" /> -->

10th Public Model Exam 2019

10th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:15:00 Hrs
Total Marks : 100

  பிரிவு -1 

  மிகவும் சரியான விடையை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் சேர்த்து எழுதவும் :

  14 x 1 = 14
 1. கெய்சர் இரண்டாம் வில்லியம் கப்பற்படையை நிறுத்தியிருந்த இடம்.

  (a)

  ஹெலிகோலாந்து

  (b)

  ஹாலாந்து

  (c)

  ஜுட்லாந்து

  (d)

   அயர்லாந்து

 2. சண்டையும், கைப்பற்றுதலும் என்ற கொள்கையைப் பின்பற்றியவர்கள்

  (a)

  மிதவாதிகள்

  (b)

  தீவிரவாதிகள்

  (c)

  சர்வாதிகாரி

  (d)

  புரட்சியாளர்கள்

 3. ஐ.நா. வின் நிரந்நதர அவை

  (a)

  பொதுச் சபை

  (b)

   தலைமைச் செயலகம்

  (c)

   பாதுகாப்பு அவை

  (d)

  தர்மகர்த்தா அவை

 4. 1829- ஆம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு சதி என்னும் உடன் கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க உறுதுணையாக இருந்தவர்

  (a)

  திருமதி. அன்னிபெசன்ட்

  (b)

  சுவாமி விவேகானந்தர்

  (c)

  இராஜாராம் மோகன் ராய் 

  (d)

  லாலா ஹன்ஸ்ராஜ்

 5. முற்போக்குக்  கட்சியைத்  தொடங்கியவர்

  (a)

  சி.ஆர்.தாஸ்

  (b)

  சுபாஷ் சந்திரபோஸ்

  (c)

  சுபாஷ் சந்திரபோஸ்

  (d)

  காந்தி

 6. தற்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அரசாங்க முறை .

  (a)

  குடியாட்சி

  (b)

   உயர் குடியாட்சி 

  (c)

  மக்களாட்சி

  (d)

   சர்வாதிகாரம் 

 7. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

  (a)

  1968

  (b)

  1984

  (c)

  2001

  (d)

  1986

 8. நிகர நாட்டு உற்பத்தி என்பது____________.

  (a)

  மொத்த நாட்டு உற்பத்தி (-) தேய்மானம்

  (b)

  நிகர  நாட்டு உற்பத்தி(-)தேய்மானம்

  (c)

  தலா வருமானம் (-) தேய்மானம்

  (d)

  மொத்த உள் நாட்டு உற்பத்தி (-) தேய்மானம்

 9. பொருளாதார நடவடிக்கைகள் ............. துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

  (a)

  3

  (b)

  4

  (c)

  5

  (d)

  6

 10. இந்தியாவில் ஐந்தாண்டுத்திட்டம் என்ற  கருத்தமைவு

  (a)

  சோவியத் இரஷ்யாவிலிருந்து பெறப்பட்டது.

  (b)

  அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து பெறப்பட்டது

  (c)

  இங்கிலாந்து நாட்டிலிருந்து பெறப்பட்டது

  (d)

  ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து பெறப்பட்டது

 11. இந்தியாவின் நடுவே செல்லும் மிக முக்கிய தீர்க்கக்கோடு ............ நடுவே செல்கிறது .

  (a)

  அகமதாபாத்

  (b)

  அலகாபாத்

  (c)

  ஹைதராபாத்

  (d)

  ஒளரங்காபாத்

 12. நிலக்கரி இவ்வாறும்  அழைக்கப்படுகிறது

  (a)

  கடின தங்கம்

  (b)

  கருப்புத்தங்கம்

  (c)

  கருப்பு உலோகம்

  (d)

  மணர்தங்கம்

 13. இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படுவது .................

