New ! கணிதம் MCQ Practise Tests



அடிப்படை இயற்கணிதம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    6 x 1 = 6
  1. |x + 2| ≤ 9 எனில், x அமையும் இடைவெளி _______.

    (a)

    (-∞,-7)

    (b)

    [-11,7]

    (c)

    (-∞,-7)U[11,∞)

    (d)

    (-11,7)

  2. \(\log_{\sqrt{2}}\) 512-ன் மதிப்பு _______.

    (a)

    16

    (b)

    18

    (c)

    9

    (d)

    12

  3. logab logbc log c a-ன் மதிப்பு _______.

    (a)

    2

    (b)

    1

    (c)

    3

    (d)

    4

  4. 2x+ (a - 3)x + 3a - 5 = 0 என்ற சமன்பாட்டில் மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கல் பலன் ஆகியவை  சமம் எனில், a-ன் மதிப்பு _______.

    (a)

    1

    (b)

    2

    (c)

    0

    (d)

    4

  5. log311 log11 13 log13 15 log15 27 log27 81-ன் மதிப்பு _______.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  6. மதிப்பு: \(\sqrt [ 4 ]{ { (-2) }^{ 4 } } \)= ______.

    (a)

    2

    (b)

    -2

    (c)

    4

    (d)

    -4

  7. 7 x 2 = 14
  8. |2x-17| = 3-ன் தீர்வு காண்க

  9. தீர்வு காண்க: |2x-3|=|x-5|.

  10. தீர்க்க: |x - 9| < 2

  11. தீர்க்க: 3x - 5 ≤ x + 1

  12. கீழ்க்கண்ட அசமன்பாடுகளை இடைவெளி அமைப்பில் எழுதுக
    x ≥ -1 மற்றும் x < 4

  13. இருபடிச் சமன்பாடு x2-ax+a+2=0-ன் மூலங்கள் சமம் எனில் a-ன் அனைத்து மதிப்புகளையும் காண்க

  14. 9x2 + 5x = 0 ஆகியவற்றின் மூலங்களின் தன்மையைக் காண்க.

  15. 5 x 3 = 15
  16. x2+|x-1|=1 - ன் தீர்வுகளின் எண்ணிக்கையைக் காண்க

  17. ax2 + bx + c = 0 - ன் ஒரு மூலம் மற்றொரு மூலத்தின் மாற்று குறியீடு காண்க.

  18. f(0) = 1, f(-2) = 0 மேலும் , f(1) = 0 ஆக அமையும், இருபடி பல்லுறுப்புக் கோவை f(x) -ஐக் காண்க.

  19. பகுதி பின்னங்களாகப் பிரிக்கவும் \(\frac{x}{(x+3)(x-4)}\)

  20. log 428x = 2log28  - ன் தீர்வு காண்க.

  21. 3 x 5 = 15
  22. \(\sqrt{3}\) ஒரு விகிதமுறா எண் எனக்காட்டுக.(குறிப்பு: \(\sqrt{2}\) ∉ Q-க்குப் பயன்படுத்திய முறையை பின்பற்றவும்)

  23. 2x2- (a + 1)x + a -1 = 0-ன் மூலங்களுக்கிடையே உள்ள வேறுபாடும், அவைகளின் பெருக்கற்பலனும் சமம் எனில், a = 2 என நிறுவுக.

  24. a2 + b2 = 7ab எனில், \(\log\frac { a+b }{ 3 } =\frac { 1 }{ 2 } \) (log a + log b) எனக் காண்க.

*****************************************

Reviews & Comments about 11th Standard கணிதம் - அடிப்படை இயற்கணிதம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths - Basic Algebra Model Question Paper )

Write your Comment