10th Public Exam March 2019 Important Creative One Mark Test

10th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 70
  70 x 1 = 70
 1. காலனி ஆதிக்கத்தின் நோக்கம்

  (a)

  இயற்கை வளங்களைச் சுரண்டல்

  (b)

  அழித்தல்

  (c)

  பெருமை சேர்த்தல்

  (d)

  குடியேற்றங்களை ஏற்படுத்துதல்.

 2. ஜெர்மானியப் பேரரசு சீனாவிடம் இருந்து ......... தீபகற்பத்தின் மீது 99 ஆண்டுகளுக்கான குத்தகை உரிமம் பெற்றிருந்தது.

  (a)

  ஹாங்காங்

  (b)

  ஷாண்டுங்

  (c)

  தைவான்

  (d)

  காண்டன் 

 3. ஒப்படைப்பு முறை உருவாக்கப்பட்ட இடம்

  (a)

  ஜெனிவா மாநாடு

  (b)

  பாரிஸ் அமைதி மாநாடு

  (c)

  பாண்டுங் மாநாடு

  (d)

  சிம்லா மாநாடு 

 4. பிளாசிப் போர் இவரது தலைமையில் நடைபெற்றது 

  (a)

  டல்ஹௌசி

  (b)

  இராபர்ட் கிளைவ்

  (c)

  பென்டிங்

  (d)

  வெல்லெஸ்லி 

 5. பீகிங்  ஆங்கிலேயருக்குக் கிடைத்த துறைமுகம்

  (a)

  கெளலூன்

  (b)

  ஹாங்காங்

  (c)

  காண்டன்

  (d)

  கார்ஃப்பூ

 6.  முக்கூட்டு உடன்படிக்கை செய்து கொண்ட நாடுகள்

  (a)

  ஆஸ்திரியா - ஹங்கேரி, பிரான்சு, இத்தாலி

  (b)

  ஆஸ்திரியா - ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி

  (c)

  ஜெர்மனி,இத்தாலி,பிரான்சு

  (d)

  பிரான்சு,இத்தாலி,ஜப்பான்

 7. முதல் பால்கன் போரின் முடிவில் ஏற்பட்டது

  (a)

  பாரிசு உடன்படிக்கை

  (b)

  லண்டன் உடன்படிக்கை

  (c)

  ஜெனிவா உடன்படிக்கை

  (d)

  பெர்லின் உடன்படிக்கை

 8. ரஷ்யா முதல் உலகப் போரிலிருந்து விலகிய ஆண்டு

  (a)

  1914

  (b)

  1915

  (c)

  1916

  (d)

  1917

 9. ஜெர்மனி சர்வதேச சங்கத்தின் உறுப்பினரான ஆண்டு

  (a)

  1926

  (b)

  1931

  (c)

  1935

  (d)

  1937

 10. முதல் உலகப் போரின் போது ஜெர்மனியோடு இருந்த நாடுகள்

  (a)

  நேசநாடுகள்

  (b)

  மையநாடுகள்

  (c)

  அச்சு நாடுகள்

  (d)

  வல்லரசுகள்

 11. உலகப் பொருளாதார பெருமந்தம் ....... தவிர மற்ற பெரிய நாடுகளை அதிக அளவில் பாதித்தது

  (a)

  அமெரிக்கா

  (b)

  இரஷ்யா

  (c)

  பிரிட்டன்

  (d)

  ஜப்பான் 

 12. பொருளாதாரப் பெருமந்தம் தொடங்கிய நாள்

  (a)

  அக்டோபர் 24,1929

  (b)

  நவம்பர் 15,1929

  (c)

  ஜுன் 9,1929

  (d)

  ஏப்ரல் 26,1929

 13. லெட்டரன் உடன்படிக்கை செய்து கொண்டோர்

  (a)

  போப் - முசோலினி  

  (b)

  போப் - ஹிட்லர்

  (c)

  ஹிட்லர்- முசோலினி  

  (d)

  போப் - விக்டர் இம்மானுவேல்

 14. பாசிசம் என்ற சொல் பாசிஸ் என்ற ............ வார்த்தையில் இருந்து வந்தது.  

