+1 Public Exam March 2019 Important One Mark Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 100
    100 x 1 = 100
  1. POST – ன் விரிவாக்கம்.

    (a)

    Post on self Test

    (b)

    Power on Software Test

    (c)

    Power on Self Test

    (d)

    Power on Self Text

  2. பின்வரும் எது உள்ளீட்டுச் சாதனம்?

    (a)

    ஒலிப்பெருக்கி

    (b)

    வருடி

    (c)

    மைபீச்சு அச்சுப்பொறி

    (d)

    வரைவி

  3. பின்வரும் எது கண்களுக்குப் புலனாகாத பருப்பொருள் எனப்படும்?

    (a)

    வன்பொருள்

    (b)

    தரவு

    (c)

    மென்பொருள்

    (d)

    நிரல்கள்

  4. எந்தவகை அச்சுப்பொறி காகிதத்தின் மீது தட்டுவதால் எழுத்து உருவாகிறது?

    (a)

    தட்டல்வகை

    (b)

    வெப்பவகை

    (c)

    லேசர்வகை

    (d)

    மைபீச்சுவகை

  5. படங்களை உள்ளிட உதவும் சாதனம்

    (a)

    ஒளிப்பேனா

    (b)

    காந்தப்படிப்பான்

    (c)

    இலக்கவகைக் கேமரா

    (d)

    ஒலிப்பெருக்கி

  6. இவற்றுள் எந்தவாயில் தருக்கவழிமாற்று என்று அழைக்கப்படுகிறது?

    (a)

    AND

    (b)

    OR

    (c)

    NOT

    (d)

    XNOR

  7. எதிர்மறை இருநிலை எண்களை எளிதாக குறிக்க பயன்படும் முறை 

    (a)

    குறியுரு அளவு  

    (b)

    குறியுறா அளவு    

    (c)

    சமநிலை அளவு 

    (d)

    சேமிக்கும் அளவு 

  8. லாஜிக் கேட் சுற்றுகளின் செயல்பாட்டை தெளிவாக அறிய ....................அட்டவணை பயன்படுத்தப்படுகிறது

    (a)

    உண்டு

    (b)

    உண்டு இல்லை

    (c)

    பொது

    (d)

    இல்லை

  9. NAND என்பது AND மற்றும்....என்பதன் தொகுப்பாகும் 

    (a)

    NOT

    (b)

    AND

    (c)

    OR

    (d)

    NOR

  10. OR வாயில் தருக்கசுற்று .....

    (a)

    A + B

    (b)

    A . B

    (c)

    A - B

    (d)

    A/B

  11. இணையான விதி......

    (a)

    A + A = A

    (b)

    A + B = B

    (c)

    A + 0 = A

    (d)

    A + 1 = A

  12. A + B = B + A என்பது

    (a)

    இணையான விதி

    (b)

    மாற்று விதி

    (c)

    இடமாற்ற விதி

    (d)

    பகிர்வு  விதி 

  13. எது வேகமாக செயல்படும் நினைவகம் ஆகும்?

    (a)

    வன் வட்டு

    (b)

    முதன்மை நினைவகம்

    (c)

    கேஷ் நினைவகம்

    (d)

    புளு- ரே நினைவகம்

  14. கணினியின் கூறுகளுக்கிடையே தொடர்பு கொள்ள பயன்படும் கம்பிகளின் தொகுப்பு

    (a)

    டிகோடர்

    (b)

    பாட்டை

    (c)

    இணைக்கம்பிகள்

    (d)

    கட்டளைகளின் தொகுதி

  15. CISC செயலியை கொண்ட கணிப்பொறி

    (a)

    AMD K6

    (b)

    Intel P6

    (c)

    Pentium IV

    (d)

    Motorola 68000

  16. படிக்க மட்டும் நினைவகம் _______ 

    (a)

    ROM

    (b)

    PROM

    (c)

    EPROM

    (d)

    EEPROM

  17. கேச் நினைவகம் _________ நினைவகம் ஆகும்.

