10th Public Exam March 2019 Important Creative Questions and Answers

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 150
    75 x 2 = 150
  1. ஏகாதிபத்தியம் வரையறு?

  2. காலனி ஆதிக்கம் என்றால் என்ன?

  3. சீனா பன்னாட்டு குடியேற்ற நாடாக எவ்வாறு மாறியது?

  4. 'தைப்பிங் கலகம்' பற்றி எழுது.

  5. நான்கிங் உடன்படிக்கையின் அம்சங்கள் யாவை?

  6. ஜெர்மனிக்கு குடியேற்றங்கள் ஏன் தேவைப்பட்டது?

  7. முதல் உலகப் போருக்கான உடனடிக் காரணம் யாது?

  8. முதல் உலகப் போரில்  அமெரிக்கா ஈடுபட்டதற்கான காரணம் என்ன?

  9. சர்வதேச சங்கத்தின் அங்கங்கள் யாவை?

  10. இரஷ்யா ஏன் போரிலிருந்து விலகிக் கொண்டது?

  11. மேற்குமுனை போர்க்களம் பற்றி எழுதுக.

  12.  பொருளாதாரப் பெருமந்தம்  தோன்றக் காரணங்கள் என்ன?

  13. புதிய பயனுரிமைச் சட்டத்தின் விளைவுகள் யாவை ?

  14.   பாசிசம் - பொருள் கூறுக.

  15. முசோலினி எவ்வாறு அதிகாரத்தை கைப்பற்றினார் ?

  16. பாசிசம் எவ்வாறு முடிவுக்கு வந்தது?

  17. ஹிட்லர் என்ன அறிவித்தார்?

  18. ஜப்பான் இரண்டாம் உலகப் போருக்கு காரணமாக அமைந்தது எவ்வாறு?

  19. அழித்துப் பின்வாங்கும் கொள்கை பற்றி சிறு குறிப்பு வரைக.

  20. அமெரிக்கா ஜப்பான் மீது போர்தொடுக்கக் காரணம் யாது?

  21. போரில் ஈடுபட இரு எதிரெதிர் அணிகள் யாவை?

  22.   ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய நோக்கங்கள் யாவை?

  23. ஐக்கிய நாடுகள் சபையின் சாதனைகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.

  24. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவன நாடுகள் யாவை?

  25. டெல்லியில் நடைபெற்ற பெரும் புரட்சி பற்றி எழுதுக.

  26. 1857 ஆம் ஆண்டு நடந்த புரட்சியின் உடனடிக் காரணம் யாது ?

  27. புரட்சி ஏன் இந்தியா முழுவதும் பரவவில்லை?

  28. ஆரிய சமாஜத்தின் பணிகள் யாவை?

  29. வள்ளலாரின் போதனைகள் யாவை ?

  30. இந்திய தேசிய காங்கிரஸின் குறிக்கோள்கள் யாவை ?

  31. 1961-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் லக்னோ மாநாட்டின் முக்கியத்துவத்தை கூறு . 

  32. லாகூர் காங்கிரஸ் மாநாட்டின் முக்கியத்துவம் என்ன ?

  33. அமைச்சரவை தூதுக் குழு - குறிப்பு வரைக .

  34. சுப்ரமணிய பாரதியாரின் ஒரு சில பாடல்களை எழுதுக .

  35. காமராஜரின் நலத்திட்டப் பணிகள் பற்றி குறிப்பு வரைக.

  36. சுயமரியாதை இயக்கத்தின் நோக்கங்கள் யாவை ?

  37. பெரியார் வைக்கம் வீரர் என ஏன் அழைக்கப்பட்டார் ?

  38. உலக அமைதி ஒரு அவசியமானது ஏன் ?

  39. இன ஒதுக்கல் கொள்கை பற்றி ஒரு குறிப்பு வரைக .

  40. ஜனநாயகம் பற்றி ஆபிரகாம் லிங்கனின்  கருத்தை எழுதுக.

  41. தேசியக்  கட்சிகள் யாவை ?

  42. தேர்தல் ஆணையத்தின் பணிகள் பற்றி சுருக்கமாக குறிப்பு  தருக .

  43. நமது பழக்க வழக்கங்கள் மற்றும் பாரம்பரியம் எவ்வாறு ஒற்றுமையை வளர்க்கிறது .

  44.   நாட்டு வருமானத்தை வரையறு .

  45. தலா வருமானம் என்றால் என்ன ?

  46. தலையிடாக்கொள்கை -சிறு குறிப்பு வரைக .

  47. கலப்புப்பொருளாதாரம் என்றால் என்ன ?

  48. உலகமயமாதல் - சிறு குறிப்பு வரைக .

  49. தனியார் மயமாதல் என்றால் என்ன ?

  50. இந்தியாவின் முக்கிய இயற்கை அமைப்புப்  பிரிவுகள் யாவை ?

  51. இந்தியயாவின் வடக்கு மலைகளிலுள்ள இரண்டு முக்கிய புனித தலங்களை குறிப்பிடுக .

  52. இந்தியத் தீவுக்  கூட்டங்கள் யாவை ?

  53. இந்தியக் காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகளை ஆராய்க. 

  54. பருவக்காற்று என்பதன் பொருள் யாது ?

  55. மிக அதிக மழைபெறும் பகுதிகளின் பெயர்களை குறிப்பிடுக .

  56. 'இயற்கை வளம் ' என்றால் என்ன ?

  57. வெப்ப மண்டல பசுமை மாறாக்காடுகளின் ஏதேனும் நான்கு அம்சங்களை குறிப்பிடுக .

  58. இந்தியாவில் மைக்கா உற்பத்தியாகும் இடங்கள் யாவை ?

  59. இந்திய வேளாண்மையின் பருவ காலங்கள் யாவை ?

  60. தோட்டப்பயிர்கள் யாவை ?

  61. உற்பத்தி என்றால் என்ன் ?

  62. தொழில் அமைவிடத்தை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை ?

  63. ஏதேனும் ஐந்து மென்பொருள் மையங்களை குறிப்பிடுக.

  64. சணல் பொருள்கள் யாவை ?

  65. நீர் மாசடைதல்  என்றால் என்ன?

  66. ஒலி மாசடைதல்  என்றால் என்ன ?

  67. மின்னியல் கழிவு என்றால் என்ன ?

  68. வணிகம் என்றால் என்ன ? வணிகத்தின் வகைகள் யாவை ?

  69. எல்லையோர சாலைகளின் முக்கியத்துவம் யாது ?

  70. குழாய் போக்குவரத்தின் நன்மைகள் யாவை ?

  71. தொலை நுண்ணுணர்வு என்றால் என்ன ?

  72. தொலை நுண்ணுணர்வின் பகுதிகள் யாவை ?

  73. புவித்தகவல் தொகுதி  வரையறு .

  74. உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதியின் பயன்கள் இரண்டினைக் கூறு ?

  75. பேரிடர் அபாயநேர்வு குறைப்பின் முக்கிய அம்சங்கள் யாவை ?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 சமூக அறிவியல் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 10th Standard Social Science Public Exam March 2019 Important Creative Questions and Answers )

Write your Comment