11th Public Exam March 2019 Important Creative One Mark Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 75
    75 x 1 = 75
  1. ஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    தொடுதிரை

    (b)

    திரையகம்

    (c)

    ஒலி பெருக்கி

    (d)

    அச்சுப்பொறி

  2. எந்த ஆண்டு அபாகஸ் அறிமுகப்படுத்தப்பட்டது?

    (a)

    கி.பி. 1633

    (b)

    கி.பி. 2500

    (c)

    கி.மு. 2500

    (d)

    கி.மு. 1633

  3. பின்வரும் எது உள்ளீட்டுச் சாதனம்?

    (a)

    ஒலிப்பெருக்கி

    (b)

    வருடி

    (c)

    மைபீச்சு அச்சுப்பொறி

    (d)

    வரைவி

  4. எந்தவகை அச்சுப்பொறி காகிதத்தின் மீது தட்டுவதால் எழுத்து உருவாகிறது?

    (a)

    தட்டல்வகை

    (b)

    வெப்பவகை

    (c)

    லேசர்வகை

    (d)

    மைபீச்சுவகை

  5. Binary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்

    (a)

    64

    (b)

    255

    (c)

    256

    (d)

    128

  6. நடைமுறையில் நாம் பயன்படுத்தும் மிகவும் பொதுவான எண்முறை

    (a)

    இருநிலை எண் 

    (b)

    எண்ணிலை எண்

    (c)

    பதின்ம எண்

    (d)

    பதினாறு நிலை எண்

  7. 1 + 1 = 

    (a)

    2

    (b)

    10

    (c)

    11

    (d)

    01

  8. இல்லை வாயில் (NOT gate ) பொதுவாக.......என அழைக்கப்படுகின்றது

    (a)

    ரெக்டிபயர்

    (b)

    தலைகீழ் (inverter)

    (c)

    கன்வர்ட்டர்

    (d)

    மாடுலேட்டர்

  9. எல்லாம் வாயில் (AND GATE).....அல்லது ........ என அழைக்கப்படுகின்றது

    (a)

    ஒன்று ஒன்றுக்கு மேற்பட்ட

    (b)

    ஐந்து ஐந்துக்கு மேற்பட்ட

    (c)

    மூன்று மூன்றுக்கு மேற்பட்ட

    (d)

    இரண்டு இரண்டுக்கு மேற்பட்ட 

  10. எத்தனை பிட்டுகள் ஒரு வேர்டை கட்டமைக்கும்?

    (a)

    8

    (b)

    16

    (c)

    32

    (d)

    பயன்படுத்தப்படும் செயலியை பொருத்தது

  11. கணினியின் கூறுகளுக்கிடையே தொடர்பு கொள்ள பயன்படும் கம்பிகளின் தொகுப்பு

    (a)

    டிகோடர்

    (b)

    பாட்டை

    (c)

    இணைக்கம்பிகள்

    (d)

    கட்டளைகளின் தொகுதி

  12. RISC செயலிக்கு எடுத்துக்காட்டு

    (a)

    AMD K6

    (b)

    Intel 386

    (c)

    Pentium II

    (d)

    Motorola 6800

  13. கேச் நினைவகம் _________ நினைவகம் ஆகும்.

    (a)

    அதிவேகமான

    (b)

    வேகமான

    (c)

    மெதுவான

    (d)

    மிக மெதுவான

  14. ஊடாடு இயக்க அமைப்பு வழங்கும் வசதி.

    (a)

    வரைகலை  பயனர் இடைமுகம் (GUI)

    (b)

    தரவு விநியோகம்

    (c)

    பாதுகாப்பு மேலாண்மை

    (d)

    உண்மையான நேரம் செயலாக்க

  15. Ubuntu-ன் லான்ச்சர் கொடாநிலையாக இருக்கும் அட்டவணை செயலி யாது.

    (a)

    Libre Office Writer

    (b)

    Libre Office Calc

    (c)

    Libre Office Impress

    (d)

    Libre Office Spreadsheet

  16. பின்வரும் செயல்பாடுகளில் எது சரியான நெறிமுறை அல்ல?

    (a)

    இரண்டு எண்களை பெருக்குதல்

    (b)

    ஒரு கோலத்தை வரைதல்

    (c)

    பூங்காவில் நடை பயிற்சி

    (d)

    முடியை மழித்தல்

  17. நெறிமுறை (Algorithm)-யை செயல்படுத்துவதன் மூலம் _________ உருவாக்கப்படுகின்றன.