  (a)

  இலத்தீன்

  (b)

  கிரேக்கம்

  (c)

  பிரெஞ்சு

  (d)

  ஸ்பானியம்

 15. முசோலினியைப் பின்பற்றியவர்கள் அவரை இவ்வாறு அழைத்தனர்

  (a)

  ஓவ்ரா

  (b)

  ஃபரர்

  (c)

  டியூஸ்

  (d)

  கெஸ்டபோ

 16. ஜெர்மனியின் வான் தாக்குதல்

  (a)

  'U' வடிவ நீர் மூழ்கிக்கப்பல்

  (b)

  லூஃப்வோஃப்

  (c)

  பிலிட்ஸ்கிரீக்

  (d)

  இராயல் விமானப்படை 

 17. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலம்

  (a)

  1936-1942

  (b)

  1937-1944

  (c)

  1939-1945

  (d)

  1936-1945

 18. பொருளாதார மற்றும் சமூக மன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை

  (a)

  36

  (b)

  44

  (c)

  48

  (d)

  54

 19. பொருளாதார மற்றும் சமூக மன்றத்தின் உறுப்பினர்களின் பதவிக்காலம்

  (a)

  4 ஆண்டுகள்

  (b)

  5 ஆண்டுகள்

  (c)

  6 ஆண்டுகள்

  (d)

  9 ஆண்டுகள் 

 20. ஐரோப்பிய நாடாளுமன்றம் அமைந்துள்ள இடம்  

  (a)

  நியூயார்க்

  (b)

  பாரிஸ்

  (c)

  ஸ்டராஸ்பர்க்

  (d)

  லண்டன்

 21. துணைப் படைத்திட்டத்தினை அறிமுகப்படுத்தியவர்

  (a)

   வெல்லெஸ்லி பிரபு

  (b)

  டால்ஹௌசி

  (c)

  பிரபு ரிப்பன் பிரபு

  (d)

  வில்லியம் பென்டிங் பிரபு 

 22. கான்பூரில் புரட்சிக்குத் தலைமை தாங்கியவர்

  (a)

  பேகம் ஹஸ்ரத் மஹால்

  (b)

  ஜான்சிராணி

  (c)

  நானாசாகிப்

  (d)

  கன்வர்சிங் 

 23. இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநர்

  (a)

  ரிப்பன் பிரபு

  (b)

  காரன்வாலிஸ் பிரபு

  (c)

  கர்சன் பிரபு

  (d)

  கானிங் பிரபு 

 24. நீதிமன்றங்களில் ............... மொழிக்குப் பதில் ஆங்கிலம் புகுத்தப்பட்டது

  (a)

  ஹிந்தி

  (b)

  பாரசீகம்

  (c)

  தமிழ்

  (d)

  கிரேக்கம்

 25. ஏசுகிறிஸ்துவின் கட்டளைகள் என்ற நூலை எழுதியவர்

  (a)

  அன்னிபெசன்ட்

  (b)

  மேடம் பிளவாட்ஸ்கி

  (c)

  லாலா ஹன்ஸ்ராஜ்

  (d)

  இராஜாராம் மோகன்ராய்

 26. ஆத்மீய சபாவைத் தோற்றுவித்தவர்  

  (a)

  தயானந்த சரஸ்வதி

  (b)

  விவேகானந்தர்  

  (c)

  இராஜாராம் மோகன்ராய்

  (d)

  இராமலிங்க அடிகள்

 27. சுத்தி இயக்கத்தை ஆரம்பித்தவர்

  (a)

  இராஜாராம் மோகன்ராய்

  (b)

  அன்னிபெசன்ட்

  (c)

  தயானந்த சரஸ்வதி

  (d)

  விவேகானந்தர்

 28. பனாரசில் மத்திய இந்துக் கல்லூரியைத் தொடங்கியவர்

  (a)

  விவேகானந்தர்

  (b)

  அன்னிபெசன்ட்

  (c)

  தேவேந்திரநாத் தாகூர்

  (d)

  கேசவ் சந்திரசென் 

 29. நரேந்திர நாத் என்பது இவரது இயற்பெயர்  

  (a)

  விவேகானந்தர்

  (b)

  இராமகிருஷ்ண பரமஹம்சர்

  (c)

  தயானந்த சரஸ்வதி

  (d)

  இராஜாராம் மோகன்ராய்

 30. ஆயுதச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு 

  (a)

  1853

  (b)

  1878

  (c)

  1887

  (d)

  1833

 31. ரெஸலட் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 

  (a)

  1909

  (b)

  1916

  (c)

  1919

  (d)

  1922

 32. முஸ்லீம் லீக் இவரின் தலைமையில் தோற்றுவிக்கப்பட்டது

  (a)

  அலி சகோதரர்கள்

  (b)

  சையது அகமது கான்

  (c)

  முகமது அலி ஜின்னா

  (d)

  சலிமுல்லா கான்

 33. வங்காளத்தை இரண்டாகப் பிரித்தவர்

  (a)

  ரிப்பன்

  (b)

  லிட்டன்

  (c)

  கர்சன்

  (d)

  இராபர்ட் கிளைவ்

 34. நேரு முதன் முதலாக காந்திஜியை இங்கு நடந்த மாநாட்டில் சந்தித்தார்.

