இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    7 x 1 = 7
  1. இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?

    (a)

    ஜெர்மனி 

    (b)

    ரஷ்யா 

    (c)

    போப் 

    (d)

    ஸ்பெயின் 

  2. பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக்கொண்டனர்?

    (a)

    ஆங்கிலேயர்

    (b)

    ஸ்பானியர்

    (c)

    ரஷ்யர்

    (d)

    பிரெஞ்சுக்காரர்

  3. தென்னாப்பிக்காவின் இனஒதுக்கல் கொள்கையின் மூளையாகச் செயல்பட்டவர் யார்?

    (a)

    வெர்வோர்டு

    (b)

    ஸ்மட்ஸ்

    (c)

    ஹெர்சாக்

    (d)

    போதா

  4. லத்தீன் அமெரிக்க விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை நியாயப்படுத்துவதற்காக மன்றோ கொள்கையில் திருத்தம் கொண்டு வந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?

    (a)

    தியோடர் ரூஸ்வெல்ட்

    (b)

    ட்ரூமென்

    (c)

    ஐசனோவர் 

    (d)

    உட்ரோ வில்சன் 

  5. முதல் உலகப்போரினால் _________ நாடுகள் நிதிசார்ந்த வகையிலும், அரசியல் நீதியாகவும் வலிமைகுன்றின

    (a)

    ஆசிய

    (b)

    ஐரோப்பிய

    (c)

    ஆப்பிரிக்கன்

    (d)

    ஆஸ்திரேலியன்

  6. ஹிட்லர் எழுதிய நூலின் பெயர் _______

    (a)

    குலாம்கிரி

    (b)

    அகிலதிரட்டு

    (c)

    மெயின் காம்ப்

    (d)

    திருவருட்பா

  7. மா சே துங்கினால் எழுச்சியூட்டப்பட்ட தலைவர் ________

    (a)

    ஹோ சி மின்

    (b)

    டாக்டர் சன் யாட் சென்

    (c)

    லெனின்

    (d)

    சியாங் - கை - ஷேக்

  8. 7 x 2 = 14
  9. இந்தோ-சீனாவில் நடைபெற்ற 'வெள்ளை பயங்கரம்' குறித்து நீங்கள் அறிந்ததென்ன?

  10. மன்றோ கோட்பாட்டை விளக்குக.

  11. பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தியது?

  12. ஸ்மட்ஸ்-ஹெர்சாக் உடன்படிக்கைக்கானக் காரணங்களை விளக்குக.

  13. “டாலர் ஏகாதிபத்தியம்” – தெளிவுபட விளக்குக

  14. பாசிஸம் - குறிப்புத் தருக

  15. அஸ்டெக்குகள் - குறிப்பு தருக

  16. 5 x 1 = 5
  17. சமூக ஜனநாயகக் கட்சியை நிறுவியவர்______.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பெர்டினன்ட் லாஸ்ஸல்லி 

  18. வியட்நாம் தேசியவாதிகள் கட்சி _____  இல் நிறுவப்பப்பட்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1927

  19. தென்னாப்பிரிக்க ஒன்றியம் ______  ஆம் ஆண்டு மே மாதம் உருவானது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1910

  20.  ______ ஒரு ராணுவ நாடாகும் 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அஸ்டெக்குகள்

  21. போயர்கள் ______ என்றும் அழைக்கப்பட்டனர்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆப்பிரிக்க நேர்கள்

  22. 5 x 1 = 5
  23. டிரான்ஸ்வால்

  24. (1)

    தங்கம்

  25. டோங்கிங்

  26. (2)

    விடுதலை வீரர்

  27. மூன்றாம் ரெய்க்

  28. (3)

    குடியரசு ஆட்சி

  29. ஜெர்மனி

  30. (4)

    ஹிட்லர்

  31. சைமன் பொலிவர்

  32. (5)

    கொரில்லா நடவடிக்கைகள்

    3 x 2 = 6
  33. கூற்று : 1884-85இல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாடு காலனியாதிக்க சக்திகள் ஆப்பரிக்காவைத் தங்களின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தது.
    காரணம்: ஆங்கிலேயருக்கும், போயர்களுக்கும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போர் இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பானதாகும்.
    அ) கூற்று, காரணம் இரண்டுமே சரி
    ஆ) கூற்று சரி ஆனால் காரணம் சரியான விளக்கமல்ல.
    இ) கூற்று காரணம் ஆகிய இரண்டுமே தவறு
    ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் கூற்றுடன் பொருந்தவில்லை

  34. கூற்று [A]: வாட்டிகன் நகரத்தை ஒரு சுதந்திர அரசாக அங்கீகரிப்பதின் மூலம், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆதரவைப் பெறுவதில் முசோலினி வெற்றிப் பெற்றார்
    காரணம் [R]: பாசிஸ்ட் கட்சிக்கு என ஒரு மரியாதையை ஏற்படுத்த விரும்பினார்
    அ) காற்றும் காரணமும் சரியானவை
    ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
    இ) கூற்றும் காரணமும் தவறு
    ஈ) காரணம் சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

  35. கூற்று [A]: உணவு, மருத்துவ பற்றாக்குறையின் காரணமாகவும் சுகாதார வசதிகள் இன்மையாளும் 26,000 போயர் மக்கள் மாண்டனர்.
    காரணம் [R]: ஆங்கிலேயர்கள் கொரில்லாப் போரை கைக்கொண்டனர்
    அ) கூற்றும் காரணமும் சரியானவை
    ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
    இ) கூற்று சரி ஆனால் காரணம் காற்றுடன் பொருந்தவில்லை
    ஈ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

  36. 1 x 5 = 5
  37. ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்.

  38. 1 x 8 = 8
  39. ஹோ சி மின்
    அ) ஹோ சி மின் எங்கே பிறந்தார்?
    ஆ) ஹோ சி மின் எவ்வாறு நன்கறியப்பட்ட வியட்நாமின் தேசியவாதியானார்?
    இ) ஹோ சி மினின் புரட்சிகர இளைஞர் இயக்கம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
    ஈ) வியட்நாம் விடுதலைச் சங்கம் இந்தோ-சீனாவில் எவ்வாறு அழைக்கப்பக்கப்பட்டது?

  40. 1 x 10 = 10
  41. கீழ்க்கண்ட நிகழ்வுகளைக் காலக்கோட்டில் குறிக்கவும்.
    1922 - முசோலியின் ரோமாபுரி அணிவகுப்பு
    1927 - வியட்நாம் தேசியக்கட்சி உதயம்
    1929 - பொருளாதாரப் பெருமந்தம்
    1933 - ஹிட்லர் ஜெர்மனியின் சான்சிலர் (முக்கிய அமைச்சர்) ஆதல்
    1935 - முசோலினி எத்தியோப்பியாவின் மீது படையெடுத்தது

*****************************************

Reviews & Comments about 10th Standard சமூக அறிவியல் - இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Standard Social Science - The World between two World Wars Model Question Paper )

Write your Comment