10-STD First Revision Mock Test

10th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:15:00 Hrs
Total Marks : 100

  பிரிவு -1 

  மிகவும் சரியான விடையை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் சேர்த்து எழுதவும் :

  14 x 1 = 14
 1. முதல் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்தது.

  (a)

  லண்டன் அமைதி மாநாடு       

  (b)

   ரோம் அமைதி மாநாடு    

  (c)

  பெர்லின்  அமைதி மாநாடு  

  (d)

  பாரிஸ் அமைதி மாநாடு  

 2. ஹிட்லருடன்  போர் தொடுக்காத உடன்படிக்கையைச் செய்து கொண்டவர் 

  (a)

  கார்பச் சேவ்

  (b)

  போரிஸ் எல்ஸ்டின்

  (c)

  ஸ்டாலின்

  (d)

  லெனின்

 3. ஐக்கிய நாடுகள் சாசனம் கையெழுத்தானது

  (a)

  நியூயார்க்

  (b)

     ஜெனிவா

  (c)

  சான் பிரான்சிஸ்கோ

  (d)

  கலிபோர்னியா

 4. சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாக திகழ்ந்தவர்

  (a)

  இராஜாராம் மோகன் ராய்

  (b)

  தயானந்த சரஸ்வதி

  (c)

  கேசப் சந்திர சென்

  (d)

  தேவேந்திர நாத் தாகூர்

 5. இந்தியா தேசிய இராணுவத்தின் பெண்கள் பிரிவு இவரது பெயரில் அமைக்கப்பட்டது

  (a)

  லட்சுமி

  (b)

  ஜான்சி ராணி

  (c)

  சரோஜினி நாயுடு

  (d)

  அன்னிபெசன்ட்

 6. இந்திய தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம் 

  (a)

  சென்னை

  (b)

   மும்பை

  (c)

   முராதாபாத்

  (d)

   புது டெல்லி 

 7. உலகத்தர அமைப்பு (ISO) நிறுவப்பட்ட ஆண்டு

  (a)

  1947

  (b)

  1964

  (c)

  1972

  (d)

  2001

 8. செலவின முறையில் நாட்டு வருமானம் என்பது___________.

  (a)

  உற்பத்தியின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

  (b)

  வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 

  (c)

  செலவின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது 

  (d)

  சேமிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது 

 9. இந்திய வருமானத்தில் பணிகள் துறையின் பங்களிப்பு .............. விழுக்காடு ஆகும்.

  (a)

  30.6

  (b)

  58.4

  (c)

  25.8

  (d)

  15.8

 10. பூமிதான இயக்கத்தை தொடங்கியவர் 

  (a)

   ஜெயபிரகாஷ் நாராயண்

  (b)

  ஜவஹர்லால் நேரு

  (c)

  ஆச்சார்யவினோபாபாவே

  (d)

  டாக்டர் ராஜேந்திர பிரசாத்

 11. பாக் நீர் சந்தி ..............................வை இந்தியாவிலிருந்து பிரிக்கிறது .

  (a)

  ஸ்ரீலங்கா

  (b)

  மியன்மார்

  (c)

  மாலத்தீவுகள்

  (d)

  இலட்சத்தீவுகள்

 12. மைக்கா உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கும்நாடு

  (a)

  அமெரிக்க ஐக்கிய நாடு

  (b)

  ஜப்பான்

  (c)

  இந்தியா

  (d)

  மலேசியா 

 13. மின்னணுவியல் தலைநகரம் என அழைக்கப்படுவது ....................

  (a)

  கான்பூர் 

  (b)

  டெல்லி

  (c)

  பெங்களூரு

  (d)

  மதுரை

 14. இந்தியாவில் முதன்முதலில் வானொலி ஒலிபரப்பப்பட்ட ஆண்டு 

  (a)

  1921

  (b)

  1927

  (c)

  1933

  (d)

  1945

 15. II பொருத்துக :

  10 x 1 = 10
  1. முதலாம் அபினிப் போர் முடிவு 

  2. (1)

   ஜான் ஸ்மட்

  3. நான்கிங் உடன்படிக்கை 

  4. (2)

   பேரரசி தவோகர்

  5. ஆங்கில கிழக்கிந்திய வணிகக் குழு 

  6. (3)

   நான்கிங் உடன்படிக்கை 

  7. பாக்சர் புரட்சி

  8. (4)