  (a)

  டெல்லி 

  (b)

  சென்னை 

  (c)

  மும்பை 

  (d)

  கொல்கத்தா

 14. இந்தியாவில் முதன் முதலில் இரயில் போக்குவரத்து துவக்கப்பட்ட ஆண்டு

  (a)

  1835

  (b)

  1853

  (c)

  1854

  (d)

  1904

 15. II பொருத்துக :

  10 x 1 = 10
  1. முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர்

  2. (1)

   நான்கிங்

  3. நான்கிங் உடன்படிக்கை

  4. (2)

   1894

  5. முதலாம் அபினிப் போர்

  6. (3)

   சன்யாட் சென்

  7. சீனக் குடியரசு நாடு

  8. (4)

   கி.பி. 1842

  9. சீன ஜப்பானியப் போர்

  10. (5)

   சூரத்

  1. இந்தியக் காடுகள் 

  2. (1)

   தாமிரம்

  3. புதுப்பிக்கத்தக்க வளம்

  4. (2)

   பிலாஸ்பூர்

  5. மண் அரிப்பு

  6. (3)

   68 மில்லியன் ஹெக்டேர் 

  7. பாக்சைட்

  8. (4)

   மண்வளம்

  9. சிறந்த மின் கடத்தி

  10. (5)

   உத்திரப் பிரதேசம்மண் அரிப்பு

 16. பிரிவு -2

  ஏதேனும் பத்து வினாக்களுக்கு மட்டும்   விடையளி :

  10 x 2 = 20
 17. கிழக்கு முனைப் போர்க்களம் - விவரி.

 18. வேளாண்மைப் பொருள் சீரமைப்புச் சட்டம் பற்றி எழுதுக.

 19. முசோலினியின் சாதனைகளில் ஏதேனும் இரண்டினை எழுதுக.

 20. அமெரிக்கா ஜப்பான் மீது போர்தொடுக்கக் காரணம் யாது?

 21. டெல்லியில் நடைபெற்ற பெரும் புரட்சி பற்றி எழுதுக.

 22. 19 ஆம் நூற்றாண்டின் சமூக மற்றும் சமய சீர் திருத்த இயக்கங்களின் விளைவுகளை குறிப்பிடுக.

 23. இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்ட பகுதிகள் யாவை?அவை எந்த ஆண்டு இணைக்கப்பட்டன?

 24. அவ்வை இல்லம் -குறிப்பு வரைக.

 25. காங்கோ உள்நாட்டுப் போர் பற்றி சிறு குறிப்பு வரைக.

 26. ஒற்றைக்  கட்சி முறையின் நன்மைகளை எழுதுக?

 27. நிகர உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன ?

 28. தமிழ்நாடு அரசின் ஏதேனும் நான்கு நிலத்திட்டங்களை எழுதுக.

 29. மிக அதிக மழைபெறும் பகுதிகளின் பெயர்களை குறிப்பிடுக .

 30. மண் அரிப்பு என்றால் என்ன? மண் அரிப்புக்கான காரணிகள் யாவை?

 31. ஏதேனும் ஐந்து மென்பொருள் மையங்களை குறிப்பிடுக.

 32. நீர் மாசடைய முக்கிய காரணிகள் என்ன?

 33. நம் நாட்டின் முக்கிய குழாய் போக்குவரத்தைக் குறிப்பிடுக.

 34. நில அளவையின் குறைபாடுகள் யாவை ?

 35. உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதி என்றால் என்ன?

 36. வரையறு 
  அ .  பேரிடர் அபாயநேர்வு குறைப்பு
  ஆ .கட்டமைப்பு -தணித்தல் நடவடிக்கைகள்

 37. பிரிவு -3

  ஏதேனும் நான்கினை வேறுபடுத்திக் காட்டுக :

  4 x 2 = 8
 38. கிரீன்வீச் தீர்க்க -இந்தியத் திட்ட நேரம்

 39. வேறுபடுத்துக:
  மேற்கு கடற்கரை சமவெளி -கிழக்கு கடற்கரை சமவெளி . 

 40. வேறுபடுத்துக.
  வெப்ப மண்டல பசுமை மாறாக்காடுகள் மற்றும் வெப்ப மண்டல பருவக் காற்றுக்  காடுகள் .

