New ! கணிதம் MCQ Practise Tests



நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. மூன்று ஆண்கள், இரு பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உள்ள ஒரு குழுவிலிருந்து சமவாய்ப்பு முறையில் நான்கு நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களில் சரியாக இருவர் மட்டும் குழந்தைகளாக இருப்பதற்கான நிகழ்தகவு______.

    (a)

    \(\frac {3}{11}\)

    (b)

    \(\frac{10}{23}\)

    (c)

    \(\frac {1}{2}\)

    (d)

    \(\frac {10}{21}\)

  2. A மற்றும் B என்பன இரு நிகழ்ச்சிகள் எனில் சரியாக ஒரு நிகழ்ச்சி நிகழ்வதற்கான நிகழ்தகவானது______.

    (a)

    P(A\(\cup \bar{B}\))+P(\(\bar {A}\cup \) B)

    (b)

    P(A\(\cap \bar{B}\))+P(\(\bar {A}\cap \) B)

    (c)

    P( A)+ P(B)- P(A\(\cap \)B)

    (d)

    P( A)+ P(B)+ 2P(A\(\cap \)B)

  3. ஒரு நபரின் கைப்பையில் 3 ஐம்பது ரூபாய் நோட்டுகளும், 4 நுறு ரூபாய் நோட்டுகளும் மற்றும் 6 ஐநூறு ரூபாய் நோட்டுகளும் உள்ளன. அவற்றிலிருந்து எடுக்கப்படும் இரு நோட்டுகளை நுறு ரூபாய் நோட்டுகளாகக் கிடைப்பதற்கான நிகழ்தகவின் சாதக விகிதமானது______.

    (a)

    1:12

    (b)

    12:1

    (c)

    13:1

    (d)

    1:13

  4. A மற்றும் B ஆகிய இரு நிகழ்ச்சிகள் A ⊏B மற்றும் P(B)≠0 என இருப்பின் பின்வருவனவற்றுள் எது மெய்யானது?

    (a)

    P(A/B)=\(\frac { P(A) }{ P(B) } \)

    (b)

    P(A/B)

    (c)

    P(A/B)≥P(A)

    (d)

    P(A/B)>P(B)

  5. ஒன்று முதல் நூறு வரையுள்ள இயல் எண்களிலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு எண் x தேர்ந்தெடுக்கப்படுகிறது.  \(\frac { (x-10)(x-50) }{ x-30 } \ge 0\) என்பதனைப் பூர்த்தி செய்யும் எண்ணைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி A எனில், P(A) ஆனது ______.

    (a)

    0.20

    (b)

    0.51

    (c)

    0.71

    (d)

    0.70

  6. 3 x 2 = 6
  7. A மற்றும் B சார்பிலா நிகழ்ச்சிகளாகவும் P(AUB)=0.6, P(A)=0.2 எனில் P(B) காண்க.

  8. P(A) =0.5, P(B) =0.8 மற்றும் P (B /A) = 0.8, எனில் P(A/B) மற்றும் P(AUB) காண்க.

  9. பின்வரும் ஒன்றையொன்று விலக்கிய A,B,C மற்றும் D என்ற நான்கு நிகழ்ச்சிகளை மட்டும் கொண்டு ஒரு சோதனையின் நிகழ்ச்சிகளின் நிகழ்தகவுகள் சாந்தியமானவையா எனத் தீர்மானிக்கவும்.
    P (A) = 0.22, P (B ) = 0.38, P (C ) = 0. 16, P (D) = 0.34

  10. 3 x 3 = 9
  11. ஒரு ஜாடியில் 8 சிவப்பு 4 நீல நிறப்பந்துகள் உள்ளன. மற்றொரு ஜாடியில் 5 சிவப்பு மற்றும் 10 நீல நிறபந்துகள் உள்ளன. சமவாய்ப்பு முறையில் ஒரு ஜாடி தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து இரண்டு பந்துகள் எடுக்கப்படுகின்றன. இரு பந்துகளும் சிவப்பு நிறப்பந்துகளாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.

  12. P(A)=0.6, P(B)=0.5 மற்றும் P(A∩B)=0.2
    P(A/B)

  13. A மற்றும் B சார்பில் நிகழ்ச்சிகள் எனில்  P(A)=0.4மற்றும் P(AUB)=0.9.P(B) காண்க.

  14. 2 x 5 = 10
  15. ஒரு சோடிப் பகடைகளை உருட்டி விடும்போது அவற்றின் கூட்டுத் தொகை 
    (i) 7 (ii) 7 அல்லது 9 (iii) 7 அல்லது 12 கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க?

  16. ஒரு நாணயம் இருமுறை சுண்டிவிடப்படுகிறது.E என்பது முதல் முறை சுண்டும்போது தலை விழுதல்,F என்பது இரண்டாம் முறை சுண்டும்போது தலை விழுதல் என வரையறுக்கப்பட்டால் பின்வரும் நிகழ்தகவினைக் காண்க.
    (i) P(EUF)
    (ii) P(E/F)
    (iii) P(\(\overline{E}/F\))
    (iv) E மற்றும் F சார்பிலா நிகழ்ச்சிகளா?

*****************************************

Reviews & Comments about 11th Standard கணிதம் - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் Book Back Questions ( 11th Standard Maths - Introduction To Probability Theory Book Back Questions )

Write your Comment