10th Public Exam March 2019 Model Question

10th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:15:00 Hrs
Total Marks : 100
  14 x 1 = 14
 1. ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ் பெற்ற வணிக கப்பல்

  (a)

  லுப்டாப் 

  (b)

  ராயல்  

  (c)

  லூசிட்டானியா 

  (d)

  பெர்லின்

 2. முதல் உலகப்போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு

  (a)

  சீனா

  (b)

    ஜப்பான்

  (c)

   இந்தியா

  (d)

    கொரியா

 3. ஐக்கிய நாடுகள் சாசனம் கையெழுத்தானது

  (a)

  நியூயார்க்

  (b)

     ஜெனிவா

  (c)

  சான் பிரான்சிஸ்கோ

  (d)

  கலிபோர்னியா

 4. 1829- ஆம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு சதி என்னும் உடன் கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க உறுதுணையாக இருந்தவர்

  (a)

  திருமதி. அன்னிபெசன்ட்

  (b)

  சுவாமி விவேகானந்தர்

  (c)

  இராஜாராம் மோகன் ராய் 

  (d)

  லாலா ஹன்ஸ்ராஜ்

 5. லாலா லஜபதி ராயின் மரணத்திற்குப் பழிதீர்த்தவர்

  (a)

  பகத் சிங்

  (b)

  கேளப்பன்

  (c)

  காந்திஜி

  (d)

  வாஞ்சிநாதன்

 6. தேர்தல் ஆணையருக்கு இணையாக அதிகாரம் கொண்டிருப்பவர் 

  (a)

  உயர் நீதிமன்ற நீதிபதி

  (b)

  உச்ச நீதிமன்ற நீதிபதி

  (c)

   மாவட்ட நீதிபதி

  (d)

  மாஜிஸ்ட்ரேட் 

 7. உலகத்தர அமைப்பு (ISO) நிறுவப்பட்ட ஆண்டு

  (a)

  1947

  (b)

  1964

  (c)

  1972

  (d)

  2001

 8. நிகர நாட்டு உற்பத்தி என்பது____________.

  (a)

  மொத்த நாட்டு உற்பத்தி (-) தேய்மானம்

  (b)

  நிகர  நாட்டு உற்பத்தி(-)தேய்மானம்

  (c)

  தலா வருமானம் (-) தேய்மானம்

  (d)

  மொத்த உள் நாட்டு உற்பத்தி (-) தேய்மானம்

 9. இரண்டாம் துறை மூலம் நாட்டின் வருமானத்திற்கு பங்களிப்பு

  (a)

  15.8%

  (b)

  25.8%

  (c)

  58.4%

  (d)

  45.8%

 10.  பிரதமர்  நேரு இந்தியப் பொருளாதாரம் 

  (a)

    கலப்பு பொருளாதாரமாக அமைய விரும்பினார் 

  (b)

   சமதர்ம பொருளாதாரமாக அமைய விரும்பினார் 

  (c)

     முதலாளித்துவ   பொருளாதாரமாக அமைய விரும்பினார் 

  (d)

     பணப் பொருளாதாரமாக அமைய விரும்பினார் 

 11. கங்கை ஆற்றின் பிறப்பிடம் ............................

  (a)

  யமுனோத்ரி

  (b)

  சியாச்சின்

  (c)

  கங்கோத்ரி

  (d)

  காரக்கோரம்

 12. தமிழ் நாட்டில் அணுமின் நிலையம் அமைந்துள்ள இடம்

  (a)

  நரோரா

  (b)

  கோட்டா

  (c)

  கல்பாக்கம்

  (d)

  கைகா

 13. பருத்தியாலை ஒரு ..............

