Important Questions Part-III

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 175

    Section - I

    10 x 1 = 10
  1. விசையின் சுழற்ச்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது.

    (a)

    நீச்சல் போட்டி

    (b)

    டென்னிஸ்

    (c)

    சைக்கிள் பந்தயம்

    (d)

    ஹாக்கி

  2. ஒரு பனி சறுக்கு விளையாட்டு வீரர் தந்து கால் தசைகளால் கடினமான உந்தித்தள்ளி வேகமாக நகரத் தொடங்குகிறார். இது

    (a)

    நியூட்டனின் முதல் விதி 

    (b)

    நியூட்டனின் இரண்டாம் விதி

    (c)

    நியூட்டனின் மூன்றாம் விதி

    (d)

    அழிவின்மை விதி

  3. பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு

    (a)

    f

    (b)

    ஈறிலாத் தொலைவு

    (c)

    2f

    (d)

    f க்கும் 2f க்கும் இடையில்

  4. நாம் பொருட்களை காண்பது _______ நிகழ்வினால் ஆகும்.

    (a)

    எதிரொளிப்பு

    (b)

    ஒளிவிலகல்

    (c)

    ஊடுருவல்

    (d)

    ஒளிச்சிதறல்

  5. பொது வாயு மாறிலியின் மதிப்பு _______.

    (a)

    3.81 J மோல்–1 K–1

    (b)

    8.03 J மோல்–1 K–1

    (c)

    1.38 J மோல்–1 K–1

    (d)

    8.31 J மோல்–1 K–1

  6. சார்லஸ் விதிப்படி

    (a)

    P α \(\frac{1}{V}\)

    (b)

    V α T

    (c)

    V α n

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  7. கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு ?

    (a)

    மின்தடை எண் 

    (b)

    மின் கடத்து திறன்

    (c)

    மின் ஆற்றல்

    (d)

    மின் திறன்

  8. ஒரு 110w, 220w பல்பு அளிக்கும் மின்னோட்டம்

    (a)

    2A

    (b)

    440 A

    (c)

    0.5 A

    (d)

    5.5 A

  9. காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1 அதன் வெப்பநிலை இரட்டிப்பாக்கப்பட்டு, அழுத்தம் பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒலியின் திசைவேகம் காண்க.

    (a)

    330 மீவி-1

    (b)

    165 மீவி-1

    (c)

    330 x \(\sqrt{2}\) மீவி-1

    (d)

    320 x \(\sqrt{2}\) மீவி-1

  10. இறுக்கங்கள் என்பவை 

    (a)

    துகள்கள் 

    (b)

    அதிர்வுகள் 

    (c)

    வெற்றிடம் 

    (d)

    அதிக அழுத்தம் 

  11. Section - II

    10 x 2 = 20
  12. நியூட்டனின் இரண்டாம் விதியினை கூறு.

  13. வரையறு : 1 டைன்.

  14. கிட்டப்பார்வை குறைபாட்டிற்கான காரணங்கள் யாவை?

  15. நுண்நோக்கிகள் என்றால் என்ன?அவற்றின் வகைகள் யாவை?

  16. இயல்பு வாயு மற்றும் நல்லியல்பு வாயு – வேறுபடுத்துக.

  17. வாயுக்களின் அடிப்படை விதிகள் யாவை?

  18. மின்னிழை விளக்குகளில் டங்ஸ்டன் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மின் உருகி இழையாக அதனை பயன்படுத்துவதில்லை. ஏன்?

  19. ஒரு கடத்தியில் மின்னோட்டம் எவ்வாறு பாயும்?

  20. மீயொலியை உணரும் ஏதேனும் மூன்று விலங்குகளைக் கூறுக?

  21. எதிரொலியின் பயன்பாடுகளைக் கூறுக.

  22. Section - III

    10 x 4 = 40
  23. இரு பொருட்களின் நிறை விகிதம் 3:4. அதிக நிறையுடைய பொருள் மீது விசையொன்று செயல்பட்டு 12 ms-2 மதிப்பில் அதை முடுக்குவித்தால், அதே விசைகொண்டு மற்ற பொருளை முடுக்குவிக்க தேவைப்படும் முடுக்கம் யாது?

  24. 20 g துப்பாக்கி குண்டு 300 m/s ல் 2 cm க்கு எலும்பினைத் துளைத்து சென்ற பிறகு நிறுத்தப்படுகிறது. அக்குண்டினால் செலுத்தப்பட்ட சராசரி விசையைக் கணக்கிடுக. 

  25. ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண்பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன. இவ்வமைப்பு அவற்றுக்கு எவ்வாறு உதவுகின்றன?

  26. ஒரு குவி லென்சின் திறன் +6D மற்றும் ஒரு குழி லென்சின் திறன்-4D சேர்த்து வைக்கப்படுகிறது.இரு லென்சுகளின் கட்டமைப்பின் திறன் யாது?

