New ! கணிதம் MCQ Practise Tests



வெக்டர் இயற்கணிதம் I Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. \(\vec { a } +2\vec { b } \) மற்றும் \(3\vec { a } +m\vec { b } \) ஆகியவை இணை எனில், m-ன் மதிப்பு______.

    (a)

    3

    (b)

    \(\frac { 1 }{ 3 } \)

    (c)

    6

    (d)

    \(\frac { 1 }{ 6 } \)

  2. \(\vec { a } -\vec { b } ,\vec { b } -\vec { c } ,\vec { c } -\vec { a } \) ஆகிய வெக்டர்கள் ______.

    (a)

    ஓன்றுக்கொன்று இணையானது 

    (b)

    அலகு வெக்டர்கள் 

    (c)

    செங்குத்தான வெக்டர்கள் 

    (d)

    ஒருதள வெக்டர்கள் 

  3. ABCD ஓர் இணைகரம் எனில், \(\overrightarrow { AB } +\overrightarrow { AD } +\overrightarrow { CB } +\overrightarrow { CD } \) என்பது ______.

    (a)

    \(2(\overrightarrow { AB } +\overrightarrow { AD } )\)

    (b)

    \(4\overrightarrow { AC } \)

    (c)

    \(4\overrightarrow { BD } \)

    (d)

    \(\overrightarrow { 0 } \)

  4. A, B-ன் நிலை வெக்டர்கள்   \(\vec { a } ,\vec { b } \) எனில் கீழ்காணும் நிலை வெக்டர்களில் எந்த நிலை வெக்டரின் புள்ளி AB என்ற கோட்டின் மீது அமையும் .

    (a)

    \(\vec { a } +\vec { b } \)

    (b)

    \(\frac { 2\vec { a } -\vec { b } }{ 2 } \)

    (c)

    \(\frac { 2\vec { a } +\vec { b } }{ 3 } \)

    (d)

    \(\frac { \vec { a } -\vec { b } }{ 3 } \)

  5. \(\left| \vec { a } +\vec { b } \right| =60,\left| \vec { a } -\vec { b } \right| =40\) மற்றும் \(\left| \vec { b } \right| =46\), எனில்,\(\left| \vec { a } \right| \)-ன் மதிப்பு______.

    (a)

    42

    (b)

    12

    (c)

    22

    (d)

    32

  6. 3 x 2 = 6
  7. \(\vec { a } =2\hat { i } +2\hat { j } +3\hat { k } ,\vec { b } =-\hat { i } +2\hat { j } +\hat { k } \) மற்றும் \(\vec { c } =3\hat { i } +\hat { j } \) மேலும் \(\vec { a } +\lambda \vec { b } \) ஆனது \(\vec { c } \)-க்கு செங்குத்து எனில் \(\lambda \)-ன் மதிப்பைக் காண்க. 

  8. \(\vec { a } =3\hat { i } +4\hat { j } \) மற்றும் \(\vec { b } =\hat { i } +\hat { j } +\hat { k } \) எனில் \(\left| \vec { a } \times \vec { b } \right| \)-ன் மதிப்பை  காண்க. 

  9. \(\vec { a } =3\hat { i } +\hat { j } +4\hat { k } \) மற்றும் \(\vec { b } =\hat { i } -\hat { j } +\hat { k } \) ஆகியவற்றை அடுத்தடுத்த பக்கங்களாகக் கொண்ட இணைகரத்தின்  பரப்பளவைக் காண்க.

  10. 3 x 3 = 9
  11. எந்தவொரு வெக்டர் \(\vec { r } \) க்கும் \(\vec { r } =(\vec { r } .\hat { i } )\hat { i } +(\vec { r } .\hat { j } )\hat { j } +(\vec { r } .\hat { k } )\hat { k. } \) என நிறுவுக. 

  12. A,B,C,D ஆகியவை  (4,-3,0),(7,-5,-1),(-2,1,3),(0,2,5) என்ற புள்ளிகள் எனில், \(\overline { CD } \) மீது \(\overline { AB } \)- ன் வீழலைக் காண்க.  

  13. \(\vec { a } =4\hat { i } -\hat { j } +3\hat { k } \) மற்றும் \(\vec { b } =-2\hat { i } +\hat { j } -2\hat { k } \) எனில், இரு வெக்டர்களுக்கும் செங்குத்தான 6 எண்ணளவு உள்ள வெக்டர்களைக் காண்க. 

  14. 2 x 5 = 10
  15. முக்கோணம் ABC-ல் AB மற்றும் AC-ன் மையப்புள்ளிகள் முறையே D மற்றும் E எனில் \(\overrightarrow { BE } +\overrightarrow { DC } =\frac { 3 }{ 2 } \overrightarrow { BC } \) என நிறுவுக.

  16. கீழ்க்காணும் விகிதங்களை திசைக் கொசைன்களாக கொண்டு ஒரு வெக்டர் அமையுமா என சரிபார்க்க.
    \(\frac { 1 }{ 5 } ,\frac { 3 }{ 5 } ,\frac { 4 }{ 5 }\)

*****************************************

Reviews & Comments about 11th கணிதம் - வெக்டர் இயற்கணிதம் I Book Back Questions ( 11th Maths - Vector Algebra I Book Back Questions )

Write your Comment