    (a)

    அதிவேகமான

    (b)

    வேகமான

    (c)

    மெதுவான

    (d)

    மிக மெதுவான

  18. மொபல்கள் போன்ற வெளிப்புற கருவிகளை இணைப்பதற்கு பயன்படுத்தப்படுவது _____ 

    (a)

    தொடர் தொடர்முகம்

    (b)

    இணையான தொடர்புமுகம்

    (c)

    USB தொடர்புமுகம்

    (d)

    பல்லூடக இடைமுகம்

  19. இயக்க அமைப்பானது ---------------------

    (a)

    பயன்பாட்டு மென்பொருள்

    (b)

    வன்பொருள்

    (c)

    அமைப்பு மென்பொருள்

    (d)

    உபகரணம்

  20. Ubuntu-ன் லான்ச்சர் கொடாநிலையாக இருக்கும் அட்டவணை செயலி யாது.

    (a)

    Libre Office Writer

    (b)

    Libre Office Calc

    (c)

    Libre Office Impress

    (d)

    Libre Office Spreadsheet

  21. i = 5; இயக்குவதற்கு முன் i: = i -1 இயக்கியதற்கு பின் i-ன் மதிப்பு

    (a)

    5

    (b)

    4

    (c)

    3

    (d)

    2

  22. நெறிமுறை (Algorithm)-யை செயல்படுத்துவதன் மூலம் _________ உருவாக்கப்படுகின்றன.

    (a)

    விவரக்குறிப்பு

    (b)

    கூற்றுக்கள்

    (c)

    செயல்முறைகள்

    (d)

    வரையறை

  23. தரவுகளை சேமிப்பதற்கு பயன்படுவது _________.

    (a)

    மாறிகள்

    (b)

    விவரக்குறிப்பு

    (c)

    கூற்றுக்கள்

    (d)

    வரையறை

  24. வழிமுறையின் ஒரு சிக்கலை தீர்க்கும் அறிக்கைகள் _________ ஆகும்.

    (a)

    விவரக்குறிப்பு

    (b)

    வரிசை

    (c)

    செயல்முறைகள்

    (d)

    வரையறை

  25. மதிப்பிருத்தலுக்கு முன், u, v = 5 ,10 எனில், கோடுக்கப்பட்டுள்ள தொடர் மதிப்பிருத்தலுக்கு பின், u மற்றும் v மாறிகள் பெ றும் மதிப்பு என்ன ?
    1 u := v
    2 v := u

    (a)

    u, v = 5, 5

    (b)

     u, v = 10, 5

    (c)

    u, v = 5, 10

    (d)

    u, v = 10, 10

  26. பாய்வுப்பாடம்  என்பது, நெறிமுறைகளை ____ வடிவில் குறிப்படும் ஒரு வழிமுறை

    (a)

    நிரலாக்க

    (b)

    பட

    (c)

    போலிக்

    (d)

    வரையறை

  27. மெருகேற்றம் என்பது 

    (a)

    செயல்முறைகளை வரிசைப்படுத்துதல்

    (b)

    செயல்முறைகளை கலைத்தல்

    (c)

    மடகாக்குதல்

    (d)

    வரையறை படுத்துதல்

  28. கொடுக்கப்படும் நிபந்தனை மாறியின் மதிப்பு ---என இருந்தால் மட்டுமே , நிபந்தனைகூற்று இயக்கப்படும் 

    (a)

    பொய்

    (b)

    மெய்

    (c)

    போலிக்

    (d)

    எதுவுமில்லை

  29. ஒரு சதுரங்கப்பலகையை டோமினோஸ் என்ற செவ்வகக் கட்டைகளைக் கொண்டு மூட விருப்புகிறோம், b என்பது டோமினோஸ் எத்தனை கருப்புக் கட்டங்களை மூடுகிறது என்பதையும், w என்பது டோமினோஸ் எத்தனை வெள்ளைக் கட்டங்களை மூடுகிறது என்பதையும் குறிக்கின்றன என்றால், பின்வரும் எந்த மாதிரியின்படி ஒரு டோமினோவை வைக்கலாம்

    (a)

    b : = b + 2

    (b)

    w:=w+2

    (c)

    b, w:=b1+,w1+

    (d)

    b:=w

  30. தற்சுழற்சி என்பது ஒரு _________ வடிவமைப்பு 

    (a)

    நிரலாக்க 

    (b)

    எந்திர 

    (c)

    அடுக்கு 

    (d)

    நெறிமுறை 

  31. மடக்கின் தொடக்கத்தில்,மடக்கின் மாற்றமிலியை எவ்வாறு அமைக்க வேண்டும் 

    (a)

    மெய் 

    (b)

    பொய் 

    (c)

    அடுக்கு 

    (d)

    நெறிமுறை 

  32. தற்சுழற்சி முறையைப் பயன்படுத்திச் சிக்கலை தீர்க்கும் நுட்பத்தின் நெறிமுறை 

    (a)

    solver ( input )

    (b)

    if (input)

    (c)

    while(input)

    (d)

    எதுவுமில்லை 

  33. பின்வரும் செயற்குறிகளில் C++ இந்த தரவு ஈர்ப்பு செயற்குறி எது?

