10th First Revision Test Question

10th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:15:00 Hrs
Total Marks : 100

  பிரிவு -1 

  மிகவும் சரியான விடையை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் சேர்த்து எழுதவும் :

  14 x 1 = 14
 1. ஜெர்மானிய கப்பற்படை  தகர்க்கப்பட்ட கடல்போர் 

  (a)

   ஜுட்லாந்து  

  (b)

    டாகர் பாங்க்    

  (c)

  வடகடல்

  (d)

  பால்டிக்கடல் 

 2. முதல் உலகப்போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு

  (a)

  சீனா

  (b)

    ஜப்பான்

  (c)

   இந்தியா

  (d)

    கொரியா

 3. ஐக்கிய நாடுகள் சாசனம் கையெழுத்தானது

  (a)

  நியூயார்க்

  (b)

     ஜெனிவா

  (c)

  சான் பிரான்சிஸ்கோ

  (d)

  கலிபோர்னியா

 4. சர்.சையது அகமது கான் என்பவரால் தொடங்கப்பட்ட இயக்கம்

  (a)

  அலிகார் இயக்கம்

  (b)

  பிரம்ம ஞான சபை

  (c)

  சமரச சுத்த சன்மார்க்க சங்கம்

  (d)

  முஸ்லீம் லீக்

 5. சைமன் குழுவுக்கு எதிரான போராட்டத்தில் மரணடைந்தவர்

  (a)

  மோதிலால் நேரு

  (b)

  லாலா லஜபதி ராய்

  (c)

  பகத் சிங்

  (d)

  சி.ஆர்.தாஸ்

 6. மாநில தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்பவர் 

  (a)

  தலைமை தேர்தல் ஆணையர்

  (b)

  தலைமை தேர்தல் அதிகாரி

  (c)

  உச்ச நீதிமன்ற நீதிபதி 

  (d)

  உயர் நீதிமன்ற நீதிபதி 

 7. உலக சுகாதார நிறுவனம் நிறுவப்பட்டுள்ள இடம்

  (a)

  ஜெனிவா

  (b)

  பாரிஸ்

  (c)

  ரோம்

  (d)

  லண்டன் 

 8. நிகர நாட்டு உற்பத்தி என்பது____________.

  (a)

  மொத்த நாட்டு உற்பத்தி (-) தேய்மானம்

  (b)

  நிகர  நாட்டு உற்பத்தி(-)தேய்மானம்

  (c)

  தலா வருமானம் (-) தேய்மானம்

  (d)

  மொத்த உள் நாட்டு உற்பத்தி (-) தேய்மானம்

 9. இந்திய வருமானத்தில் பணிகள் துறையின் பங்களிப்பு .............. விழுக்காடு ஆகும்.

  (a)

  30.6

  (b)

  58.4

  (c)

  25.8

  (d)

  15.8

 10. தமிழ்நாட்டில் அணுமின் நிலையம் அமைத்துள்ள இடம்

  (a)

  கல்பாக்கம்

  (b)

  நெய்வேலி

  (c)

  கோயம்புத்தூர்

  (d)

  எண்ணூர்

 11. இந்தியாவின் நடுவே செல்லும் மிக முக்கிய தீர்க்கக்கோடு ............ நடுவே செல்கிறது .

  (a)

  அகமதாபாத்

  (b)

  அலகாபாத்

  (c)

  ஹைதராபாத்

  (d)

  ஒளரங்காபாத்

 12. மேற்கு  வங்காளத்தில் மாங்குரோவ் காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன

  (a)

  இலையுதிர்காடுகள்

  (b)

  பருவக்காற்றுக் காடுகள்

  (c)

  சுந்தரவனம்

  (d)

  சோலாஸ் 

 13. மின்னணுவியல் தலைநகரம் என அழைக்கப்படுவது ....................

  (a)

  கான்பூர் 

  (b)

  டெல்லி

  (c)

  பெங்களூரு

  (d)

  மதுரை

 14. தேசிய நெடுஞ்சாலை 47 என்பது தமிழ் நாட்டையும் ...........யும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையாகும்.

