10th Public Exam March 2019 Important 2 Marks Questions

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 200
    100 x 2 = 200
  1. காலனி ஆதிக்கம் என்றால் என்ன?

  2. 'தைப்பிங் கலகம்' பற்றி எழுது.

  3. நான்கிங் உடன்படிக்கையின் அம்சங்கள் யாவை?

  4. அரசியல் ஏகாதிபத்தியம் என்றால் என்ன?  

  5. முக்கிய ஏகாதிபத்திய அமைப்புகளை பற்றி கூறுக.

  6. முதல் உலகப் போருக்கான உடனடிக் காரணம் யாது?

  7. முதல் உலகப் போரில்  அமெரிக்கா ஈடுபட்டதற்கான காரணம் என்ன?

  8. சர்வதேச சங்கத்தின் அங்கங்கள் யாவை?

  9. பிரான்சு ஏன் முதல் உலகப்போரில் ஆர்வம் கொண்டிருந்தது?

  10. சர்வதேச சங்கம் தோன்றுவதற்கு முன்பு தோன்றிய அமைப்புகள் யாவை?

  11. முதல் உலகப்போர் ஏன் அவ்வாறு அழைக்கப்பட்டது?

  12. முதல் உலகப்போரின் முடிவுகளை கூறுக 

  13.  பொருளாதாரப் பெருமந்தம்  தோன்றக் காரணங்கள் என்ன?

  14. புதிய பயனுரிமைக் கொள்கையின் விளைவுகள் யாவை?

  15. பங்குச் சந்தையின் சரிவினால் ஏற்பட்ட விளைவுகள் யாவை ?

  16.   பாசிசம் - பொருள் கூறுக.

  17. பாசிசத்தின் நான்கு தூண்கள் யாவை?

  18. பாசிசம் எவ்வாறு முடிவுக்கு வந்தது?

  19. ஹிட்லர் என்ன அறிவித்தார்?

  20. ஹிட்லரின் கோலாகி யாது?

  21. ஜெர்மனி முதல் உலகப்போரில் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட விளைவுகளை கூறுக.

  22. நாசிசக்  கட்சி - குறிப்பு வரைக.

  23.  ஜெர்மனியின் தேசப்பற்று இரண்டாம் உலகப் போருக்கு எவ்வாறு காரணமாயிற்று?

  24. ஜப்பான் இரண்டாம் உலகப் போருக்கு காரணமாக அமைந்தது எவ்வாறு?

  25. அழித்துப் பின்வாங்கும் கொள்கை பற்றி சிறு குறிப்பு வரைக.

  26. அமெரிக்கா ஜப்பான் மீது போர்தொடுக்கக் காரணம் யாது?

  27. உலகளாவிய பெரும் போராக கருதப்படுவது எது?

  28. சர்வாதிகார எழுச்சி - குறிப்பு வரைக.

  29. பார்ப்பரேசா கடல் போரின் முடிவு யாது?

  30. ஐக்கிய நாடுகள் சபை எதற்காக நிறுவப்பட்டது?

  31.   ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய நோக்கங்கள் யாவை?

  32. ஐக்கிய நாடுகள் சபையின் சாதனைகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.

  33. ரத்து செய்யும் உரிமை (VETO) என்பதை விளக்குக.

  34. ஐ.நா சபை உருவான முறை பற்றி கூறுக

  35. பன்னாட்டு நீதிமன்றத்தின் செயல்பாடுகளை விவரி.

  36. ஐ.நா வின் பொது செயலாளர்-குறிப்பு வரைக

  37. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவன நாடுகள் யாவை?

  38. ஐரோப்பிய ஒன்றியத்தின்  முக்கிய நோக்கங்கள் யாவை?

  39. ஐரோப்பிய சட்டமன்றத்தின் மறு பாதியாக செயல்படும் அமைப்பு எது?

  40. டெல்லியில் நடைபெற்ற பெரும் புரட்சி பற்றி எழுதுக.

  41. 1857 ஆம் ஆண்டு நடந்த புரட்சியின் உடனடிக் காரணம் யாது ?

  42. புரட்சி ஏன் இந்தியா முழுவதும் பரவவில்லை?

  43. டெல்லி புரட்சியின் முடிவு என்ன?

  44. ஆரிய சமாஜத்தின் பணிகள் யாவை?

  45. வள்ளலாரின் போதனைகள் யாவை ?

  46. 19 ஆம் நூற்றாண்டின் சமூக மற்றும் சமய சீர் திருத்த இயக்கங்களின் விளைவுகளை குறிப்பிடுக.

  47. இந்திய தேசிய காங்கிரஸின் குறிக்கோள்கள் யாவை ?

  48. சில முக்கிய மிதவாதிகளின் பெயர்களைக் குறிப்பிடுக .

  49. 1961-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் லக்னோ மாநாட்டின் முக்கியத்துவத்தை கூறு . 

  50. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் புகுத்திய மாற்றங்கள் யாவை ?