    (a)

    >>

    (b)

    <<

    (c)

    <>

    (d)

    ^^

  34. பின்வரும் வாக்கியங்களில் எது உண்மை இல்லை?

    (a)

    நிரல்பெயர்ப்பிக்கு மட்டுமே புரிகின்ற பொருள் கொண்ட காப்பு சொற்களுக்கு சிறப்பு சொற்கள் என்று பெயர்.

    (b)

    ஒதுக்கப்பட்ட சொற்கள் அல்லது முக்கிய சொற்களை குறிப்பெயராகப் பயன்படுத்தலாம்

    (c)

    முழு எண் மாறிலி தசம் புள்ளி இல்லாமல் குறைந்தபட்சம் ஒரு இலக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.

    (d)

    அடுக்கு மாறிலிகளின் வடிவம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.

  35. பின்வருவனவற்றுள் எவை C++ ன் தாக்கத்தால் உருவான பதிப்பு கிடையாது?

    (a)

    C

    (b)

    D

    (c)

    JAVA

    (d)

    HTML

  36. பின்வருவனவற்றுள் எது சரியான குறிப்பெயர்?

    (a)

    this

    (b)

    num + add 

    (c)

    4 my file 

    (d)

    -add

  37. மாறியின் பெயரை பல்வேறு பகுதிகளாக பிரிக்க எதை பயன்படுத்தலாம்?

    (a)

    (b)

    .

    (c)

    *

    (d)

    /

  38. C++ ல் செயலேற்பிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் செயற்குறிகள் எத்தனை விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன? 

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    பல

  39. பின் வரும் கூற்றில் எது சரியான கூற்று?
    (i) பதின்மம் எண் இலக்கங்களில் காற்புள்ளிக்கு அனுமதி இல்லை 
    (ii) எண்ம இலக்கங்கள் 0 என்ற முன்னொட்டுடன் தொடங்குகிறது 
    (iii) பதினாறு நிலை இலக்கங்கள் ox அல்லது OX என்ற என்ற முன்னொட்டுடன் தொடங்குகிறது 
    (iv) மிதப்புப்புள்ளி மாறிலி பின்னப்பகுதியை கொண்ட ஒரு எண் மாறிலி

    (a)

    (i) மற்றும் (iv)

    (b)

    (ii) மற்றும் (iii)

    (c)

    (i) மற்றும் (iv)

    (d)

    அனைத்தும் சரியான

  40. பின்வருவனவற்றுள் எது தரவு பெறும் மற்றும் தரவு ஈர்ப்பு செயற்குறிகளில் பயன்படுத்த சிறப்பாக வடிவமைக்கப்பட்ட செயற்கூறுகள்? 

    (a)

    பண்புணர்த்தி 

    (b)

    தகுதியாக்குகள் 

    (c)

    கையாளுகைகள் 

    (d)

    குறிப்புகள்

  41. C++ ல் பூஜ்யம் இல்லாத மதிப்பு எவ்வாறு கருதப்படுகிறது?

    (a)

    சரி 

    (b)

    தவறு 

    (c)

    0

    (d)

    -1

  42. தாவுதல் கூற்றுகளின் சிறப்புச் சொற்களில் பொருந்தா ஒன்றை கண்டுபிடி?

    (a)

    break 

    (b)

    switch 

    (c)

    goto 

    (d)

    continue 

  43. C++ நிரலில் எத்தனை வகையான, கூற்றுகள் பயன்படுத்துகின்றன?

    (a)

    3

    (b)

    2

    (c)

    6

    (d)

    4

  44. பின்வருவனவற்றுள் ஒரு நிரலிலுள்ள கூற்றுகள் எதன் மூலம் இயக்கப்படுகிறது?

    (a)

    வரிசைமுறை கூற்று 

    (b)

    தேர்ந்தெடுப்புக் கூற்று 

    (c)

    மடக்கு கூற்று 

    (d)

    இவை எல்லாம் 

  45. அனைத்து நிரலாக்க மொழிகளும் பின்வருவனவற்றுள் எதனை கொண்டுள்ளது?
    (i) வரிசைமுறை கூற்று 
    (ii) தேர்ந்தெடுப்புக் கூற்று 
    (iii) மடக்கு கூற்று 

    (a)

    (i) மட்டும் 

    (b)

    (ii) மட்டும் 

    (c)

    (i) மற்றும் (ii)

    (d)

    i, ii மற்றும் iii 

  46. பின்வருவனவற்றுள் நிரல்களில் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு தாவ உதவும் கூற்று எது?
    (i) தேர்ந்தெடுப்பு 
    (ii) தீர்மானிப்பு 
    (iii) மடக்கு 
    (iv) பன்முறைச் செயல் 

    (a)

    (b)

    ii 

    (c)

    i அல்லது ii 

    (d)

    iii அல்லது iv 

  47. பின்வரும் எந்த குறியினுள் if கூற்றின் நிபந்தனைகள் கொடுக்கப்பட வேண்டும்? 