  (a)

  கர்நாடகா

  (b)

  கேரளம்

  (c)

  ஆந்திரப்பிரதேசம்

  (d)

  காஷ்மீர்

 15. II பொருத்துக :

  10 x 1 = 10
 16. இரண்டாம் அபினிப் போர் ஆரம்பம் 

 17. (1)

  1857

 18. இரண்டாம் அபினிப் போர் முடிவு 

 19. (2)

  தங்கம்

 20. புதிய ஏகாபத்தியம்

 21. (3)

  மாங்கனீசு - டை - ஆக்ஸைடு

 22. காலனி ஆதிக்கம்

 23. (4)

  நடைமுறைப்படுத்தப்பட்ட ஆதிக்கம்

 24. சீன ஜப்பானிய போர்

 25. (5)

  ஓக், செஸ்நெட்

 26. தங்கம் 

 27. (6)

  இரும்பு சாராத கனிமங்கள் 

 28. கரிசல் மண்

 29. (7)

  பீகிங் உடன் படிக்கை

 30. இமயமலை காடுகள்

 31. (8)

  ஐரோப்பா

 32. உலர் மின்கலன்

 33. (9)

  பார்மோசா தீவு

 34. இரும்பு சாராத கனிமம்

 35. (10)

  கோதாவரி

  பிரிவு -2

  ஏதேனும் பத்து வினாக்களுக்கு மட்டும்   விடையளி :

  10 x 2 = 20
 36. சர்வதேச சங்கத்தின் அங்கங்கள் யாவை?

 37. தேசிய தொழில் மீட்புச் சட்டம் - குறிப்பு வரைக.

 38. முசோலினி, அரசருக்கும் போப்பாண்டவருக்கும் இடையே இருந்த வேற்றுமையை எவ்வாறு களைந்தார்?

 39. மியூனிச் உடன்படிக்கை சிறிது காலம் அமைதியை ஏற்படுத்தியது. விளக்குக.

 40. விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையின் முக்கியத்துவம் யாது ?

 41. பிரார்த்தனா சமாஜம் குறிப்பு வரைக .

 42. காந்தியடிகள் எவற்றிற்காகப் பாடுபட்டார்?

 43. நீதிக்கட்சியில் அண்ணா அவர்களின் பங்கு குறித்து எழுதுக.

 44. அணி சேராக் கொள்கை பற்றி சிறு குறிப்பு வரைக.

 45. தமிழ்நாட்டில் உள்ள மாநிலக் கட்சிகள் யாவை ?

 46. பணிகள் துறை என்றால் என்ன ?

 47. சிறுதொழில் நிறுவனங்கள் என்றால் என்ன?எடுத்துக்காட்டு தருக.

 48. பருவமழை வெடிப்பு 'என்பதன் பொருள் யாது ?

 49. இந்தியாவில் அலை சக்தி உற்பத்தி நிலையம் எங்குள்ளது?

 50. இந்தியாவில் உள்ள ஏதேனும் எட்டு மின்னணுவியல் துறையின் முக்கிய மையங்களைக் குறிப்பிடுக.

 51. காற்று மாசுக்களைப் பட்டியலிடுக .

 52. வணிகம் , போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இம்மூன்றும் ஒன்றுக்கொன்று போட்டியிடுவதாக அமைந்துள்ளது எவ்வாறு ?

 53. உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதியின் பயன்கள் இரண்டினைக் கூறு ?

 54. சூரியன் ஓர் ஆற்றல் வளம் - விவரி

 55. பேரிடர் அபாயநேர்வு குறைப்பின் முக்கிய அம்சங்கள் யாவை ?

 56. பிரிவு -3

  ஏதேனும் நான்கினை வேறுபடுத்திக் காட்டுக :

  4 x 2 = 8
 57. வேறுபடுத்துக 
  மேற்குத் தொடர்ச்சி மலைகள் -கிழக்கு தொடர்ச்சி மலைகள்

 58. வேறுபடுத்துக:
  மேற்கு கடற்கரை சமவெளி -கிழக்கு கடற்கரை சமவெளி . 

 59. வேறுபடுத்துக.
  வெப்ப மண்டல பசுமை மாறாக்காடுகள் மற்றும் வெப்ப மண்டல பருவக் காற்றுக்  காடுகள் .

