HIS - முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?

    (a)

    ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்

    (b)

    ஜெர்மனி, ஆஸ்திரிய- ஹங்கேரி, ரஷ்யா

    (c)

    ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி

    (d)

    ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி 

  2. மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?

    (a)

    ஆகாயப் போர்முறை

    (b)

    பதுங்குக் குழிப்போர்முறை

    (c)

    நீர்மூழ்கிக் கப்பல் போர்முறை

    (d)

    கடற்படைப் போர்முறை

  3. பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

    (a)

    பிரிட்டன்

    (b)

    பிரான்ஸ்

    (c)

    டச்சு

    (d)

    அமெரிக்க ஐக்கிய நாடுகள் 

  4. பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?

    (a)

    ஜெர்மனி

    (b)

    ரஷ்யா

    (c)

    இத்தாலி

    (d)

    பிரான்ஸ்

  5. ஹாலாந்து நாட்டின் தி ஹேக் நகரில் _______ அமைதி மாநாடுகள் கூட்டப்பட்டன

    (a)

    இரண்டு

    (b)

    மூன்று

    (c)

    நான்கு

    (d)

    ஐந்து

  6. 7 x 2 = 14
  7. சீன - ஜப்பானியப் போரின் முக்கியத்துவத்தை நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?

  8. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக

  9. ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்றுவடிவங்கள் எவை?

  10. முஸ்தபா கமால் பாட்சா வகித்தப் பாத்திரமென்ன?

  11. பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களைப் பட்டியலிடுக.

  12. கூட்டு நிறுவனம் என்றால் என்ன?

  13. மைய நாடுகளின் பெயர்களை எழுதுக

  14. 5 x 1 = 5
  15. ______ ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகப் போரிட்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1894

  16. _____ ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1902

  17. டானென்பர்க் போரில் _____ பேரிழப்புகளுக்கு உள்ளானது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ரஷ்யா

  18. பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர்______ ஆவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கிளமென்கோ

  19. _______ விஷ வாயுவை அறிமுகம் செய்தது

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஜெர்மனி

  20. 5 x 1 = 5
  21. பிரெஸ்ட்-லிடோவஸ்க் உடன்படிக்கை 

  22. (1)

    துருக்கி

  23. கமால் பாட்சா

  24. (2)

    1,00,000 வீரர்கள்

  25. கண்ணாடி மாளிகை

  26. (3)

    இங்கிலாந்து பிரதமர் 

  27. லாயிட் ஜார்ஜ்

  28. (4)

    வெர்செய்ல்ஸ்

  29. ஜெர்மன் படை

  30. (5)

    ரஷ்யாவும் ஜெர்மனியும்

    3 x 1 = 3
  31. i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத பல இனமக்களைக் கொண்டிருந்தது.
    ii) துருக்கி மையநாடுகள் பக்கம் நின்று போரிட்டது.
    iii) சூயஸ் கால்வாவாயைத் தாக்க துருக்கி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
    அ) i), ii) ஆகியன சரி
    ஆ) i), iii) ஆகியன சரி
    இ) ii), iii)  ஆகியன சரி
    ஈ) i), ii), iii) ஆகியன சரி

  32. இந்தியாவின் மீதான தாக்கம்
    i) முதல் உலகப்போர் இந்தியாவின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது
    ii) ஐரோப்பா, ஆப்ரிக்கா, மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் போர்ப்பணி செய்வதற்காக ஆங்கிலேயர் இந்தியர்களைக் கொண்ட பெரும்படையைத் திரட்டினார்
    iii) போர் செலவுக்காக இந்தியா 125 மில்லியன் பவுண்டுகளை கடனாக வழங்கியது
    iv) இதன் விளைவாக இந்தியாவில் பெருமளவிலான பொருளாதார இன்னல்கள் ஏற்பட்டன
    அ) (i) மற்றும் (ii) சரி
    ஆ) (i) மற்றும் (iv) சரி
    இ) (i), (ii), (iii) மற்றும் (iv) சரி
    ஈ) (i), (ii) மற்றும் (iv) சரி

  33. i) முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமே ஏகாதிபதியமாகும்
    ii) உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களுக்கு சந்தைகள் மட்டும் அல்லாமல், கச்சாப்பொருட்களும் தேவைப்பட்டன.
    iii) ஏகாதிபத்தியம் ஒரு முழுமையான முறையாக மாறியதற்கு ராணுவமயமாக்கல் மற்றும் முழுமையான போர் காரணமில்லை
    iv) பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பிய சக்திகள் பெரிய சிறிய நாடுகளைக் காலனிப்படுத்தி தங்களின் நலனுக்காக அவற்றை சுரண்டின
    அ) (iii) மற்றும் (ii) சரியானவை
    ஆ) (i) மற்றும் (ii) சரியானவை
    இ) (i) மற்றும் (iv) சரியானவை
    ஈ) (ii) மற்றும் (iv) சரியானவை

  34. 2 x 5 = 10
  35. முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதி?

  36. பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.

  37. 1 x 8 = 8
  38. ஜெர்மன் பேரரசர்
    அ) ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியமின் இயல்பு யாது?
    ஆ) ஜெர்மனின் வன்முறைசார் தேசியம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
    இ) மொராக்கோ விவகாரத்தில் கெய்சர் வில்லியம் தலையிட்டதேன்?
    ஈ) ஜெர்மனியின் ஆப்பிரிக்கக் காலனிகளுக்கு என்ன நேர்ந்தது?

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - HIS - முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science - HIS - Outbreak of World War I and Its Aftermath Model Question Paper )

Write your Comment