  (a)

  சூரத்

  (b)

  லாகூர்

  (c)

  லக்னோ

  (d)

  சென்னை

 35. 1929 ம் ஆண்டு லாகூர் காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர்

  (a)

  காந்தி

  (b)

  நேரு

  (c)

  ஜின்னா

  (d)

  இராஜாஜி

 36. நேதாஜி என்பதன் பொருள்

  (a)

  தலைவர்

  (b)

  சிங்கம்

  (c)

  அரசர்

  (d)

  இரும்புமனிதர்

 37. லாலா லஜபதி ராயின் மரணத்திற்குப் பழிதீர்த்தவர்

  (a)

  பகத் சிங்

  (b)

  கேளப்பன்

  (c)

  காந்திஜி

  (d)

  வாஞ்சிநாதன்

 38. கூட்டாட்சி ரிசர்வ் வங்கி நிறுவப்பட்டது

  (a)

  1930

  (b)

  1932

  (c)

  1935

  (d)

  1944

 39. காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட நாள்

  (a)

  ஜனவரி 30,1948

  (b)

  ஜனவரி 31,1948

  (c)

  ஏப்ரல் 6,1949

  (d)

  மார்ச் 15,1950

 40. பிற ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழாசிரியர்களுக்கு வழங்க உத்தரவிட்டவர் 

  (a)

  கருணாநிதி

  (b)

  அண்ணாதுரை 

  (c)

  அவிநாசிலிங்கம் செட்டியார் 

 41. பொதுப்பணித் தேர்வாணையம் நிறுவப்பட்டது

  (a)

  1926

  (b)

  1929

  (c)

  1937

  (d)

  1939

 42. சீனா...........வில் உறுப்பு நாடாகச் சேருவதற்கு இந்தியா ஆதரவு கொடுத்தது.

  (a)

  ஐ.நா

  (b)

  சார்க் அமைப்பு

  (c)

  அணிசேரா நாடுகள்

  (d)

  சர்வதேச சங்கம்

 43. ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்

  (a)

  லிவிங்ஸ்ட்ன்

  (b)

  நெல்சன் மண்டேலா

  (c)

  வாஷிங்டன்

  (d)

  நெப்போலியன்

 44. தெற்கு ஆசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பில்..........8வது உறுப்பு நாடாக சேர்த்துள்ளது.

  (a)

  சீனா

  (b)

  ஆப்கானிஸ்தான்

  (c)

  இந்தோனேசியா

  (d)

  துருக்கி

 45. காங்கோவில் உள்நாட்டுப் போர்............ஆம் ஆண்டு வெடித்தது.

  (a)

  1950

  (b)

  1955

  (c)

  1960

  (d)

  1964

 46. ஆங்கிலத்தில் Democracy என்ற வார்த்தை.........சொற்களிலிருந்து பெறப்பட்டது

  (a)

  கிரேக்க

  (b)

  இலத்தீன்

  (c)

  சமஸ்கிருத

  (d)

  பிரெஞ்சு

 47. இரு கட்சி முறையில் செயல்படும் நாடு

  (a)

  கியூபா

  (b)

  அமெரிக்கா ஐக்கிய நாடுகள்

  (c)

  பிரான்சு

  (d)

  இந்தியா

 48. இந்தியத் தேர்தல் ஆணையம்................என்றும் அழைக்கப்படுகிறது.

  (a)

  நிர்வாச்சன் கமிஷன் 

  (b)

  நிர்வாச்சன் சதன்

  (c)

  இந்தியன் சதன்

  (d)

  தேர்தல் கமிட்டி

 49. இந்தியாவின் அலுவலக மொழி

  (a)

  ஆங்கிலம்

  (b)

  தமிழ்

  (c)

  தெலுங்கு

  (d)

  இந்தி 

 50. சீறாப்புராணத்தை எழுதியவர்

  (a)

  ஜெயங்கொண்டார்

  (b)

  ஒட்டக்கூத்தர்

  (c)

  உமறுப்புலவர்

  (d)

  சேக்கிழார் 

 51. கோடாக்ஸ் அலிமென்டேஷன் கமிஷன் நிறுவப்பட்ட ஆண்டு

  (a)

  1952

  (b)

  1963

  (c)

  1971

  (d)

  2002

 52. இரண்டாம் துறை மூலம் நாட்டின் வருமானத்திற்கு பங்களிப்பு

  (a)

  15.8%

  (b)

  25.8%

  (c)

  58.4%

  (d)

  45.8%

 53. இந்திய வருமானத்தில் பணிகள் துறையின் பங்களிப்பு .............. விழுக்காடு ஆகும்.

