" /> -->

HIS - இரண்டாம் உலகப்போர் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  8 x 1 = 8
 1. ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?

  (a)

  செம்டம்பர் 2, 1945

  (b)

  அக்டோபர் 2, 1945

  (c)

  ஆகஸ்டு 15, 1945

  (d)

  அக்டோபர் 12, 1945

 2. ஜெர்மனியயோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?

  (a)

  சேம்பர்லின்

  (b)

  வின்ஸ்டன் சர்ச்சில்

  (c)

  லாயிட் ஜார்ஜ்

  (d)

  ஸ்டேன்லி பால்டுவின்

 3. எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது?

  (a)

  ஜுன் 26, 1942

  (b)

  ஜுன் 26, 1945

  (c)

  ஜனவரி 1, 1942

  (d)

  ஜனவரி 1, 1945

 4. பன்னாட்டு நீதிமன்றத்ன்றத்தின் தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?

  (a)

  நியூயார்க்

  (b)

   சிகாகோ 

  (c)

  லண்டன்

  (d)

  தி ஹேக் 

 5. வெர்செயில்ஸ் உடன்படிக்கை கையெழுத்திட்ட ஆண்டு ______  

  (a)

  1918

  (b)

  1925

  (c)

  1919

  (d)

  1935

 6. அமெரிக்காவும் _______ க்குப் பின்னர் பொருளாதார பெருமந்தத்தைச் சந்தித்தது

  (a)

  1829

  (b)

  1929

  (c)

  1890

  (d)

  1959

 7. 1940 செப்டம்பர் திங்களில் ________ நகரம் குண்டுவீச்சுக்கு இலக்கானது

  (a)

  லண்டன்

  (b)

  கிரீன்வீச்சு

  (c)

  பாரீஸ்

  (d)

  ரோம்

 8. 1941 ஆம் ஆண்டு ஜூன் திங்களில் _________ படைகள் ரஷ்யாவின் மீது படையெடுத்தன

  (a)

  இங்கிலாந்து

  (b)

  ஆப்ரிக்கா

  (c)

  ஜெர்மன்

  (d)

  இத்தாலி

 9. 5 x 2 = 10
 10. ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் முக்கியச் சரத்துக்களைக் குறிப்பிடுக.

 11. முத்துத் துறைமுக நிகழ்வை விவரி.

 12. பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

 13. பன்னாட்டு நிதியமைப்பின் (IMF) நோக்கங்கள் யாவை?

 14. மியூனிச் உடன்படிக்கை - குறிப்புத் தருக

 15. 5 x 1 = 5
 16. இராணுவ நீக்கம் செய்யப்பட________ 

  ()

  ரைன்லாந்து

 17. 1940இல் ராஜினாமா செய்த பிரிட்டன் பிரதமர் _______  ஆவார்.

  ()

  சேம்பர்லின்                    

 18. ______ என்பது தொலைவிலிருந்தே எதிரிகளின் போர் விமானங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவி.

  ()

  ரேடார்                 

 19. பிரிட்டனில் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் வாக்களிப்பின் மூலம் அதிகாகாரத்தில் அமர்த்தப்பட்டவர் _________ ஆவார்.

  ()

  தொழிலார்கள் கட்சி 

 20. அமெரிக்க அதிபர் ________ முயற்சியால் பன்னாட்டுச் சங்கம் உருவானது

  ()

  உட்ரோவில்சன் 

 21. 5 x 1 = 5
 22. பிளிட்ஸ்கிரிக் 

 23. (1)

  ரூஸ்வெல்ட்

 24. கடன் குத்தகை 

 25. (2)

  ஜெர்மனி

 26. வோல்கா

 27. (3)

  மின்னல் போர்

 28. பிளிஸ்கிரிக் 

 29. (4)

  ஸ்டாலின் கிரேடு

 30. ஃபால் புழு

 31. (5)

  மின்னல் வேகத் தாக்குதல்

  2 x 2 = 4
 32. கூற்று: குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட் அமெரிக்கா தனது தனித்திருக்கும் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.
  காரணம்: அவர் 1941இல் கடகடன் குத்தகைத்கைத் திட்டத்தை தொடங்கினார்.
  அ) கூற்றும் காரணமும் சரி.
  ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
  இ) காரணம் கூற்று ஆகிய இரண்டுமே தவறானவை.
  ஈ) காரணம் சரி ஆனால் அது கூற்றுடன் பொருந்தவில்லை.

 33. கூற்று (A): இங்கிலாந்தும் பிரான்சும் 1939 ஆம் ஆண்டு ஜெர்மனியின் மீது போர்ப் பிரகடனம் செய்தன
  காரணம் (R): ஜெர்மானியர் படைகள் பிளிட்ஸ்கிர்க் எனும் மின்னல் வேகத்தாக்குதல் போர்த்தந்திரதைக் கடைப் பிடித்தன
  அ) கூற்றும் காரணமும் சரி
  ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
  இ) காரணம் கூற்று ஆகிய இரண்டுமே தவறானவை
  ஈ) காரணம் சரி ஆனால் அது காற்றுடன் பொருந்தவில்லை

 34. 2 x 5 = 10
 35. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க.

 36. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க

 37. 1 x 8 = 8
 38. பொதுச்சபையும் பாதுகாப்புக் கவுன்சிலும்
  அ) பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் நாடுகளை பட்டியலிடுக.
  ஆ) பேரழிவு என்றால் என்ன?
  இ) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் யார்?
  ஈ) மறுப்பாணை அதிகாரம் (தடுப்பாணை) என்றால் என்ன?

 39. 1 x 10 = 10
 40. கீழ்க்கண்ட நிகழ்வுகளைக் காலக்கோட்டில் குறிக்கவும்
  1939 - இரண்டாம் உலகப் போரின் தொடக்கம்
  1940 - பிரிட்டன் போர்
  1941 - முத்துத் துறைமுக நிகழ்வு
  1942 - ஸ்டாலின் கிரேடு போர்
  1945 - இரண்டாம் உலகப்போர் முடிவு ஐக்கிய நாடுகள் சபை துவக்கம்

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - HIS - இரண்டாம் உலகப்போர் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science - HIS - World war II Model Question Paper )

Write your Comment