வகைகள் யாவை?

  11. இந்தியத் தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பற்றி எழுதுக.

  12. இயற்கை எரிவாயு என்றால் என்ன?

  13. இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி பகுதிகளைக் குறிப்பிடுக

  14. பாக்சைட் பற்றி விளக்கவும்.

  15. 5 x 1 = 5
  16. பாக்சைட்

  17. (1)

    நிலக்கரி

  18. கருப்பு தங்கம்

  19. (2)

    மின்சாதனப் பொருட்கள்

  20. மைக்கா

  21. (3)

    திருவனந்தபுரம்

  22. ஓத சக்தி

  23. (4)

    ஆந்திரப் பிரதேசம்

  24. சூரிய சக்தி

  25. (5)

    வானூர்தி

    3 x 2 = 6
  26. புதுப்பிக்க இயலும் மற்றும் புதுப்பிக்க இயலா வளங்கள்.

  27. வேளாண் சார்ந்த மற்றும் கனிமம் சார்ந்த தொழிலகங்கள் 

  28. மரபுசார் மற்றும் மரபு சாரா எரிசக்தி 

  29. 2 x 5 = 10
  30. இந்தியாவில் உள்ள பருத்தி நெசவாலைகளின் பரவல் பற்றி எழுதுக.

  31. இந்தியாவின் இரும்பு எஃகு தொழிலகங்கள் பற்றி ஒரு தொகுப்பு எழுதுக. 

  32. 1 x 10 = 10
  33. இரும்பு தாது உற்பத்தி மையங்கள்.

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - GEO - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science - GEO - Resources and Industries Model Question Paper )

Write your Comment