  (a)

  வேளாண்சார்ந்த தொழிலகம்

  (b)

  கனிமம் சார்ந்த தொழிலகம்

  (c)

  வனப்பொருள்  சார்ந்த தொழிலகம்

  (d)

  மென் பொருள் தொழிலகம்

 14. எல்லோராலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு சாதனம்

  (a)

  செய்தித்தாள்

  (b)

  வானொலி

  (c)

  தொலைக்காட்சி

  (d)

  இணையதளம்

 15. 10 x 1 = 10
 16. பக்சார் போர் 

 17. (1)

  மண்வளம்

 18. பொருள்களின் போக்குவரத்து

 19. (2)

  குடியேற்றங்கள்

 20. காலனி ஏகாதிபத்தியம்

 21. (3)

  தங்கம்

 22. பழைய புத்தர்

 23. (4)

  பிலாஸ்பூர்

 24. வரியில்லா வணிகம் எதிர்ப்பு

 25. (5)

  இரயில்வே

 26. இலையுதிர்க் காடுகள் 

 27. (6)

  மூங்கில்கள்

 28. புதுப்பிக்கத்தக்க வளம்

 29. (7)

  சீன பேரரசி தவேகர்

 30. பசுமைமாறாக் காடுகள்

 31. (8)

  நவாப் சிராஜ்உத் தெளலா

 32. இரும்பு சாராத கனிமம்

 33. (9)

  வங்காளம் 

 34. பாக்சைட்

 35. (10)

  தேக்கு, சந்தனமரம் 

  10 x 2 = 20
 36. சர்வதேச சங்கத்தின் அங்கங்கள் யாவை?

 37. விவசாயத்தைச் சரிசெய்யும் சட்டம் பற்றி உனது கருத்துக்களை எழுதுக.

 38. முசோலினி எவ்வாறு அதிகாரத்தை கைப்பற்றினார் ?

 39. அமெரிக்கா ஜப்பான் மீது போர்தொடுக்கக் காரணம் யாது?

 40. புரட்சி ஏன் இந்தியா முழுவதும் பரவவில்லை?

 41. வள்ளலாரின் போதனைகள் யாவை ?

 42. மும்பை செயற்குழு கூட்டத்தில்,காந்தியடிகள் நிறைவேற்றிய தீர்மானங்கள் யாவை

 43. எந்தப் பல்கலைக்கழகம் அண்ணாவிற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது? ஏன்?

 44. இராணுவ ஒப்பந்தங்களுக்கு எதிரான இந்தியாவின் நிலையை விளக்குக.

 45. ஜனநாயகம் பற்றி ஆபிரகாம் லிங்கனின்  கருத்தை எழுதுக.

 46. தலையிடாக்கொள்கை -சிறு குறிப்பு வரைக .

 47. இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையங்களை குறிப்பிடுக

 48. பருவமழை வெடிப்பு 'என்பதன் பொருள் யாது ?

 49. மின் பொருட்கள் உற்பத்திக்கு மைக்கா ஏன் பயன்படுகிறது?

 50. ஏதேனும் ஐந்து மென்பொருள் மையங்களை குறிப்பிடுக.

 51. காற்று மாசுக்களைப் பட்டியலிடுக .

 52. இந்தியாவின் வெளிநாட்டு வணிகக்கொள்கை 2004 - ன் முக்கிய அம்சங்கள் யாவை ?

 53. தொலை நுண்ணுணர்வின் பகுதிகள் யாவை ?

 54. உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதி என்றால் என்ன?

 55. வரையறு 
  அ .  பேரிடர் அபாயநேர்வு குறைப்பு
  ஆ .கட்டமைப்பு -தணித்தல் நடவடிக்கைகள்

 56. 4 x 2 = 8
 57. கிரீன்வீச் தீர்க்க -இந்தியத் திட்ட நேரம்

 58. வேறுபடுத்துக:
  மேற்கு கடற்கரை சமவெளி -கிழக்கு கடற்கரை சமவெளி . 

 59. வேறுபடுத்துக.
  வெப்ப மண்டல பசுமை மாறாக்காடுகள் மற்றும் வெப்ப மண்டல பருவக் காற்றுக்  காடுகள் .