  51. லாகூர் காங்கிரஸ் மாநாட்டின் முக்கியத்துவம் என்ன ?

  52. அமைச்சரவை தூதுக் குழு - குறிப்பு வரைக .

  53. திருப்பூர் குமரன் பற்றி உமக்கு என்ன தெரியும் ?

  54. சுப்ரமணிய பாரதியாரின் ஒரு சில பாடல்களை எழுதுக .

  55. காமராஜரின் நலத்திட்டப் பணிகள் பற்றி குறிப்பு வரைக.

  56. அரசை உருவாக்குபவர் என காமராசர் கருதப்படுவது ஏன் ?

  57. சுயமரியாதை இயக்கத்தின் நோக்கங்கள் யாவை ?

  58. பெரியார் வைக்கம் வீரர் என ஏன் அழைக்கப்பட்டார் ?

  59. தேவதாசி முறை ஒழிப்பிற்கு முத்துலட்சுமி ரெட்டியின்  போராட்டத்தை விளக்குக .

  60. உலக அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியாவின் பங்கை விளக்கு .

  61. இன ஒதுக்கல் கொள்கை பற்றி ஒரு குறிப்பு வரைக .

  62. இந்தியா  ஐ.நா.வின் தீவிர ஆதரவாளர் -இக்கூற்றை நியாயப்படுத்து .

  63. ஜனநாயகம் பற்றி ஆபிரகாம் லிங்கனின்  கருத்தை எழுதுக.

  64. தேசியக்  கட்சிகள் யாவை ?

  65. தேர்தல் ஆணையத்தின் பணிகள் பற்றி சுருக்கமாக குறிப்பு  தருக .

  66. நமது பழக்க வழக்கங்கள் மற்றும் பாரம்பரியம் எவ்வாறு ஒற்றுமையை வளர்க்கிறது .

  67.   நாட்டு வருமானத்தை வரையறு .

  68. தலா வருமானம் என்றால் என்ன ?

  69. தலையிடாக்கொள்கை -சிறு குறிப்பு வரைக .

  70. நிகர உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன ?

  71. பசுமை புரட்சி குறித்து சிறு குறிப்பு வரைக 

  72. கலப்புப்பொருளாதாரம் என்றால் என்ன ?

  73. குடிசைத்தொழில் -சிறு குறிப்பு வரைக 

  74. உலகமயமாதல் - சிறு குறிப்பு வரைக .

  75. இந்தியாவின் முக்கிய இயற்கை அமைப்புப்  பிரிவுகள் யாவை ?

  76. இமயமலைகளின் முக்கியத்துவத்தில் ஏதேனும் இரண்டினைக் கூறுக.

  77. மேற்குக் கடற்கரைப் பகுதியில் டெல்டாக்களை அமைக்காத ஆறுகள் எவை ?

  78. இந்தியத் தீவுக்  கூட்டங்கள் யாவை ?

  79. பருவக்காற்று என்பதன் பொருள் யாது ?

  80. வெப்ப மண்டல பருவக்காற்றுக் காலத்தின் முக்கியக் கூறுகள் யாவை?

  81. மிக அதிக மழைபெறும் பகுதிகளின் பெயர்களை குறிப்பிடுக .

  82. 'இயற்கை வளம் ' என்றால் என்ன ?

  83. வெப்ப மண்டல பசுமை மாறாக்காடுகளின் ஏதேனும் நான்கு அம்சங்களை குறிப்பிடுக .

  84. இந்தியாவில் மைக்கா உற்பத்தியாகும் இடங்கள் யாவை ?

  85. வேளாண்தொழிலை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை ?

  86. இந்திய வேளாண்மையின் பருவ காலங்கள் யாவை ?

  87. தோட்டப்பயிர்கள் யாவை ?

  88. உற்பத்தி என்றால் என்ன் ?

  89. தொழில் அமைவிடத்தை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை ?

  90. சணல் பொருள்கள் யாவை ?

  91. நீர் மாசடைதல்  என்றால் என்ன?

  92. ஒலி மாசடைதல்  என்றால் என்ன ?

  93. மின்னியல் கழிவு என்றால் என்ன ?

  94. வணிகம் என்றால் என்ன ? வணிகத்தின் வகைகள் யாவை ?

  95. எல்லையோர சாலைகளின் முக்கியத்துவம் யாது ?

  96. குழாய் போக்குவரத்தின் நன்மைகள் யாவை ?

  97. தொலை நுண்ணுணர்வு என்றால் என்ன ?

  98. தொலை நுண்ணுணர்வின் பகுதிகள் யாவை ?

  99. புவித்தகவல் தொகுதி  வரையறு .

  100. பேரிடர் அபாயநேர்வு குறைப்பின் முக்கிய அம்சங்கள் யாவை ?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 சமூக அறிவியல் முக்கிய 2 மதிப்பெண் வினாக்கள் ( 10th Standard Social Science Public Exam March 2019 Important 2 Marks Questions )

Write your Comment