   சூரத்

  9. தென்னாபிரிக்கா ஜெனெரல்

  10. (5)

   ஹாங்காங்

  1. சூரிய ஒளி 

  2. (1)

   மைக்கா

  3. சூரிய சக்தி 

  4. (2)

   இரும்பு

  5. உலோகக் கனிமம்

  6. (3)

   போட்டோ வோல் டாயிக்

  7. உலோகமல்லாத கனிமம்

  8. (4)

   தங்கம்

  9. இரும்பு சாராத கனிமம்

  10. (5)

   போட்டோ வோல்டாயிக் 

 16. பிரிவு -2

  ஏதேனும் பத்து வினாக்களுக்கு மட்டும்   விடையளி :

  10 x 2 = 20
 17. சர்வதேச சங்கத்தின் அங்கங்கள் யாவை?

 18. விவசாயத்தைச் சரிசெய்யும் சட்டம் பற்றி உனது கருத்துக்களை எழுதுக.

 19. பாசிசம் தோன்றுவதற்கான காரணங்களை எழுதுக.

 20. அமெரிக்கா ஜப்பான் மீது போர்தொடுக்கக் காரணம் யாது?

 21. டெல்லியில் நடைபெற்ற பெரும் புரட்சி பற்றி எழுதுக.

 22. வள்ளலாரின் போதனைகள் யாவை ?

 23. செளரி செளரா சம்பவம் பற்றி குறிப்பு எழுதுக.

 24. சி.என். அண்ணாதுரையின் அரசியல் நுழைவு பற்றி எழுதுக.

 25. உலக நாடுகள் செய்து கொண்ட  சில இராணுவ ஒப்பந்தங்களின் பெயரைக் குறிப்பிடுக.

 26. ஜனநாயகம் பற்றி ஆபிரகாம் லிங்கனின்  கருத்தை எழுதுக.

 27.   நாட்டு வருமானத்தை வரையறு .

 28. இந்தியப் பொருளாதாரத்தில் அறிவியல் தொழிநுட்பத்தின் பங்கு குறித்து எழுதுக

 29. இந்தியக் காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகளை ஆராய்க. 

 30. மின் பொருட்கள் உற்பத்திக்கு மைக்கா ஏன் பயன்படுகிறது?

 31. சர்க்கரை ஆலைகள் கரும்பு விளையும் விளைநிலங்களுக்கு அருகில் அமைந்ததற்கான காரணங்களைக் தருக.

 32. நீர் மாசடைய முக்கிய காரணிகள் என்ன?

 33. வணிகம் , போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இம்மூன்றும் ஒன்றுக்கொன்று போட்டியிடுவதாக அமைந்துள்ளது எவ்வாறு ?

 34. உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதியின் பயன்கள் இரண்டினைக் கூறு ?

 35. சூரியன் ஓர் ஆற்றல் வளம் - விவரி

 36. பேரிடர் அபாயநேர்வு குறைப்பின் முக்கிய அம்சங்கள் யாவை ?

 37. பிரிவு -3

  ஏதேனும் நான்கினை வேறுபடுத்திக் காட்டுக :

  4 x 2 = 8
 38. வேறுபடுத்துக 
  மேற்குத் தொடர்ச்சி மலைகள் -கிழக்கு தொடர்ச்சி மலைகள்

 39. வேறுபடுத்துக:
  மேற்கு கடற்கரை சமவெளி -கிழக்கு கடற்கரை சமவெளி . 

 40. வேறுபடுத்துக.
  வெப்ப மண்டல பசுமை மாறாக்காடுகள் மற்றும் வெப்ப மண்டல பருவக் காற்றுக்  காடுகள் .

 41. வேறுபடுத்துக:
  புதுப்பிக்கக்கூடிய வளம் மற்றும் புதுப்பிக்க முடியாத வளம் .

 42. வேறுபடுத்துக
  காற்று மாசு மற்றும் நீர் மாசு

 43. அமிலமழை -நச்சுப்புகை.