 41. வேறுபடுத்துக 
  காற்று சக்தி மற்றும் அனல்மின் சக்தி .

 42. வேறுபடுத்துக
  காற்று மாசு மற்றும் நீர் மாசு

 43. வேறுபடுத்துக
  உயிரி மருத்துவக் கழிவுகள் மற்றும் மின்னணுவியல் கழிவுகள்

 44. தேசிய நெடுஞசாலைகள் - மாநில நெடுஞ்சாலைகள்

 45. ஏற்றுமதி - இற்க்குமதி

 46. பிரிவு -4

  கீழ்க்கண்ட தலைப்புகளில்  அவற்றின் அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

  2 x 4 = 8
 47. மத்திய இந்தியாவில்  பெரும் புரட்சி 
  அ)மத்திய இந்தியாவில் புரட்சியை வழிநடத்திச் சென்றவர் யார் ?
  ஆ)இராணி இலட்சுமி பாய் கைப்பற்றிய நகரம் எது ?
  இ)இராணி  இலட்சுமி பாயின் முடிவு என்ன ?
  ஈ)தாந்தியா தோப்பிற்கு நிகழ்ந்தது என்ன ?

 48. நிலம் எவ்வாறு மாசடைகிறது? அதைத் தடுக்கும் வழிமுறைகளை விவரி.

 49. பிரிவு -5

  ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு வினா என நான்கு வினாக்களுக்கும் விடையளி :

  4 x 5 = 20
 50. முதலாம் மற்றும் இரண்டாம் அபினிப் போர்களைப் பற்றி விவரி.

 51. ஹிட்லரின் ஆட்சி முறையை விளக்குக.

 52. ஐ.நா. வின் முக்கியமான சாதனைகள் யாவை?

 53. சார்க் அமைப்பு பற்றி சிறு குறிப்பு எழுதுக 

 54. தேர்தல் முறையை பற்றி குறிப்பிட்டு , அவற்றைப் பற்றி விளக்கம் தருக .

 55. இந்தியாவின் பன்முக வேறுபாடுகள் குறித்து எழுதுக.

 56. நுகர்வோரைப்  பாதுகாக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை ?

 57. நலம்நாடும் அரசுகளின் பணிகளை விவரி ?

 58. விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை விவரி.

 59. தேசிய வனக்கொள்கையின் முக்கிய நோக்கங்களை விவரி.

 60. காற்றுமாசடைதல் குறிப்பு வரைக .

 61. இந்தியச் சாலைகளின் வகைகளை விவரி .

 62. பிரிவு -6

  வரைபட வினாக்கள் :

  5 +10=15
  1. செயல்முறை .

   ஐரோப்பிய வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக்குறிக்கவும். 
   அ) டானின் பெர்க்  ஆ) மார்ன் ஆறு  இ) ஜுட்லாந்து  ஈ) டார்டெனல்ஸ்  உ) டான்சிக்   

  2. இந்திய வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
   அ) போர்ச்சுக்கீசியப் பகுதிகள் - டையூ, டாமன், கோவா 
   ஆ) பிரெஞ்சுப் பகுதிகள் - பாண்டிச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹி 
   இ) மேற்கு பாகிஸ்தான் ஈ) கிழக்கு பாகிஸ்தான் உ) ஹைதராபாத் ஊ) ஜூனாத் எ) காஷ்மீர் 

  1. தார் பாலைவனம், தக்காண பீடபூமி.

  2. கொடுக்கப்பட்டுள்ள இந்தியா வரைபடத்தில் கீழ்கண்டவற்றை குறிக்கவும்.
   1.வடதென் பகுதிகளை இணைக்கும் சாலைகள்.

 63. பிரிவு -7

  கீழ்க்கண்டவற்றிக்கு காலக்கோடு வரைக :

  1 x 5= 5
 64. 1945 முதல் 1970 வரை

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் திருப்புதல் தேர்வு முக்கிய கூடுதல் வினாவிடை 2019 ( 10th Standard Social Science Revision Test Important Creative Questions 2019 )

Write your Comment