 60. வேறுபடுத்துக:
  புதுப்பிக்கக்கூடிய வளம் மற்றும் புதுப்பிக்க முடியாத வளம் .

 61. வேறுபடுத்துக
  காற்று மாசு மற்றும் நீர் மாசு

 62. அமிலமழை -நச்சுப்புகை.

 63. உள்நாட்டு வணிகம் - பன்னாட்டு வணிகம்

 64. சாலை வழி - இரயில் வழி

 65. பிரிவு -4

  கீழ்க்கண்ட தலைப்புகளில்  அவற்றின் அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

  2 x 4 = 8
 66. மத்திய இந்தியாவில்  பெரும் புரட்சி 
  அ)மத்திய இந்தியாவில் புரட்சியை வழிநடத்திச் சென்றவர் யார் ?
  ஆ)இராணி இலட்சுமி பாய் கைப்பற்றிய நகரம் எது ?
  இ)இராணி  இலட்சுமி பாயின் முடிவு என்ன ?
  ஈ)தாந்தியா தோப்பிற்கு நிகழ்ந்தது என்ன ?

 67. நிலம் எவ்வாறு மாசடைகிறது? அதைத் தடுக்கும் வழிமுறைகளை விவரி.

 68. பிரிவு -5

  ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு வினா என நான்கு வினாக்களுக்கும் விடையளி :

  4 x 5 = 20
 69. ஏகாதிபத்தியம் எந்தெந்த வழிமுறைகளில் ஏற்படுத்தப்பட்டது ?

 70. ஹிட்லரின் ஆட்சி முறையை விளக்குக.

 71. ஐ.நா. வின் அங்கங்களின் பணிகள் பற்றி விவரி.

 72. பஞ்சசீலம் மற்றும் அணிசேராக்  கொள்கை பற்றி எழுதுக.

 73. தேர்தல் முறையை பற்றி குறிப்பிட்டு , அவற்றைப் பற்றி விளக்கம் தருக .

 74. புனிதத்தலங்கள் இந்தியர்களிடையே எவ்வாறு ஒற்றுமையை வளர்கினறன்?

 75. நுகர்வோரைப்  பாதுகாக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை ?

 76. நலம்நாடும் அரசுகளின் பணிகளை விவரி ?

 77. விடுதலைக்குப் பின் இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை விவரி.

 78. மண்வளத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?
   

 79. அமில மழையின் விளைவுகள் யாவை ?

 80. இந்திய வணிகத்தைப் பற்றி குறிப்பாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றி விவரி

 81. பிரிவு -6

  வரைபட வினாக்கள் :

  5+10=15
  1. செயல்முறை .

   ஐரோப்பிய வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக்குறிக்கவும். 
   அ) டானின் பெர்க்  ஆ) மார்ன் ஆறு  இ) ஜுட்லாந்து  ஈ) டார்டெனல்ஸ்  உ) டான்சிக்   

  2. வரைபடத்தைப் பயன்படுத்தி கீழ்கண்ட இடங்களை குறிக்கவும்.
   1.இந்திய இரயில்வேயின் தலைமையகம்.
   2.இந்தியாவின் முக்கிய துறைமுகங்கள்.
   3.இந்தியாவின் பன்னாட்டு விமான நிலையங்கள்.

  3. இந்திய வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
   அ) போர்ச்சுக்கீசியப் பகுதிகள் - டையூ, டாமன், கோவா 
   ஆ) பிரெஞ்சுப் பகுதிகள் - பாண்டிச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹி 
   இ) மேற்கு பாகிஸ்தான் ஈ) கிழக்கு பாகிஸ்தான் உ) ஹைதராபாத் ஊ) ஜூனாத் எ) காஷ்மீர் 

  4. தார் பாலைவனம், தக்காண பீடபூமி.

 82. பிரிவு -7

  கீழ்க்கண்டவற்றிக்கு காலக்கோடு வரைக :

  1 x 5 = 5
 83. 1900 முதல் 1920 வரை

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முதல் திருப்புதல் தேர்வு( 10th First Revision Test Question )

Write your Comment