 60. வேறுபடுத்துக 
  காற்று சக்தி மற்றும் அனல்மின் சக்தி .

 61. வேறுபடுத்துக
  காற்று மாசு மற்றும் நீர் மாசு

 62. அமிலமழை -நச்சுப்புகை.

 63. ஏற்றுமதி - இற்க்குமதி

 64. சாலை வழி - இரயில் வழி

 65. 2 x 4 = 8
 66. மத்திய இந்தியாவில்  பெரும் புரட்சி 
  அ)மத்திய இந்தியாவில் புரட்சியை வழிநடத்திச் சென்றவர் யார் ?
  ஆ)இராணி இலட்சுமி பாய் கைப்பற்றிய நகரம் எது ?
  இ)இராணி  இலட்சுமி பாயின் முடிவு என்ன ?
  ஈ)தாந்தியா தோப்பிற்கு நிகழ்ந்தது என்ன ?

 67. நிலம் எவ்வாறு மாசடைகிறது? அதைத் தடுக்கும் வழிமுறைகளை விவரி.

 68. 4 x 5 = 20
 69. ஏகாதிபத்தியம் எந்தெந்த வழிமுறைகளில் ஏற்படுத்தப்பட்டது ?

 70. ஹிட்லர் ஆட்சியில் நடைபெற்ற நன்மைகளையும் தீமைகளையும் விவரி.

 71. ஐ.நா. வின் முக்கியமான சாதனைகள் யாவை?

 72. பஞ்சசீலம் மற்றும் அணிசேராக்  கொள்கை பற்றி எழுதுக.

 73. ஜனநாயகத்தின் வகைகள் மற்றும் முக்கியத்துவம் பற்றி விளக்குக .

 74. இந்தியாவின் பன்முக வேறுபாடுகள் குறித்து எழுதுக.

 75. நுகர்வோர்  உரிமைகள் பற்றி எழுது .

 76. நலம்நாடும் அரசுகளின் பணிகளை விவரி ?

 77. விடுதலைக்குப் பின் இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை விவரி.

 78. தேசிய வனக்கொள்கையின் முக்கிய நோக்கங்களை விவரி.

 79. காற்றுமாசடைதல் குறிப்பு வரைக .

 80. இந்திய வணிகத்தைப் பற்றி குறிப்பாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றி விவரி

 81. 5+10 = 15
 82. செயல்முறை .

  ஐரோப்பிய வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக்குறிக்கவும். 
  அ) டானின் பெர்க்  ஆ) மார்ன் ஆறு  இ) ஜுட்லாந்து  ஈ) டார்டெனல்ஸ்  உ) டான்சிக்   

 83. 2.அ)போர்ச்சுகீசியப்பகுதிகள்-டையூ,டாமன்,கோவா 
  ஆ)பிரெஞ்சுப்பகுதிகள்-பாண்டிச்சேரி,காரைக்கால்,ஏனாம்,மாஹி 
  இ)மேற்கு பாகிஸ்தான்  ஈ)கிழக்கு பாகிஸ்தான்  உ)ஹைத்ராபாத்  ஊ)ஜூனாகத்  எ)காஷ்மீர் 

 84. இந்தியாவின் இயற்கை பிரிவுகள்.

 85. வரைபடத்தைப் பயன்படுத்தி கீழ்கண்ட இடங்களை குறிக்கவும்.
  1.இந்திய இரயில்வேயின் தலைமையகம்.
  2.இந்தியாவின் முக்கிய துறைமுகங்கள்.
  3.இந்தியாவின் பன்னாட்டு விமான நிலையங்கள்.

 86. 1 x 5 = 5
 87. 1915 முதல் 1940 வரை

*****************************************

Reviews & Comments about 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 சமூக அறிவியல் மாதிரி வினாத்தாள் ( 10th Standard Social Science Public Exam March 2019 Model Question Paper and Answers )

Write your Comment