    (a)

    விவரக்குறிப்பு

    (b)

    கூற்றுக்கள்

    (c)

    செயல்முறைகள்

    (d)

    வரையறை

  18. C1 என்பது பொய் மற்றும் C2 என்ப து மெய் எனில், இயக்கப்படும் கூட்டு கூற்று எது?
    1   if C1
    2         S1
    3   else
    4        if C2
    5            S2
    6       else
    7             S3

    (a)

    S1

    (b)

    S2

    (c)

    S3

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  19. கொடுக்கப்படும் நிபந்தனை மாறியின் மதிப்பு ---என இருந்தால் மட்டுமே , நிபந்தனைகூற்று இயக்கப்படும் 

    (a)

    பொய்

    (b)

    மெய்

    (c)

    போலிக்

    (d)

    எதுவுமில்லை

  20. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது m, n : = m+2, n+3 என்ற மதிப்பிருத்தலின் மாற்றமிலி இல்லை?

    (a)

    m mod 2

    (b)

    n mod 3

    (c)

    3 x m - 2x n

    (d)

    2xm - 3xn

  21. ஒரே செயல் தான் மீண்டும் மீண்டும் செயல்படுவது 

    (a)

    நிரலாக்கம்

    (b)

    சுழற்சி 

    (c)

    அடுக்கு 

    (d)

    நெறிமுறை 

  22. C++ க்கு முதன்முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன?

    (a)

    சிபிபி 

    (b)

    மேம்பட்ட சி 

    (c)

    இனக்குழுக்கள் உடன் சி 

    (d)

    சி உடன் இனக்குழுக்கள் 

  23. பின்வரும் செயற்குறிகளில் C++ இந்த தரவு ஈர்ப்பு செயற்குறி எது?

    (a)

    >>

    (b)

    <<

    (c)

    <>

    (d)

    ^^

  24. C++ ன் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது

    (a)

    1977

    (b)

    1979

    (c)

    1980

    (d)

    1982

  25. ஒரு நிரல் இயங்கும் போது மதிப்புகள் மாறாத தரவுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

    (a)

    மாறிலிகள்

    (b)

    குறிப்பெயர்கள்

    (c)

    அ அல்லது ஆ

    (d)

    சிறப்புச் சொற்கள்

  26. A-ன் ASCII மதிப்பு 

    (a)

    65

    (b)

    70

    (c)

    75

    (d)

    90

  27. கணித மற்றும் ஏரண செயல்பாடுகளை செய்ய பயன்படும் குறியீடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

    (a)

    செயலேற்பிகள் 

    (b)

    செயற்குறிகள்

    (c)

    மாறிலிகள்

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  28. எந்த வரியானது இனக்குழு, பொருள் மற்றும் மாறிகளுக்கு தேவையான குறிப்பெயர்களின் தொகுப்பை கொண்டுள்ளது?

    (a)

    # include < iostream >

    (b)

    int main()

    (c)

    int namespace.std; 

    (d)

    using name space std;

  29. எந்த ஆண்டில் இனக்குழுவுடன் சி என்பது C++ மாற்றப்பட்டது?

    (a)

    1979

    (b)

    1984

    (c)

    1983

    (d)

    1980

  30. பொறுத்துக

    (i) புதிய வரி  (1) எண்
    (ii) #, {, < (2) எழுத்துக்கள் 
    (iii) 59 (3) சிறப்பு குறியீடு 
    (iv) Number  (4) இடைவெளி
    (a)

    1, 2, 3, 4

    (b)

    4, 3, 1, 2

    (c)

    4, 3, 2, 1

    (d)

    1, 3, 4, 2

  31. C++ ல் குறிமுறைத் தொகுதிகள் இந்த நிறுத்தற்குறிக்குள் கொடுக்கப்படவேண்டும்:

    (a)

    { }

    (b)

    [ ]

    (c)

    ( )

    (d)

    < >

  32. பின்வரும் எந்த கூற்றை பண்முறைச் செயல் கூற்று எனலாம்?

    (a)

    கிளைபிரித்தல் 

    (b)

    தேர்ந்தெடுப்பு 

    (c)

    மடக்கு 

    (d)

    தீர்மானிப்பு 

  33. switch கூற்றில் தரப்பட்டுள்ள கோவையின் விடை பின்வரும் எதன் மதிப்பாக இருத்தல் வேண்டும்?