  (a)

  30.6

  (b)

  58.4

  (c)

  25.8

  (d)

  15.8

 54. இந்தியத் திட்ட நேரத்தைக் கணக்கிட உதவும்கோடு

  (a)

  8230' கிழக்கு தீர்க்கக் கோடு

  (b)

  8230' மேற்கு தீர்க்கக் கோடு

  (c)

  கடக ரேகை

  (d)

  மகர ரேகை

 55. சாத்புரா ----------------------க் கொண்ட மலைத் தொடர்ச்சியாகும்

  (a)

  ஏழு மலைகள்

  (b)

  ஆறு மலைகள்

  (c)

  ஐந்து மலைகள்

  (d)

  ஒன்பது மலைகள்

 56. இந்தியாவின் மிக நீளமான ஆறு

  (a)

  சிந்து

  (b)

  கங்கை

  (c)

  பிரம்மபுத்திர

  (d)

  காவிரி

 57. உலகின் உயரமான சிகரம்

  (a)

  K2

  (b)

  காட்வின் ஆஸ்டின்

  (c)

  எவரெஸ்ட்

  (d)

  நந்ததேவி

 58. கிழக்குத்தொடர்ச்சி மலைகளும் மேற்குத்தொடர்ச்சி மலைகளும் சந்திக்கும் இடம்

  (a)

  ஆனைமலை

  (b)

  மகேந்திரா கிரி

  (c)

  அபு 

  (d)

  நீலகிரி

 59. தீபகற்ப நதிகளில் மிக நீளமானது

  (a)

  காவிரி

  (b)

  கோதாவரி

  (c)

  கிருஷ்ணா

  (d)

  பாலாறு 

 60. ஒதுக்கப்பட்ட காடுகள் -------------என்றும் அழைக்கப்படுகின்றன

  (a)

  மாங்குரோவ் காடுகள்

  (b)

  சுந்தரவனக்காடுகள்

  (c)

  நிரந்தரக் காடுகள்

  (d)

  பாலைவனக்காடுகள் 

 61. பெட்ரோலியம் --------------களிலிருந்து எடுக்கப்படுகிறது

  (a)

  அக்கினிப்பாறை

  (b)

  படிவுப்பாறை

  (c)

  உருமாறிய பாறை

  (d)

  பவளப்பாறை 

 62. நிலக்கரிச் சுரங்கங்களில் பெரும்பாலானவை -------------இந்தியாவில் அமைந்துள்ளது.

  (a)

  தென்கிழக்கு

  (b)

  தென்மேற்கு

  (c)

  வடகிழக்கு

  (d)

  வடமேற்கு 

 63. ஓத சக்தி உற்பத்தி நிலையம் அமைந்துள்ள இடம்

  (a)

  மாதாபுரி

  (b)

  காம்பே வளைகுடா

  (c)

  விழிஞ்ஞம்

  (d)

  கல்பாக்கம்

 64. இந்தியாவின் முக்கிய இழைப்  பயிர்

  (a)

  சணல் 

  (b)

  தேங்காய்

  (c)

  கரும்பு

  (d)

  பருத்தி 

 65. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்

  (a)

  கோயம்பத்தூர்

  (b)

  தஞ்சாவூர் 

  (c)

  சென்னை 

  (d)

  ஆடுதுறை 

 66. அமில மழை முதன்முதலில் கண்டறியப்பட்ட ஆண்டு

  (a)

  1852

  (b)

  1952

  (c)

  1962

  (d)

  1990

 67. ஓசோன் கண்காணிப்பு நிலையங்கள் அமைந்துள்ள இடம்

  (a)

  செங்கடல்

  (b)

  மன்னார் வளைகுடா

  (c)

  அண்டார்டிக்கா

  (d)

  ஜப்பான்

 68. இந்தியாவில் முதன் முதலில் இரயில் போக்குவரத்து துவக்கப்பட்ட ஆண்டு

  (a)

  1835

  (b)

  1853

  (c)

  1854

  (d)

  1904

 69. இந்திய இரயில்வே.......மண்டலங்களாகப்  பிரிக்கப்பட்டுள்ளது.

  (a)

  9

  (b)

  13

  (c)

  17

  (d)

  21

 70. அதிக நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை

  (a)

  NH74

  (b)

  NH21

  (c)

  NH9A

  (d)

  NH7

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 சமூக அறிவியல் முக்கிய கூடுதல் 1 மதிப்பெண் தேர்வு ( 10th Standard Social Science Public Exam March 2019 Important Creative One Mark Test )

Write your Comment