இந்திய அரசியலமைப்பு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. அரசியலமைப்பு என்றால் என்ன?

  2. குடியுரிமை என்பதன் பொருள் என்ன?

  3. இந்திய அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை பட்டியலிடுக.

  4. நீதிப்பேராணை (Writ) என்றால் என்ன?

  5. செம்மொழித் தகுதிப்பெற்ற இந்திய மொழிகள் எவை?

  6. தேசிய அவசரநிலை என்றால் என்ன?

  7. நடுவண் மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மூன்று தலைப்புகளில் பட்டியலிடுக.

  8. முகவுரை என்றால் என்ன?

  9. இந்திய குடியுரிமைச் சட்டம் (1955) பற்றி குறிப்புத் தருக.

  10. அடிப்படை உரிமை என்றால் என்ன?

  11. அடிப்படைக் கடமைகள் என்றால் என்ன?

  12. மத்திய மாநில அரசுகளுக்கிடையே உள்ள அதிகாரப் பகிர்வு பற்றி எழுதுக.

  13. மத்திய மாநில அரசுகளுக்கு இடையே உள்ள நிர்வாக உறவுகள் பற்றி எழுதுக.

  14. ஒரு மாநிலத்தில் எப்பொழுது அவசர நிலை அறிவிக்கப்படும்?

  15. அரசியலமைப்புச் சட்டதிருத்தம் பற்றி தெளிவாக விவரி.

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - இந்திய அரசியலமைப்பு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science - Indian Constitution Two Marks Question Paper )

Write your Comment