    (a)

    செயற்குறி 

    (b)

    நிறுத்தற்குறி 

    (c)

    மாறி 

    (d)

    மாறிலி 

  34. பின்வரும் எந்த கூற்று மிக விரைவாக இயக்கப்படும்?
    (i) ++a 
    (ii) a++

    (a)

    i மட்டும் 

    (b)

    ii மட்டும் 

    (c)

    (i) மற்றும் (ii) 

    (d)

    இவை ஏதுவுமில்லை 

  35. பின்வரும் கூற்றுகளில் எது சரி எது தவறு என்பதை எழுதுக 
    (i) break தாவுதல் கூற்று கட்டுப்பாட்டு மடக்கினை விட்டு வெளியேற செய்யும்.
    (ii) brek தாவுதல் கூற்று மடக்கினுள் உடற்பகுதிக்கு அடுத்துள்ள கூற்றுகளை இயங்கச் செய்யாது.
    (iii) continue கூற்று switch கூற்றில் பயன்படுத்தப்படும்.
    (iv) continue கூற்று மடக்கை முடித்து வைப்பதற்கு பதிலாக மடக்கை அடுத்து சுழற்சிக்கு இட்டுச் செல்லும் 

    (a)

    i-சரி, ii-தவறு, iii-தவறு, iv-தவறு 

    (b)

    i-சரி, ii-தவறு, iii-தவறு, iv-சரி 

    (c)

    i-தவறு, ii-தவறு, iii-தவறு, iv-சரி 

    (d)

    i-தவறு, ii-தவறு, iii-சரி, iv-சரி 

  36. add (int , int ); என்ற  செயற்கூற்றின் முன்வடிவின்  திருப்பி  அனுப்பும் தரவினத்தின் வகை யாது?       

    (a)

    int 

    (b)

    float 

    (c)

    char 

    (d)

    double 

  37. C++ ல் எத்தனை வகையான உள்ளமைந்த செயற்கூறுகள்  இருக்கின்றன?   

    (a)

    4

    (b)

    3

    (c)

    5

    (d)

    பல 

  38. பின்வருவனவற்றுள் செயற்கூறின் உடற்பகுதியின் அடைப்புக்குறி எது?     

    (a)

     [ ]

    (b)

    < >

    (c)

    { }

    (d)

    ( )

  39. வரையறுக்கப்பட்ட செயற்கூறில் மாறிகளாக  பயன்படுத்தப்பட்டுள்ள அளபுருக்கள்  எவ்வாறு அழைக்கப்படும்?       

    (a)

    உள்ளமை அளபுருக்கள்     

    (b)

    மெய்யான அளபுருக்கள்     

    (c)

    முறையான அளபுருக்கள்     

    (d)

    தருக்க அளபுருக்கள்     

  40. பின்வரும் எந்த முறையில் மெய்யான அளபுருவின்  முகவரியை முறையான அளபுருவில் நகலெடுக்கும்? 
    ​​​​​​​(i) மதிப்பு மூலம் அழைத்தல்
    (ii) குறிப்பு மூலம் அழைத்தல்
    (iii) முகவரி மூலம் அழைத்தல்         

    (a)

    (i) மற்றும் (ii)

    (b)

    (ii) மற்றும் (iii)

    (c)

    (iii) மட்டும் 

    (d)

    (i) மற்றும் (iii)

  41. கட்டுருக்களின் தரவு உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    பொருள்கள்

    (b)

    உறுப்புகள்

    (c)

    தரவு

    (d)

    பதிவுகள்

  42. int num[10]; என்ற கூற்றில் கீழொட்டு எண் எந்த எண்ணிலிருந்து தொடங்கும்?

    (a)

    0

    (b)

    1

    (c)

    10

    (d)

    -1

  43. int n[]={1,2,3} என்ற அணியின் அளவு எத்தனை?

    (a)

    3

    (b)

    2

    (c)

    0

    (d)

    தேவையற்ற மதிப்பு

  44. பின்வரும் எந்த செயற்கூறானது வெற்று இடைவெளிகளுடன் கூடிய ஒரு முழு நீள வரியை உள்ளீடாக பெற பயன்படும்? 

    (a)

    cin.get()

    (b)

    cin.gets()

    (c)

    cin.getstring()

    (d)

    cin.char[]

  45. பின்வருவனவற்றுள் எது பல்வேறு வகையான தரவு இனங்களுடன் கூடிய மாறிகளை ஒரே தொகுதிக்குள் ஒன்றிணைத்துள்ளது?

