இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக

  2. இந்திய திட்டநேரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுக.

  3. தக்காண பீடபூமி – குறிப்பு வரைக

  4. இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைப் பற்றி கூறுக.

  5. இலட்சத் தீவுக் கூட்டங்கள் பற்றி விவரி

  6. இந்தியாவின் அட்ச தீர்க்க பரவலை பற்றி எழுதுக.

  7. இமயமலையின் முக்கியத்துவம் பற்றி இரண்டு காரணங்களை கூறுக.

  8. தராய் மண்டலம் குறிப்பு தருக.

  9. இமயமலையின் முக்கிய கணவாய்கள் பற்றி எழுதவும்.

  10. அந்தமான் நிகோபார் தீவுகள் -குறிப்பு தருக.

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science - India - Location, Relief And Drainage Two Marks Questions )

Write your Comment