    (a)

    ( )

    (b)

    { }

    (c)

    [ ]

    (d)

    < >

  48. பின்வரும் கூற்றுகளில் எது சரி எது தவறு என்பதை எழுதுக 
    (i) break தாவுதல் கூற்று கட்டுப்பாட்டு மடக்கினை விட்டு வெளியேற செய்யும்.
    (ii) brek தாவுதல் கூற்று மடக்கினுள் உடற்பகுதிக்கு அடுத்துள்ள கூற்றுகளை இயங்கச் செய்யாது.
    (iii) continue கூற்று switch கூற்றில் பயன்படுத்தப்படும்.
    (iv) continue கூற்று மடக்கை முடித்து வைப்பதற்கு பதிலாக மடக்கை அடுத்து சுழற்சிக்கு இட்டுச் செல்லும் 

    (a)

    i-சரி, ii-தவறு, iii-தவறு, iv-தவறு 

    (b)

    i-சரி, ii-தவறு, iii-தவறு, iv-சரி 

    (c)

    i-தவறு, ii-தவறு, iii-தவறு, iv-சரி 

    (d)

    i-தவறு, ii-தவறு, iii-சரி, iv-சரி 

  49. நிரலின்  செயலாக்கம்  எந்த செயற்கூறிலிருந்து  தொடங்கும்?       

    (a)

    isalpha () 

    (b)

    isdigit ()

    (c)

    main ()

    (d)

    islower ()

  50. ஒரு பெரிய நிரலை சிறிய துணை நிரலாக பிரிக்க  கூடியது    

    (a)

    கோவைகள் 

    (b)

    செயற்கூறுகள்  

    (c)

    பாய்வு கட்டுபாடு  

    (d)

    செயற்குறிகள்  

  51. C++ ல் எத்தனை வகையான உள்ளமைந்த செயற்கூறுகள்  இருக்கின்றன?   

    (a)

    4

    (b)

    3

    (c)

    5

    (d)

    பல 

  52. பின்வரும் எந்த கோப்பில் puts () என்னும் செயற்கூறு  உள்ளது?  

    (a)

    ctype.h  

    (b)

    stdio.h  

    (c)

    conio.h  

    (d)

    manip.h   

  53. பிவரும் எந்த செயற்கூறின் மூலம் ஒரு சரத்தை உள்ளீடு செய்து சரத்திற்கான மாறியில் சேமித்து வைக்கலாம்?    

    (a)

    getch ()

    (b)

    getstring ()

    (c)

    gets () 

    (d)

    string ()

  54. cos () செயற்கூறு  திருப்பி அனுப்பும் மதிப்பின் பரப்பு எந்த அளவில் இருக்கும் ? 

    (a)

    [0 1]

    (b)

    [1 2]

    (c)

    [-1 1]

    (d)

    [-10 10]

  55. வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள்  எவ்வாறு சேமிக்கப்படும்?  

    (a)

    வரிசை முறையில் 

    (b)

    அடுக்கங்களில்   

    (c)

    பட்டியல் முறையில் 

    (d)

    மரம் வடிவில் 

  56. ஒரு கட்டுரு அறிவிப்பு கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.
    struct Time
    {
    int hours;
    int minutes;
    int seconds;
    }t;
    மேலே உள்ள அறிவிப்பில் seconds என்ற கட்டுரு மாறியை பின்வருவனவற்றுள் எது குறிக்கிறது?

    (a)

    Time.seconds

    (b)

    Time::seconds

    (c)

    seconds

    (d)

    t.seconds

  57. char name [15] [20] என்ற அணி எத்தனை குறியுறுகளை ஏற்கும்?

    (a)

    20

    (b)

    15

    (c)

    300

    (d)

    35

  58. இருபரிமாண அணியில் ஒரு உறுப்பை அணுகுவதற்கு எத்தனை சுட்டு மதிப்புகளை பயன்படுத்த வேண்டும்?