    (a)

    அணி

    (b)

    செயற்கூறு

    (c)

    மடக்கு

    (d)

    கட்டுரு

  46. தரவுகளையும் செயற்கூகளையும் ஒரு பொருள் என்னும் வரையறைக்குள் ஓன்றாக பிணைத்து வைக்கும் செயல்நுட்பம்  

    (a)

    மரபுரிமம் 

    (b)

    உறை பொதியாக்கம் 

    (c)

    பல்லுருவாக்கம் 

    (d)

    அருவமாக்கம் 

  47. பின்வரும் எந்த கூற்றுகள் நடைமுறை நிரலின் முக்கிய சிறப்பம்சம் கிடையாது?
    (i) அனைத்து தரவு உறுப்புகளும் உள்ளமைகளாகும்
    (ii) சிறிய அளவிலான மென்பொருள் பயன்பாட்டிற்கு பொருத்தமானது 
    (iii) அதிக நேரத்தை எடுத்து கொள்ளும் 
    (iv) இதன் எடுத்துக்காட்டு PASCAL மொழியாகும்.  

    (a)

    (i) மற்றும் (iii)

    (b)

    (i) மட்டும்  

    (c)

    (iv) மட்டும் 

    (d)

    (i) மற்றும் (iv) 

  48. இனக்குழுவின் சான்று என்று அழைக்கப்படுவது எது?

    (a)

    பண்பியல்புகள் 

    (b)

    செயல்கூறுகள் 

    (c)

    கூறுநிலைகள் 

    (d)

    பொருள்கள் 

  49. அடிப்படை இனக்குழுவிலிருந்து புதிய இனக்குழுவை உருவாக்கும் செயல்முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    மரபுரிமம் 

    (b)

     பல்லுருவாக்கம்

    (c)

    உறைபொதியாக்கம் 

    (d)

    அருவமாக்கம் 

  50. ஓர் இனக்குழுவுக்குள் அறிவிக்கப்படும் மாறிகளை தரவு உறுப்புகள் என குறிப்பிடுகின்றோம் செயல்கூறுகளை எவ்வாறு குறிப்பிடுகிறோம்.

    (a)

    தரவு செயற்கூறிகள் 

    (b)

    inline செயற்கூறிகள் 

    (c)

    உறுப்பு செயற்கூறிகள் 

    (d)

    பண்புக் கூறுகள் 

  51. void diff :: display () என்ற கூற்றின் அடிப்படையில் பொருத்துக 

    (i) void (1) Operator
    (ii) diff (2) Member function
    (iii) :: (3) return datatype
    (iv) display() (4) class name
    (a)

    3,4,1,2

    (b)

    3,4,2,1

    (c)

    4,3,1,2

    (d)

    3,2,1,4

  52. முழுதளாவிய மாரியைக் குறிக்க பயன்படுவது 

    (a)

    ? :

    (b)

    ,

    (c)

    : :

    (d)

    ;

  53. பின்வரும் எந்த முறையில் பொருளை அளபுருவாக அனுப்பும்போது, செயற்கூறானது பொருளினை நகல் எடுத்து அதன் மீது செயல்பாடுகளைச் செயல்படுத்தும்?  

    (a)

    மதிப்பு மூலம் அனுப்புதல் 

    (b)

    குறிப்பு மூலம் அனுப்புதல் 

    (c)

    பொருள் மூலம் அனுப்புதல் 

    (d)

    செயற்குறி மூலம் அனுப்புதல் 

  54. பின்வரும் கூற்றுகளின் எது சரி, எது தவறு?
    (i) பயனர் வரையறுக்கும் ஆக்கி இல்லாதபோது நிரல்பெயர்ப்பி தானாகவே தானமைவு  ஆக்கியை உருவாக்கிறது.
    (ii) தானமைவு ஆக்கி பொருளுக்குத் தேவையான நினைவகத்தை ஒதுக்காது 

    (a)

    i- சரி,  ii - தவறு 

    (b)

    i- தவறு, ii - சரி 

    (c)

    i- சரி,  ii - சரி 

    (d)

    i- தவறு, ii - தவறு

  55. அளபுருக்களை ஏற்கும் ஆக்கி Simple S1(10,20) என்ற கூற்று எதனுடைய எடுத்துக்காட்டு?

