உறவுகளும் சார்புகளும் Book Back Questions

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. f: A ⟶ B ஆனது இருபுறச் சார்பு மற்றும் n(B) = 7 எனில் n(A) ஆனது

    (a)

    7

    (b)

    49

    (c)

    1

    (d)

    14

  2. f(x) = \(\sqrt { 1+{ x }^{ 2 } } \) எனில் ______.

    (a)

    f(cy) = f(x).f(y)

    (b)

    f(xy) ≥ f(x).f(y)

    (c)

    f(xy) ≤ f(x).f(y)

    (d)

    இவற்றில் ஒன்றுமில்லை

  3. g = {(1,1),(2,3),(3,5),(4,7)} என்ற சார்பானது g(x) = αx + β எனக் கொடுக்கப்பட்டால் α மற்றும் β- வின் மதிப்பானது ______.

    (a)

    (–1,2)

    (b)

    (2,-1)

    (c)

    (-1,-2)

    (d)

    (1,2)

  4. f(x) = (x + 1)3 - (x - 1)3 குறிப்பிடும் சார்பானது_____.

    (a)

    நேரிய சார்பு

    (b)

    ஒரு கனச் சார்பு

    (c)

    தலைகீழ்ச் சார்பு

    (d)

    இருபடிச் சார்பு

  5. 4 x 2 = 8
  6. f(x) = \(\sqrt { 2x^{ 2 }-5x+3 } \) -ஐ இரு சார்புகளின் சேர்ப்பாகக் குறிக்க.

  7. f o f(k) = 5, f(k) = 2k - 1 எனில், k -யின் மதிப்பைக் காண்க.

  8. f(x) = 2x + 3, g(x) = 1 - 2x மற்றும் h(x) = 3x எனில், f o(g o h) = (f o g) o h என நிறுவுக.

  9. f(x) = 3x + 1, g(x) = x + 3 ஆகியவை இரு சார்புகள். மேலும் gff(x) = fgg(x) எனில் x -ஐக் காண்க.

  10. 2 x 5 = 10
  11. கிடைமட்டக்கோடு சோதனையைப் பயன்படுத்தி (படம் 1.35(i), (1.35(ii), 1.35(iii)), கீழ்க்கண்ட சார்புகளில் எவை ஒன்றுக்கொன்றானவை எனக் காண்க.

  12. A = {1,2,3}, B = {4,5,6,7} மற்றும் f = {(1,4),(2,5)(3,6)} ஆனது A-லிருந்து B -க்கான சார்பு ஆகும். f ஆனது ஒன்றுக்கு ஒன்றான சார்பு ஆனால் மேல்சார்பு இல்லை எனக் காட்டுக.

  13. 1 x 8 = 8
  14. A = {1,2,3}, B = {2,3,5}, C = {3,4} மற்றும் D = {1,3,5} எனில் (A ∩ C) x (B ∩ D) = (A x B) ∩ (C x D) என்பது உண்மையா என சோதிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 10th Standard கணிதம் Chapter 1 உறவுகளும் சார்புகளும் Book Back Questions ( 10th Standard Maths Chapter 1 Relations And Functions Book Back Questions )

Write your Comment