    (a)

    12

    (b)

    3

    (c)

    பல

  59. சரங்களின் அணி என்பது

    (a)

    ஒரு பரிமாண குறியுறு அணி

    (b)

    ஒரு பரிமாண சரங்களின் அணி

    (c)

    இரு பரிமாண சரங்களின் அணி

    (d)

    இரு பரிமாண குறியுறு அணி

  60. வெவ்வேறு தரவு வகையை சார்ந்த தரவு உறுப்புகளை ஒரே தொகுதிக்குள் அறிவிக்க உதவுவது

    (a)

    அணி

    (b)

    கட்டுரு

    (c)

    பல்லுருவாக்கம்

    (d)

    அருவமாக்கம்

  61. பின்வருவனவற்றுள் எந்த முறையில் குறைவான நினைவகத்தை எடுத்துக்கொண்டு வேகமாக செயல்பட உதவுகிறது?

    (a)

    மதிப்பு மூலம் அழைத்தல்

    (b)

    செயற்கூறு மூலம் அழைத்தல்

    (c)

    குறிப்பு மூலம் அழைத்தல்

    (d)

    கோவை மூலம் அழைத்தல்

  62. ஒருமுறை எழுதுதல் பலமுறை பயன்படுத்துதல் - அதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது?

    (a)

    தரவு மிகைமை 

    (b)

    மறுபயனாக்கம் 

    (c)

    மாற்றம் 

    (d)

    தொகுத்தல் 

  63. பின்வருவானவற்றுள் தரவு மற்றும் பண்பியல்புகளைக் கொண்ட பொருள்களின் தொகுப்பை மென்பொருளாக அமைக்க அனுமதிப்பது எது? 

    (a)

    பொருள் நோக்கு கருத்தியல் 

    (b)

    நடைமுறை நிரலாக்க  கருத்தியல் 

    (c)

    கட்டக  நிரலாக்க  கருத்தியல் 

    (d)

    இவை எல்லாம் 

  64. பின்வரும் கூற்றுகளின் எது சரி அல்லது தவறு?
    (i) கூறுநிலை  நிரலாக்கத்தின் தரவைக் காட்டிலும் நெறிமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
    (ii) பொருள்நோக்கு நிரலாக்கத்தின்  நெறிமுறைக் காட்டிலும் தரவுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது.

    (a)

    i - சரி, ii- தவறு 

    (b)

    i - தவறு , ii -சரி 

    (c)

    i - சரி  , ii -சரி 

    (d)

    i - தவறு , ii -தவறு 

  65. பின்வருவனவற்றுள் எது பொருள்நோக்கு நிரலாக்கத்தின் அடிப்படை அலகாகும்? 
     

    (a)

    இனக்குழு 

    (b)

    பொருள் 

    (c)

    பண்பியல்புகள் 

    (d)

    கூறுநிலைகள் 

  66. இனக்குழு மாறிகள் என்றும் அழைக்கப்படுவது எது?

    (a)

    இனக்குழு செயற்குறிகள் 

    (b)

    அருவமாக்கம் 

    (c)

    பொருள்கள் 

    (d)

    பண்பியல்புகள் 

  67. உறைபொதியாக்கம்  என்பது இவ்வாறு அழைக்கலாம்?

    (a)

    தரவு பிணைப்பு 

    (b)

    தரவு மறைப்பு 

    (c)

    தகவல் மறைப்பு 

    (d)

    நிரல்மறுபயனாக்கம் 

  68. ஒரு நிரலில்,இனக்குழு அளபுருக்களுடன் கூடிய ஆக்கியை பெற்று,ஆனால் தானமைவு ஆக்கி இல்லாத போது அலபுருக்கள் இல்லாத ஆக்கியைக் கொண்ட பொருளை உருவாக்கினால் என்னவாகும்?

    (a)

    நிரல் பெயர்ப்பி-நேரப்பிழை 

    (b)

    கலப்பிழை 

    (c)

    நிகழ் நேரப்பிழை 

    (d)

    நிகழ்நேர விதிவிலக்கு 

  69. பின்வருனவற்றுள் எது பொருள் நோக்கு நிரலாக்க மொழியின் அடிப்படை இல்லை?

    (a)

    உரைபொதியாக்கம் 

    (b)

    அருவமாக்கம் 

    (c)

    மரபுரிமம் 

    (d)

    ஆக்க மற்றும் அழிப்பி 

  70. பின்வருவனவற்றுள் எது நிரலில் உள்ள செயற்கூறு. இனக்குழுவிற்குள் அறிவிக்கப்பட்டிருக்கும் உறுப்புகளை அணுகுவதற்குத் தடை விதிக்கிறது? 

    (a)

    தரவு உறுப்பு 

    (b)

    தரவு மறைப்பு 

    (c)

    தகவல் மறைப்பு 

    (d)

    தரவ செயற்கூறு  

  71. இனக்குழுவின் உள்ளே வரையறுக்கப்படும் செயற்கூறானது எவ்வாறு இயங்குகின்றன?