    (a)

    inline அழைப்பு

    (b)

    non-inline அழைப்பு

    (c)

    உள்ளார்ந்த அழைப்பு 

    (d)

    வெளிப்படையான அழைப்பு 

  56. பின்வரும் கூற்றில் எது சரியானது அல்லது தவறானது என கண்டுபிடிக்கவும்.
    (i) ஒரு செயற்குறியின் முன்னுரிமையும், திசைமுகத்தையும் மாற்ற இயலும்.
    (ii) புதிய செயற்குறிகளை மட்டுமே பணிமிகுக்க முடியும்
    (iii) ஒரு செயற்குறியின் அடிப்படை செயல்முறையை மறுவரையறை செய்ய முடியும்.
    (iv) பணிமிகுக்கப்பட்ட செயற்குறிகள் முன்னியல்பு செயலுருபுக்களை கொண்டிருக்காது. 

    (a)

    i - சரி, ii-சரி, iii-சரி, iv-சரி

    (b)

    i - தவறு, ii-தவறு, iii-சரி, iv-சரி

    (c)

    i - தவறு, ii-தவறு, iii-தவறு, iv-சரி

    (d)

    i - சரி, ii-தவறு, iii-தவறு, iv-தவறு

  57. பின்வரும் கூற்றில் எது சரி, தவறு என கண்டுபிடி.
    (i) செயற்குறியின் அளபருக்களின் எண்ணிக்கை மற்றும் தரவினங்களை செயற்கூறு முன்வடிவு என்கிறோம்.
    (ii) பொருள்களை பணிமிகப்பு செய்ய முடியாது.
    (iii) operator என்ற சிறப்புச் சொல் செயற்குறி பணிமிகப்பு, செய்ய உதவுகிறது.
    (iv) ?:, :: பணிமிகப்பு செய்ய இயலாது.  

    (a)

    i-சரி, ii-தவறு, iii-சரி, iv-சரி

    (b)

    i-தவறு, ii-சரி, iii-தவறு, iv-சரி

    (c)

    i-சரி, ii-சரி, iii-தவறு, iv-தவறு

    (d)

    i-தவறு, ii-தவறு, iii-சரி, iv-சரி

  58. Dollar என்ற குறியீட்டை 10 முறை வெளியிட கீழ்காணும் நிரலில் dispchar () என்ற செயற்கூறை எவ்வாறு அழைப்பாய்?

     void dispchar ( char ch=’$’, int size=10 )
    {
    for ( int i=1;i < = size;i++ )
    cout << ch;
    }

    (a)

    dispchar ();

    (b)

    dispchar ( ch, size );

    (c)

    dispchar ( $, 10 );

    (d)

    dispchar ( ‘$’, 10 times );

  59. class x
    {int a;
    public:
    x( )
    { }
    };
    class y
    {x x1;
    public:
    y( ){}
    };
    class z : public y,x
    {
    int b;
    public:
    z( ){}
    }z1;
    Z1 என்ற பொருள் ஆக்கிகளை எந்த வரிசை முறையில் அழைக்கும்?

    (a)

    z,y,x,x

    (b)

    x,y,z,x

    (c)

    y,x,x,z

    (d)

    x,y,z

  60. ஒரு பொருள் நோக்கு நிரலாக்கத்தில் பின்வருவனவற்றுள் எவை அடிப்படை இனக்குழுக்களின் பண்புக் கூறுகளை ஈட்டிக் கொள்ள அனுமதிக்கிறது.  

    (a)

    மரபுரிமம்

    (b)

    பல்லுருவாக்கம்

    (c)

    தரவு அருவமாக்கம்

    (d)

    இவை அனைத்தும்

  61. ஒன்றுக்கு மேற்பட்ட தருவிக்கப்பட்ட இனக்குழுக்கள் ஒரு அடிப்படை இனக்குழுவிலிருந்து தருவிக்கப்படுமாயின் அது எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

    (a)

    ஒருவழி

    (b)

    படிமுறை மரபுரிமம்

    (c)

    பலநிலை மரபுரிமம்

    (d)

    கலப்பு மரபுரிமம்

  62. பின்வருவனவற்றுள் எவை அடிப்படை இனக்குழு உறுப்பினர்களை தருவிக்க இனக்குழுவில் பயன்படுத்த  அனுமதிக்கின்றன.
    (i) private
    (ii) protected
    (iii) public

    (a)

    (i) மட்டும்

    (b)

    (ii) மட்டும்

    (c)

    (ii) மற்றும் (iii)

    (d)

    (i) மற்றும் (iii)

  63. முன்னோர் - தாய் - சேய் உறவுமுறை எந்த மரபுரிமத்திற்கான எடுத்டுக்காட்டு?

