" /> -->

இரண்டாம் உலகப்போர் Book Back Questions

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?

  (a)

  செம்டம்பர் 2, 1945

  (b)

  அக்டோபர் 2, 1945

  (c)

  ஆகஸ்டு 15, 1945

  (d)

  அக்டோபர் 12, 1945

 2. ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?

  (a)

  க்வாடல்கெ்வாடல்கெனால் போர்

  (b)

  மிட்வே போர்

  (c)

  லெனின்கிரேடு போர்

  (d)

  எல் அலாமெய்ன்போர்

 3. அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?

  (a)

  கவாசாகி

  (b)

  இன்னோசிமா

  (c)

  ஹிரோஷிமா

  (d)

  நாகசாகி

 4. 3 x 2 = 6
 5. ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் முக்கியச் சரத்துக்களைக் குறிப்பிடுக.

 6. ஹிட்லர் ஜெர்மனி மக்களின் ஆதரவை எவ்வாறு பெற்றார்?

 7. பன்னாட்டு நிதியமைப்பின் (IMF) நோக்கங்கள் யாவை?

 8. 3 x 1 = 3
 9. இராணுவ நீக்கம் செய்யப்பட________ 

  ()

  ரைன்லாந்து

 10. 1940இல் ராஜினாமா செய்த பிரிட்டன் பிரதமர் _______  ஆவார்.

  ()

  சேம்பர்லின்                    

 11. பிரிட்டனில் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் வாக்களிப்பின் மூலம் அதிகாகாரத்தில் அமர்த்தப்பட்டவர் _________ ஆவார்.

  ()

  தொழிலார்கள் கட்சி 

 12. 2 x 5 = 10
 13. அடால்ப் ஹிட்லரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி குறித்து ஒரு கட்டுரை வரையவும்.

 14. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க

 15. 1 x 8 = 8
 16. தென்கிழக்கு ஆசியாவை ஜப்பான் ஆக்கிரமித்தல்
  அ) ஜப்பானிடம் வீழ்ந்த தென்கிழக்கு ஆகிய நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக
  ஆ) பசிபிக் பகுதியில் நேசநாடுகள் சந்தித்த பின்னன்னடைவுக்கான காரணங்களைக் கணக்கிடுக.
  இ) மிட்வே போரின் முக்கியத்துவம் யாது?
  ஈ)  பர்மாவில் வாழ்ந்து கொண்டிருந்த இந்தியர்களுக்கு என்ன நேர்ந்தது?

*****************************************

Reviews & Comments about 10th Standard சமூக அறிவியல் - இரண்டாம் உலகப்போர் Book Back Questions ( 10th Standard Social Science World War II Book Back Questions )

Write your Comment