    (a)

    inline செயர்கூறுகள்

    (b)

    non-inline செயர்கூறுகள்

    (c)

    inout செயர்கூறுகள்

    (d)

    outline செயர்கூறுகள்

  72. பின்வருவனவற்றுள் எது cin முறையில் உள்ளீடாக பெற இயலாது?

    (a)

    int 

    (b)

    char 

    (c)

    இடைவெளிகளுடன் கூடிய சரம் 

    (d)

    இடைவெளிகளுடன் இல்லாத சரம் 

  73. பின்வருவனவற்றுள் எந்த செயற்குறி உறுப்பு செயற்கூறில் இனக்குழுவை அடையாளம் காணப் பயன்படுகிறது?

    (a)

    (b)

    : :

    (c)

    ? :

    (d)

    . .

  74. பின்வரும் எந்த முறையில் பொருளை அளபுருவாக அனுப்பும்போது, செயற்கூறானது பொருளினை நகல் எடுத்து அதன் மீது செயல்பாடுகளைச் செயல்படுத்தும்?  

    (a)

    மதிப்பு மூலம் அனுப்புதல் 

    (b)

    குறிப்பு மூலம் அனுப்புதல் 

    (c)

    பொருள் மூலம் அனுப்புதல் 

    (d)

    செயற்குறி மூலம் அனுப்புதல் 

  75. பின்வரும் எந்த சிறப்பு செயர்கூறு ஓர் இனக்குழுவின் சான்றுறு பயன்பாட்டுக்கு வரும்போது இயக்கப்படும்? 

    (a)

    அழிப்பு 

    (b)

    உள்ளமை இனக்குழு 

    (c)

    அடைப்பு இனக்குழு 

    (d)

    ஆக்கி 

  76. பின்வருவனவற்றுள் செயற்கூறு பணிமிகுப்பு சார்ந்த எந்த கூற்று சரி கிடையாது?

    (a)

    பணிமிகுக்கப்பட்ட  செயற்கூறுகள் முன்வடிவில் வேறுபட்டு இருக்க வேண்டும்.

    (b)

    செயற்கூறு பணிமிகுப்பின் போது திருப்பி அனுப்பும் தரவினமும் கருத்தில் கொள்ள வேண்டும். 

    (c)

    பணிமிகுக்கப்பட்ட செயற்கூறின் முன்னியல்பு அளபுருக்கள் பணிமிகுக்கப்படும் போது கருத்தில் கொள்ளப்படுவதில்லை.  

    (d)

    அழிப்பி செயற்கூறுகள் பணிமிகுக்கப்பட முடியாது. 

  77. பல்லுருவாக்கம் என்ற சொல்

    (a)

    வேறுபட்ட வடிவங்கள்

    (b)

    பல வடிவங்கள்

    (c)

    பயன்படுத்தப்பட்ட வடிவங்கள்

    (d)

    பயன்படுத்தாத வடிவங்கள்

  78. பின்வரும் கூற்றில் எது சரி அல்லது தவறு என கண்டுபிடி.
    (i) செயற்கூறு பணிமிகப்பு ஓர் நிரலில் ஒப்பீடுகளின் எண்ணிக்கையை குறைக்கிறது.
    (ii) நிரல் வேகமாக செயல்பட செயற்கூறு பணிமிகப்பு உதவுகிறது.
    (iii) நிரலர், அதிக செயற்கூற்றின் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்வதை தவிர்க்க செயற்கூறு பணி மிகப்பு, வழி செய்கிறது.
    (iv) : : செயற்குறி பணிமிகப்பு செய்ய இயலாது.   

    (a)

    i- தவறு, ii-சரி, iii-சரி, iv-தவறு

    (b)

    i- சரி, ii-சரி, iii-சரி, iv-சரி

    (c)

    i-தவறு, ii-தவறு, iii-தவறு, iv-தவறு

    (d)

    i-சரி, ii-சரி, iii-தவறு, iv-தவறு

  79. பின்வரும் கூற்றில் எது சரியானது மற்றும் தவறானது என கண்டுபிடி.
    (i) ஆக்கிகளில் செயற்கூறு பணிமிகப்பு செயல்படுத்த முடியாது.
    (ii) அழிப்புகளில் செயற்கூறு பணிமிகப்பு செயல்படுத்த முடியாது.
    (iii) ஒரு பொருள் உருவாக்கப்படும் போதே செயலுறுப்புகள் ஆக்கிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
    (iv) பணிமிகுக்கப்பட்ட செயற்குறிகள் முன்னியல்பு செயலுருப்புகளைக் கொண்டிருக்கும். 

