All Chapter 1 Marks

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    Choose The Correct Answer:
    20 x 1 = 20
  1. \(\left| \begin{matrix} 0 & 1 & 0 \\ x & 2 & x \\ 1 & 3 & x \end{matrix} \right| =0\) எனில் x-ன் மதிப்புகள் காண்க.  

    (a)

    0,-1

    (b)

    0,1

    (c)

    -1,1

    (d)

    -1,-1

  2. ஓர் அணிக் கோவையில் மூன்று நிரைகள் (நிரல்கள்) சர்வ சமம் எனில் அவ்வணிக் கோவையின் மதிப்பு_____.

    (a)

    0

    (b)

    2

    (c)

    1

    (d)

    3

  3. \((x +\frac{1}{x})^{10}\)என்பதன் விரிவின் நடுஉறுப்பு ஆனது ________.

    (a)

    10C4\((\frac{1}{x})\)

    (b)

    10C5

    (c)

    10C6

    (d)

    10C7x4

  4. வெவ்வேறு இலக்கங்களை உடைய 9 இலக்க எண்களின் மொத்த எண்ணிக்கை _____.

    (a)

    10!

    (b)

    9!

    (c)

    9\(\times \)9!

    (d)

    10 \(\times \)10!

  5. 7x+5y-8 = 0 என்ற கோட்டின் சாய்வு

    (a)

    \(\frac { 7 }{ 5 } \)

    (b)

    \(\frac { 7 }{ 5 } \)

    (c)

    \(\frac { 5 }{ 7 } \)

    (d)

    \(\frac { 5 }{ 7 } \)

  6. ஆதிவழிச் செல்வதும் x-அச்சின் மீது மையத்தை கொண்டதுமான வட்டத்தின் சமன்பாடு

    (a)

    x2-2ax+y2 =0

    (b)

    y2-2ax+x2 =0

    (c)

    x2+y2 =a2

    (d)

    x2-2ax+y2 =0

  7. \(\frac { 2tan{ 30 }^{ 0 } }{ 1+{ tan }^{ 2 }{ 30 }^{ 0 } } \)ன் மதிப்பு

    (a)

    \(\frac { 1 }{ 2 } \)

    (b)

    \(\frac { 1 }{ \sqrt 3} \)

    (c)

    \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)

    (d)

    \(\sqrt { 3 } \)

  8. \({ cosec }^{ -1 }\left( \frac { 2 }{ \sqrt { 3 } } \right) \)-ன் மதிப்பு

    (a)

    \(\frac { \pi }{ 4 } \)

    (b)

    \(\frac { \pi }{ 2 } \)

    (c)

    \(\frac { \pi }{ 3} \)

    (d)

    \(\frac { \pi }{ 6 } \)

  9. \(f(x)=2^x\) மற்றும் \(g(x)={1\over 2^x}\) எனில், (fg)(x) இன் மதிபபு

    (a)

    1

    (b)

    0

    (c)

    4x

    (d)

    \(\frac { 1 }{ { 4 }^{ x } } \)

  10. அனைத்து  x∈R க்கு f(x) = |x| ன் வீச்சகமானது

    (a)

    \((0,\infty)\)

    (b)

    \([0,\infty)\)

    (c)

    \((-\infty,\infty )\)

    (d)

    \([1,\infty )\)

  11. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சராசரி வருவாய் ரூ.50 மற்றும் அதன் தேவை நெகிழ்ச்சி 2 எனில் அதனுடைய இறுதி நிலை வருவாய் 

    (a)

    ரூ.50

    (b)

    ரூ.25

    (c)

    ரூ.100

    (d)

    ரூ.75

  12. If u=4x2+4xy+y2+4x+32y+16 எனில் \(\frac { \partial ^{ 2 }u }{ \partial y\partial x } \)-ன் மதிப்பு

    (a)

    8x + 4y + 4

    (b)

    4

    (c)

    2y + 32

    (d)