    (a)

    பலநிலை

    (b)

    படிமுறை

    (c)

    பலவழி

    (d)

    கலப்பு

  64. பின்வருவனவற்றில் எது தலைகீழ் வரிசையில் இயக்கப்படும்?

    (a)

    ஆக்கிகள்

    (b)

    தரவு உறுப்பு

    (c)

    அழிப்பிகள்

    (d)

    உறுப்பு செயற்கூறுகள்

  65. பரிமாற்றத்திற்கான  சட்ட அனுமதியை செயல்படுத்துவது 

    (a)

    மின்னணு தரவு உள் பரிமாற்றம் 

    (b)

    மின்னணு தரவு  பரிமாற்றம் 

    (c)

    மின்னணு தரவு மாற்றம் 

    (d)

    மின்சார  தரவு  பரிமாற்றம் 

  66. பின்வருவனற்றுள் எது முக்கிய சவாலாக தகவல் தொழிநுட்பம் பயன்படுத்துவோர் மீது உள்ள குற்றமாக உள்ளது. 

    (a)

    இணைய குற்றம் 

    (b)

    பொருளடக்க குற்றம் 

    (c)

    நேரம் திருட்டு குற்றம் 

    (d)

    இவை அனைத்தும் 

  67. பின்வருவனவற்றுள்  எந்த குற்றமானது உண்மை இல்லாத ஒன்றை, மக்களை நம்ப வைத்து ஏமாற்றுவது 

    (a)

    ஊழல் 

    (b)

    ஸ்பேம் 

    (c)

    ஏமாற்றுதல் 

    (d)

    அரண் உடைத்தல் 

  68. விரிவாக்கம் தருக. IRC 

    (a)

    Internet Relay Chat 

    (b)

    Internet Religion Chat 

    (c)

    International Relay Chat 

    (d)

    Internet Relay  Cyber 

  69. ஒரு கணிப்பொறியில் இணைய தாக்குதல்களின் தொடங்குவதற்கு பிறகு பணம் கோரி தீங்கு இழைக்கத் திட்டமிடுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    நச்சுநிரல் 

    (b)

    ஸ்பைவேர் 

    (c)

    வார்ம்ஸ் 

    (d)

    ரேன்சம்வேர் 

  70. பின்வருவனவற்றுள் எவை வலை தளத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு சிறிய துண்டு தரவு மற்றும் பயனரின் இணையமானது அனைத்து வலை தளங்களின் ஒரு இணைய தளத்தில் இணைய தள அங்காடியில் சேர்க்கப்பட்ட பொருட்கள்?

    (a)

    ஃபிஷிங்  

    (b)

    ஃபார்மிங் 

    (c)

    குக்கிகள் 

    (d)

    மீம்பொருள் 

  71. எத்தனை சதவீதம் இணைய பயனாளிகள் ஆங்கிலத்தை காட்டிலும் தங்களது பகுதி மொழியானது எளிமையாகவும், புரிந்து கொள்ளவும் முடிகிறது என தெரிவித்துள்ளனர்.

    (a)

    68%

    (b)

    58%

    (c)

    75%

    (d)

    50%

  72. எந்த ஆண்டு வாக்கில் 74% தமிழில் இணையத்தை அணுகுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது?

    (a)

    2019

    (b)

    2021

    (c)

    2023

    (d)

    2030

  73. பின்வருவனவற்றுள் எவை தமிழில் தேடும் சேவைகளை வழங்கவில்லை?

    (a)

    கூகுள்

    (b)

    சபாரி

    (c)

    பிங்

    (d)

    யாஹூ

  74. ASCII என்ற குறியீட்டு முறையானது எந்த மொழியை மட்டுமே கையாளும் திறன் பெற்றது?

    (a)

    ஆங்கிலம்

    (b)

    இந்தி

    (c)

    மலையாளம்

    (d)

    தமிழ்

  75. யுனிகோட் ன் முதல் மதிப்பு

    (a)

    1.0.0

    (b)

    1.0.1

    (c)

    0.0.1

    (d)

    0.1.1

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் முக்கிய கூடுதல் 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 Important Creative One Mark Questions )

Write your Comment