    (a)

    i-தவறு, ii- தவறு, iii-சரி, iv-சரி

    (b)

    i-சரி, ii- தவறு, iii-சரி, iv-தவறு

    (c)

    i-தவறு, ii-சரி, iii-சரி, iv-தவறு

    (d)

    i-சரி, ii- தவறு, iii-தவறு, iv-சரி

  80. ஓர் இனக் குழுவிற்கு, பல்வேறு வகையான பொருள்களை உருவாக்க எது வழிவகை செய்கிறது. 

    (a)

    செயற்கூறு பணிமிகப்பு

    (b)

    செயற்குறி பணிமிகப்பு

    (c)

    ஆக்கி பணிமிகப்பு

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  81. பின்வருவனவற்றுள் எந்தச் செயற்குறி ஆனது பணிமிகப்பு செய்ய இயலாது?

    (a)

    : :

    (b)

    ? :

    (c)

    size of ( )

    (d)

    இவை அனைத்தும்

  82. பொருத்துக.

    (i) :: 1. மும்ம செயற்குறி
    (ii) ? : 2. உறுப்பு சுட்டல் தேர்வி
    (iii) . 3. வரையெல்லை செயற்குறி
    (iv) .* 4. உறுப்பு தேர்வி
    (a)

    4, 3, 2, 1

    (b)

    3, 1, 4, 2

    (c)

    3, 1, 2, 4

    (d)

    3, 4, 1, 2

  83. பின்வருவனவற்றுள் எது ஏற்கெனவே உள்ள இனக்குழுவின் அடிப்படையில் புதிய இனக்குழுவை தருவிக்கும் முறையாகும்? 

    (a)

    பல்லுருவாக்கம்

    (b)

    மரபுரிமம்

    (c)

    உறை பொதியாக்கம்

    (d)

    மீ - இனக்குழு

  84. இனக்குழுவிலிருந்து தருவிக்கப்படும் இனக்குழு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    துணை இனக்குழு

    (b)

    தருவிக்கப்பட்ட இனக்குழு

    (c)

    அ அல்லது ஆ

    (d)

    மீ இனக்குழு

  85. தருவிக்கப்பட்ட இனக்குழு அடிப்படை இனக்குழுவை எந்த வரிசைமுறையில் மரபுரிமத்தை பெற்று கொள்கிறது?

    (a)

    வலமிருந்து இடம்

    (b)

    இடமிருந்து வலம்

    (c)

    மேல் இருந்து கீழ்

    (d)

    கீழ் இருந்து மேல்

  86. பின்வரும் கூற்றில் எது சரி மற்றும் தவறு எனக் கண்டுபிடி.
    (i) அடிப்படை இனக்குழுக்களின் பெயர்கள் அனைத்தும் : மூலம் பிரிக்கப்படுகின்றன.
    (ii) private தானமைவாக உள்ள காண்பு நிலை.
    (iii) மரபுரிமைகள் class என்ற சிறப்புச் சொல் பயன்படுத்தப்படுகிறது.
    (iv) அடிப்படை இனக்குழுவும் தருவிக்கப்பட்ட இனக்குழுவும் : : பிரிக்கப்படுகின்றன.

    (a)

    i - தவறு, ii - சரி, iii - சரி, iv - தவறு

    (b)

    i - சரி, ii - தவறு, iii - சரி, iv - தவறு

    (c)

    i - தவறு, ii - சரி, iii - தவறு, iv - சரி

    (d)

    i - தவறு, ii - சரி, iii - சரி, iv - சரி

  87. அடிப்படை இனக்குழுவின் ஆக்கியை  எவ்வாறு தருவிக்கப்பட்ட இனக்குழு வரையறுப்பின் மூலம் அழைக்கலாம்.

    (a)

    அடிப்படை இனக்குழு : அடிப்படை இனக்குழு_ஆக்கி ( );

    (b)

    அடிப்படை இனக்குழு : : அடிப்படை இனக்குழு_ஆக்கி ( );

    (c)

    அடிப்படை இனக்குழு ; அடிப்படை இனக்குழு_ஆக்கி ( );

    (d)

    அடிப்படை இனக்குழு ! அடிப்படை இனக்குழு_ஆக்கி ( );

  88. பின்வருவனவற்றுள் எவை C++ல் பல்லுருவாக்கத்திற்கு எடுத்துக்காட்டு கிடையாது?