    0

  13. ஒரு நபர் ரூ.100 முகமதிப்புடைய சரக்கு முதல் ரூ.20,000-யை அதிகவிலை 20% வாங்குகிறார் எனில்,அவரது முதலீடு

    (a)

    ரூ.20,000

    (b)

    ரூ.25,000

    (c)

    ரூ.22,000

    (d)

    ரூ.30,000

  14. ரூ.100 முகமதிப்புடைய 10% சரக்கு முதல் மூலம் ஒருவருக்கு கிடைக்கும் ஈவுத் தொகை ரூ.25,000 எனில்,அவர் வாங்கிய பங்குகளின் எண்ணிக்கை

    (a)

    3500

    (b)

    4500

    (c)

    2500

    (d)

    300

  15. ஒரு நிகழ்ச்சியின் வெளிப்பாடு, மற்றோர் நிகழ்ச்சியின் நிகழ்வை பாதிக்கவில்லை எனில், அவ்விரு நிகழ்சிகள்

    (a)

    ஒன்றை ஒன்று விலக்கும் நிகழ்ச்சிகள்

    (b)

    ஒன்றை ஒன்று சார்ந்த நிகழ்ச்சிகள்

    (c)

    ஒன்றை ஒன்று விலகக்கா நிகழ்ச்சிகள்

    (d)

    ஒன்றை ஒன்று சாரா நிகழ்ச்சிகள்

  16. சாத்தியமற்ற நிகழ்வின் நிகழ்தகவு என்பது

    (a)

    1

    (b)

    0

    (c)

    0.2

    (d)

    0.5

  17. இரு மாறிகளின் மதிப்புகள் எதிர்த்திசையில் நகரும் எனில் ஒட்டுறவு

    (a)

    எதிரிடை

    (b)

    நேரிடை

    (c)

    முழுமையான நேரிடை

    (d)

    ஒட்டுறவு இன்மை

  18. N=11, ΣX=117, ΣY=260, ΣX2=1313, ΣY2=6580,ΣXY=2827 என்ற பின்வரும் விவரங்களிலிருந்து ஒட்டுறவுக் கெழுவானது

    (a)

    0.3566

    (b)

    -0.3566

    (c)

    0

    (d)

    0.4566

  19. வலைப்பின்னலை வரைவதற்கு பின்பற்ற வேண்டிய கீழ்க்கண்ட விதிகளில் எந்த ஒன்று தவறான கூற்ற?

    (a)

    ஒவ்வொரு செயலும் ஒரே ஒரு அம்புக்குறியால் மட்டுமே குறிக்கப்பட வேண்டும் அதாவது எந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே ஒரு அம்புக்குறியால் மட்டுமே இணைக்கப்பட வேண்டும். 

    (b)

    எந்த இரண்டு செயல்களுக்கும் ஒரே மாதிரியான ஆரம்ப மற்றும் இறுதி நிகழ்வுகளை அடையாளப்படுத்த முடியும்.

    (c)

    குறிப்பிட்ட ஒரு செயலினை அடையாளப்படுத்துவதன் பொருட்டு நிகழ்வுகள் ஒருமைத்தன்மையுடன் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு செயலில் இறுதி நிகழ்வானது தலை நிகழ்வை விட சிறியதாக இருக்க வேண்டும்.

    (d)

    அம்புக்குறிகள் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளக்கூடாது.

  20. வலையமையப்புப் பகுப்பாய்வின் குறிக்கோளானது,

    (a)

    மொத்த திட்ட செலவினை சிறுமமாக்குதல் 

    (b)

    மொத்த திட்ட காலத்தை சிறுமமாக்குதல் 

    (c)

    உற்பத்தித் தாமதம், குறிக்கீடுகள், முரண்பாடுகள் ஆகியவற்றை சிறுமமாக்குதல்.

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு வணிக கணிதம் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Business Mathematics All Chapter One Marks Important Questions 2020 )

Write your Comment