 44. தேசிய நெடுஞசாலைகள் - மாநில நெடுஞ்சாலைகள்

 45. உள்நாட்டு வணிகம் - பன்னாட்டு வணிகம்

 46. பிரிவு -4

  கீழ்க்கண்ட தலைப்புகளில்  அவற்றின் அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

  2 x 4 = 8
 47. மத்திய இந்தியாவில்  பெரும் புரட்சி 
  அ)மத்திய இந்தியாவில் புரட்சியை வழிநடத்திச் சென்றவர் யார் ?
  ஆ)இராணி இலட்சுமி பாய் கைப்பற்றிய நகரம் எது ?
  இ)இராணி  இலட்சுமி பாயின் முடிவு என்ன ?
  ஈ)தாந்தியா தோப்பிற்கு நிகழ்ந்தது என்ன ?

 48. நிலம் எவ்வாறு மாசடைகிறது? அதைத் தடுக்கும் வழிமுறைகளை விவரி.

 49. பிரிவு -5

  ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு வினா என நான்கு வினாக்களுக்கும் விடையளி :

  4 x 5 = 20
 50. ஏகாதிபத்தியம் எந்தெந்த வழிமுறைகளில் ஏற்படுத்தப்பட்டது ?

 51. ஹிட்லர் ஆட்சியில் நடைபெற்ற நன்மைகளையும் தீமைகளையும் விவரி.

 52. ஐ.நா. வின் முக்கியமான சாதனைகள் யாவை?

 53. பஞ்சசீலம் மற்றும் அணிசேராக்  கொள்கை பற்றி எழுதுக.

 54. ஜனநாயாகத்தில் எதிர்கட்சியின் பங்கினை விளக்குக .

 55. இந்தியாவின் பன்முக வேறுபாடுகள் குறித்து எழுதுக.

 56. நுகர்வோரைப்  பாதுகாக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை ?

 57. நலம்நாடும் அரசுகளின் பணிகளை விவரி ?

 58. விடுதலைக்குப் பின் இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை விவரி.

 59. மண்வளத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?
   

 60. அமில மழையின் விளைவுகள் யாவை ?

 61. இந்தியச் சாலைகளின் வகைகளை விவரி .

 62. பிரிவு -6

  வரைபட வினாக்கள் :

  5+10= 15
  1. செயல்முறை .

   ஐரோப்பிய வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக்குறிக்கவும். 
   அ) டானின் பெர்க்  ஆ) மார்ன் ஆறு  இ) ஜுட்லாந்து  ஈ) டார்டெனல்ஸ்  உ) டான்சிக்   

  2. இந்திய வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
   அ) அமிர்தசரஸ் ஆ) லக்னோ இ) சௌரி சௌரா ஈ) பூனா உ) சூரத் ஊ) தண்டி எ) வேதாரண்யம் ஐ) சென்னை 

  1. இந்திய வரைபடத்தின் பின்வருவனவற்றை குறிக்கவும்

   1.இந்தியாவின்  இயற்கை பிரிவுகள்.

   2.தார் பாலைவனம் ,தக்காண பீடபூமி.

   3. ஆறுகள் - கங்கை,பிரம்மபுத்திர,நர்மதா,கோதாவரி,கிருஷ்ணா

   4.மலைகள் -சிவாலிக், கரகோரம், லடாக்,கைலாஷ், பட்காய் குன்றுகள்,நீலகிரி, மேற்கு தொடர்ச்சி மலைகள், சாத்பூரா, ஆரவல்லி மலைத்தொடர் .

   5.எவரெஸ்ட் சிகரம், கே -2 சிகரம், பாக் நீர் சந்தி, மன்னர் வளைகுடா, வடசர்க்கார் ,சோழமண்டல கடற்கரை, கொங்கணக் கடற்கரை, அந்தமான் நிகோபார் தீவுகள், கட்ச் வளைகுடா, காம்பே வளைகுடா, சோட் டா நாகபுரி, சுந்தரவனம், ரான் ஆப்கட்ச், மாளவ பீடபூமி, பாபீர் முடுச்சு. 

  2. கொடுக்கப்பட்டுள்ள இந்தியா வரைபடத்தில் கீழ்கண்டவற்றை குறிக்கவும்.
   1.வடதென் பகுதிகளை இணைக்கும் சாலைகள்.

 63. பிரிவு -7

  கீழ்க்கண்டவற்றிக்கு காலக்கோடு வரைக :

  1 x 5= 5
 64. 1900 முதல் 1920 வரை

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பொதுதேர்வு முக்கிய கூடுதல் வினாவிடை 2019 ( 10th Standard Social Science Public Exam Important Creative Questions and Answers 2019 )

Write your Comment