    (a)

    செயற்கூறு பணிமிகுப்பு

    (b)

    பணி மிகுப்பு 

    (c)

    செயற்குறி பணிமிகுப்பு

    (d)

    மேலிடல்

  89. சேவையற்ற  மின்னஞ்சல் அடுத்தவர்களுக்கு பரிமாற்றம் செய்தல் 

    (a)

    ஊழல் 

    (b)

    ஸ்பேம் -  மின்னஞ்சல் குப்பைகள் 

    (c)

    மோசடி 

    (d)

    ஸ்பூலிங்(சுருளாக்கம்)  

  90. பின்வரும் கூற்றில் எது தவறானது?
    (i) இணையத்தை பயன்படுத்தும் பயனர் உண்மையுள்ளவராக இருத்தல் கூடாது.
    (ii) மற்ற பயனருக்கு உள்ள தனி உரிமைக்கு உரிய மரியாதையை ஒவ்வொரு பயனரும் கொடுத்தல்.
    (iii) இணைய பயனர் அனைவரும் இணைய சட்டத்திற்கு கண்டிப்பாக கீழ்படிதல் வேண்டும்.
    (iv) பயனர் அங்கீகரிக்கப்படாதவர்களிடம் முக்கிய தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.     

    (a)

    (iv) மட்டும் 

    (b)

    (ii) மற்றும் (iii)

    (c)

    (i) மற்றும் (iv)

    (d)

    (i)  மட்டும் 

  91. இணைய உலகில் சில தர நிலைகளைப் பொறுத்து பின்வரும் கூற்றில் எது சரியானது என கூறு?
    (i) திருட்டு மென்பொருளை பயன்படுத்தாமல் இருப்பது 
    (ii) அடுத்த பயனரின் கணக்கை அனுமதியின்றி பயன்படுத்தாமல் இருப்பது
     (iii) அடுத்தவரின் கடவுச் சொல்லை திருடாமல் இருப்பது.

    (a)

    (i)  மட்டும் 

    (b)

    (ii) மட்டும்  

    (c)

    (iii) மட்டும்  

    (d)

    அனைத்தும் 

  92. பின்வருவனவற்றுள்  எந்த குற்றமானது உண்மை இல்லாத ஒன்றை, மக்களை நம்ப வைத்து ஏமாற்றுவது 

    (a)

    ஊழல் 

    (b)

    ஸ்பேம் 

    (c)

    ஏமாற்றுதல் 

    (d)

    அரண் உடைத்தல் 

  93. பின்வருவனவற்றுள் எது மோசடி மற்றும் திருட்டிற்கு வழிவகுக்கும் அடையாளத் திருட்டு 

    (a)

    ஃபிஷிங்  

    (b)

    பார்மிங் 

    (c)

    அ மற்றும் ஆ 

    (d)

    தீம்பொருள் 

  94. பொது குறியாக்கம் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

    (a)

    சமச்சீர் குறியாக்கம் 

    (b)

    சமச்சீரற்ற  குறியாக்கம் 

    (c)

    அ அல்லது ஆ 

    (d)

    இவை அனைத்தும் 

  95. எத்தனை சதவீதம் பேர் தமிழ் மூலம் இணையத்தை பயன்படுத்துவதாக KPMG நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது?

    (a)

    40%

    (b)

    50%

    (c)

    45%

    (d)

    42%

  96. இந்தியாவில் இணையத்தில் அதிகமாக பயன்படும் மொழி எது?

    (a)

    தமிழ்

    (b)

    ஹிந்தி

    (c)

    கன்னடம்

    (d)

    மலையாளம்

  97. எத்தனை சதவீதம் இணைய பயனாளிகள் ஆங்கிலத்தை காட்டிலும் தங்களது பகுதி மொழியானது எளிமையாகவும், புரிந்து கொள்ளவும் முடிகிறது என தெரிவித்துள்ளனர்.

    (a)

    68%

    (b)

    58%

    (c)

    75%

    (d)

    50%

  98. பின்வருவனவற்றுள் எவை தமிழில் தேடும் சேவைகளை வழங்கவில்லை?

    (a)

    கூகுள்

    (b)

    சபாரி

    (c)

    பிங்

    (d)

    யாஹூ

  99. ASCII என்ற குறியீட்டு முறையானது எந்த மொழியை மட்டுமே கையாளும் திறன் பெற்றது?

    (a)

    ஆங்கிலம்

    (b)

    இந்தி

    (c)

    மலையாளம்

    (d)

    தமிழ்

  100. NOR வாயில் எதன் இணைப்பாக உள்ளது

    (a)

    NOT(OR)

    (b)

    NOT(AND)

    (c)

    NOT(NOT)

    (d)

    NOT(NOR)

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி அறிவியல் முக்கிய 1 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Computer Science Public Exam March 2019 Important One Mark Questions )

Write your Comment