" /> -->

இயக்க விதிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  6 x 1 = 6
 1. கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது?

  (a)

  பொருளின் எடை

  (b)

  கோளின் ஈர்ப்பு முடுக்கம்

  (c)

  பொருளின் நிறை

  (d)

  அ மற்றும் ஆ

 2. கீழ்கண்டவற்றில் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?

  (a)

  ஓய்வுநிலையிலுள்ள பொருளில் 

  (b)

  இயக்க நிலையிலுள்ள  பொருளில்

  (c)

  அ மற்றும் ஆ

  (d)

  சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்

 3. விசையின் சுழற்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது.

  (a)

  நீச்சல் போட்டி

  (b)

  டென்னிஸ்

  (c)

  சைக்கிள் பந்தயம்

  (d)

  ஹாக்கி

 4. ஒரு கிலோகிராம் எடை என்பது _________ க்கு சமமாகும்.

  (a)

  9.8 டைன்

  (b)

  9.8 x 104 N

  (c)

  98 x 104

  (d)

  980 டைன்

 5. ராக்கெட் ஏவுதலில் _______________ விதிகள் பயன்படுத்தப்படுகிறது.

  (a)

  நியூட்டனின் மூன்றாம் விதி

  (b)

  நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி

  (c)

  நேர் கோட்டு  உந்த மாறாக் கோட்பாடு 

  (d)

  அ மற்றும் இ

 6. விசையின் செயல்பாட்டால் பொருள் மீது ஏற்படும் விளைவுகளை பற்றிய அறிவியல் பாடம் _______

  (a)

  இயங்கியல்

  (b)

  நிலையியல்

  (c)

  இயக்கவிசையியல்

  (d)

  இயந்திரவியல்

 7. 5 x 1 = 5
 8. இடப்பெயர்ச்சி நிகழ்வதற்கு ____________ தேவை.

  ()

  விசை

 9. மரபுரீதியாக வலஞ்சுழி திருப்புத்திறன் __________ குறியிலும் இடஞ்சுழித் திருப்புத்திறன் __________ குறியிலும் குறிக்கப்படுகிறது.

  ()

  எதிர், நேர்

 10. 100 கி.கி நிறையுடைய மனிதனின் எடை புவிப்பரப்பில் ____________ அளவாக இருக்கும்.

  ()

  980 N

 11. உந்தம் ஒரு _____ அளவு.

  ()

  வெக்டர்

 12. தனது இயக்கநிலையை எதிர்க்கும் தன்மை ______

  ()

  நிலைமம்

 13. 5 x 1 = 5
 14. நியூட்டனின் முதல் விதி

 15. (1)

  இழுத்தல் அல்லது தள்ளுதல்

 16. நியூட்டனின் மூன்றாம் விதி

 17. (2)

  பறவை பறத்தலில் பயன்படுகிறது

 18. நியூட்டனின் மூன்றாம் விதி

 19. (3)

  பொருட்களின் சமநிலை

 20. ஈர்ப்பு விசை

 21. (4)

  GM\(\frac { m }{ R^{ 2 } } \)

 22. விசை

 23. (5)

  FB = -FA

  4 x 1 = 4
 24. அதிக நிறையுடைய பொருட்களுக்கு அதிக முயற்சியெடுத்து அதனை இயங்கவைக்க வேண்டியுள்ளது ஏன்?

  ()

  நியூட்டனின் இரண்டாம் விதிப்படி F =ma
  அதிக விசை செலுத்தப்படும்போது அதிக முடுக்கமடையும்.

 25. ஒரு ஓடும் வண்டியானது எதிரே வரும் ஓடும் வண்டியின் மீது மோதுவதால் ஏற்படும் உந்தமாறா நிலை என்ன?

  ()

  இரு வண்டிகளின் மொத்த உந்தம் மாறாது

 26. ஒரு மின்தூக்கி மேல் நோக்கி இயங்குகிறது. அதனுள்ளே உள்ள ஒரு நபரின் தோற்ற எடை யாது? 

  ()

  தோற்ற எடை அதிகரிக்கும்

 27. துப்பாக்கியிலிருந்து குண்டு வெளிப்படும் போது ஒரு பின்னோக்கு இயக்கம் இருக்கும்.ஏன்?

  ()

  நேர்க்கோட்டு உந்தமாறா விதிப்படி,
  துப்பாக்கி சுடுவதற்கு முன் உள்ள நேர்க்கோட்டு உந்தம் =துப்பாக்கி சுடுவதற்கு பின் உள்ள நேர்க்கோட்டு உந்தம்.

 28. 3 x 2 = 6
 29. கூற்று: வலஞ்சுழி திருப்புத்திறன்களின் மொத்த மதிப்பு, இடஞ்சுழி திருப்புத்திறன்களின் மொத்த மதிப்பிற்கு சமமானதாக இருக்கம்.
  காரணம்: உந்த அழிவின்மை விதி என்பது புறவிசை மதிப்பு சுழியாக உள்ளபோது  மட்டுமே சரியானதாக இருக்கும்.
  அ) கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது. மேலும் காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
  ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.
  இ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறு
  ஈ) கூற்று தவறானது. எனினும் காரணம் சரி.

 30. கூற்று: ‘g’ ன் மதிப்பு புவிப்பரப்பில் இருந்து உயர செல்லவும் புவிப்பரப்பிற்கு கீழே செல்லவும் குறையும்.
  காரணம்: ‘g’ மதிப்பானது புவிப்பரப்பில் பொருளின் நிறையினைச் சார்ந்து அமைகிறது.
  அ) கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது. மேலும் காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
  ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.
  இ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறு
  ஈ) கூற்று தவறானது. எனினும் காரணம் சரி.

 31. கூற்று: சீரான திசைவேகத்தில் நகரும் பொருளினை தொடர்ந்து நகர்த்த புறவிசை ஏதும் தேவையில்லை.
  காரணம்: ஏனெனில் F =ma =m(0) =0
  (அ) கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது. மேலும் காரணம் கூற்றை சரியாக விளங்குகிறது.
  (ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.
  (இ) கூற்று சரியானது, ஆனால் காரணம் தவறு.
  (ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரி.

 32. 8 x 2 = 16
 33. நிலைமம் என்பது யாது? அதன் வகைகள் யாவை?

 34. நிறை-எடை, இவற்றை வேறுபடுத்துக.

 35. நியூட்டனின் இரண்டாம் விதியினை கூறு.

 36. விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர் எவ்வாறு மிதக்கிறார்?

 37. 'நேர்க்கோட்டு உந்தம்' - வரையறு.

 38. சுழற்புள்ளி என்றால் என்ன?

 39. வரையறு: 1 நியூட்டன்.

 40. நிறை வரையறு.

 41. 1 x 4 = 4
 42. இரு கோள்களின் நிறை விகிதம் முறையே 2:5, அவைகளின் ஆர விகிதம் முறையே 4:7 எனில், அவற்றின் ஈர்ப்பு முடுக்கம் விகிதத்தை கணக்கிடுக.

 43. 2 x 7 = 14
 44. நியூட்டனின் இயக்கத்திற்கான விதிகளை விளக்கு.

 45. உந்தமாறாக் கோட்பாட்டை கூறி அதனை மெய்ப்பிக்க.

*****************************************

Reviews & Comments about 10th Standard அறிவியல் - இயக்க விதிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Standard Science - Laws of Motion Model Question Paper )

Write your Comment