  27. காப்பர் தண்டினை வெப்பப்படுத்தும் போது அதன் குறுக்குவெட்டு பரப்பு 10 மீ2 லிருந்து 11 மீ2 ஆக உயருகிறது. காப்பர் தண்டின் தொடக்க வெப்பநிலை 90 K எனில் அதனுடைய இறுதி வெப்பநிலையை கணக்கிடுக. (காப்பரின் பரப்புவெப்ப விரிவு குணகத்தின் மதிப்பு 0.0021 K-1)

  28. கிலோ கலோரி -வரையறு.

  29. வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சுற்றில் எந்த வகை மின்சுற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன ?

  30. வோல்ட் வரையறு.

  31. கப்பலிலிருந்து அனுப்பப்பட்ட மீயொலியானது கடலின் ஆழத்தில் எதிரொலித்து மீண்டு ஏற்பியை அடைய 1 விநாடி எடுத்துக்கொள்கிறது. நீரில் ஒலியின் வேகம் 1450 மீவி-1 எனில் கடலின் ஆழம் என்ன?

  32. 10o C-ல் நீங்கள் 0.274 விநாடி நேரத்தில் ஓர் எதிரொலியை கேட்டால், அதன் எதிரொலிக்கும் பரப்பு எவ்வளவு தொலைவில் இருக்கும்?

  33. Section - IV

    10 x 7 = 70
  34. உந்தமாறாக் கோட்பாட்டை கூறி அதனை மெய்ப்பிக்க.

  35. மின்தூக்கியின் நகர்விற்கேற்ப தோற்ற எடை மதிப்பு மாறுதலை விளக்குக.

  36. 10 செ.மீ குவியத்தொலைவு கொண்ட குவிலென்சிலிருந்து 20 செ.மீ தொலைவில் பொருளொன்று வைக்கப்படுகிறது எனில் பிம்பம் தோன்றும் இடத்தையும், அதன் தன்மையையும் கண்டறிக.

  37. வெவ்வேறு தொலைவுகளில் பொருள் வைக்கப்படும் போது குவிலென்சினால் உருவாக்கப்படும் பிம்பங்கள் குறித்து படத்துடன் விவரி.

  38. நல்லியல்பு வாயு சமன்பாட்டினை தருவி.

  39. வெப்ப ஆற்றலைப் பற்றிய கருத்துக்களை விவாதி.

  40. அ) மின்னோட்டம் என்றால் என்ன?
    ஆ) மின்னோட்டத்தின் அலகை வரையறு.
    இ) மின்னோட்டத்தை எந்த கருவியின் மூலம் அளவிடமுடியும்? அதனை ஒரு மின்சுற்றில் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்?

  41. ஒரு வீட்டின் இரு அறைகளில் வெவ்வேறு விதமான பல்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று அதிக ஒளியுடன் எரிகிறது. மற்றொன்று மங்கலான ஒளியுடையதாக இருக்கிறது. இதன் காரணம் என்ன? இரண்டாவதை இரவு விளக்காக கூட கருதலாம்.

  42. வாயுக்களில் ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும் காரணிகள் எவை?

  43. ஒலி எதிரொலிப்பின் பயன்பாடுகளை விவரி.

  44. Section - V

    5 x 7 = 35
  45. புவியின் மேற்பரப்பின் மையத்தில் இருந்து எந்த உயரத்தில் புவியின் ஈர்ப்பு முடுக்கமானது, புவிமேற்பரப்பு ஈர்ப்பு முடுக்கத்தின் 1/4 மடங்காக அமையும்?

  46. ஒரு ஒளிக்கதிரானது, வெற்றிடத்திலிருந்து ஒளிவிலகல் எண் 1.5 உடைய ஊடகத்திற்குள் செல்லும் போது படுகோணத்தின் மதிப்பு 30o எனில் விலகு கோணம் என்ன?

  47. மாறாத வெப்பநிலையில் உள்ள வாயுவின் அழுத்தத்தை நான்கு மடங்கு அதிகரிக்கும்போது, அவ்வாயுவின் பருமன் 20cc (V1 cc) லிருந்து V2 cc ஆக மாறுகிறது எனில், பருமன் V2 cc வைக் கணக்கிடுக.

  48. இரண்டு மின்விளக்குகளின் திறன் மற்றும் மின்னழுத்த வேறுபாடு முறையே 60 W, 220 V மற்றும் 40 W, 220 V இரண்டில் எந்த விளக்கு அதிக மின்தடையை பெற்றிருக்கும்?

  49. ஒலி மூலமும், கேட்குநரும் V/10 வேகத்தில் ஒருவரையொருவர் நோக்கி நகர்கின்றனர். இங்கு Vஎன்பது ஒலியின் வேகம் ஆகும். ஒலி மூலத்தில் வெளிப்படும் ஒலியின் அதிர்வெண் ‘f’ எனில்,கேட்குநரால் கேட்கப்படும் ஒலியின் அதிர்வெண் என்ன?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020  ( 10th Standard Science Tamil Medium Book Back and Creative Important Questions 2020 )

Write your Comment